Worksheetsவரலாறு
Total questions: 12
Worksheet time: 6mins
இந்து பெளத்த சமயங்களின் தாக்கத்தைக் கொண்டிருக்கும் வரலாற்றுக் கட்டுமானம் போன்ற _____________________ சான்றுகளாகத் திகழ்கின்றன.
வடுவு
சுவடு
கட்டடம்
புத்தகம்
சரியான மலாய் உலகப் பண்டைய மலாய் அரசுகளின் காலவரைக்கோட்டைத் தேர்ந்தெடுக.
முதலாம் நூற்றாண்டு - சிது அரசு
இரண்டாம் நூற்றாண்டு- பூனான் அரசு
ஐந்தாம் நூற்றாண்டு - கெடா துவா அரசு
ஆறாம் நூற்றூண்டு- சம்பா அரசு
சரியான பெயரைக் குறிப்பிடுக.
சண்டி போ நகர்
பூஜாங் பள்ளத்தாக்கு
சண்டி முவாரா ஜம்பி
ஒக்யோ
படத்திற்கு ஏற்ற சரியான பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
கபுரா பாஜாங் ரத்து
சண்டி போ நகர்
சண்டி முவாரா ஜம்பி
சண்டி பிரம்பனன்
சரியான படத்தைத் தேர்ந்தெடுக.
சண்டி முவாரா ஜம்பி
சரியான படத்தைத் தேர்ந்தெடுக.
சண்டி பிரம்பனன்
படத்திற்கு ஏற்ற சரியான பெயரைத் தேர்ந்தெடுகவும்.
பூஜாங் பள்ளத்தாக்கு
ஒக்யோ
சண்டி போ நகர்
கபுரா பாஜாங் ரத்து
இந்த அரசு கெடாவின் பூஜாங் பள்ளத்தாக்கிலுள்ள சுங்கை மாஸ், பெங்காலான் பூஜாங் ஆகிய பகுடியில் அமைந்துள்ளது.
சிது அரசு
புருவாஸ் அரசு
கெடா துவா அரசு
மத்தாராம் அரசு
இந்த அரசு சுமந்திராவின் மூசி ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
ஶ்ரீ விஜயா அரசு
புருவாஸ் அரசு
மஜாபாஹிட் அரசு
சந்துபோங் அரசு
பண்டைய மலாய் அரசுகள் மசாலைப் பொருட்கள்,ஈயம்,தங்கம் ஆகியவற்றைச் __________________________ விற்பனை செய்தனர்.
மலேசியா - தாய்லாந்து
கெடா - சிலாங்கூர்
சீனா - இந்திய
அமெரிக்கா - லண்டன்
பண்டைய மலாய் அரசுகள் சீனாவுடன் இந்தியாவுடனும் கொண்டிருந்த உறவு __________________________ நிலையை வலுப்பெச் செய்தது.
ஆடல் பாடல், உணவு
மருத்துவம், இறை நம்பிக்கை
அரசியல், பொருளாதாரம் சமூகவியல்
ஆலயம், அரசியல்
பண்டைய மலாய் அரசுகள் விவசாயத்திற்கு ஏற்ற மண்வளம் நிறைந்த ஆற்றுப் _________________________
அமைந்திருந்தன.
கடல்
பள்ளத்தாக்கு
காடு
ஆறு
