Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயல் - 2 திருக்குறள்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1. பொய்யாமொழி எண்டழைக்கப்படும் நூல் ---------------

a)

நல்வழி

b)

மூதுரை

c)

திருக்குறள்

d)

நான்மணிக்கடிகை

2.

2. உண்மை என்பதன் எதிர்சொல் -----------

a)

நட்பு

b)

பொய்

c)

புதியது

d)

பழையது

3.

---------------- செல்வம் சான்றோரால் ஆராயப்படும்.

a)

மன்னன்

b)

பொறாமை இல்லாதவன்

c)

பொறாமை உள்ளவன்

d)

செல்வந்தன்

4.

மூவேந்தர் -------------,------------------,----------------.

a)

சேரர், சோழர், பாண்டியர்

b)

மன்னர் , பொன்னர் , விண்ணவர்

5.

படி என்ற சொல்லின் பொருள் ---------.

a)

பட்டு

b)

கல்

c)

பகுப்பு

d)

வகுப்பு