NEW
Font size
Worksheetsதிருக்குறள்-காலத்தினால்
Total questions: 10
Worksheet time: 5mins
"காலத்தி னாற்செய்த நன்றி" என்ற திருக்குறளை அருளியவர் யார்?
ஒளவையார்
திருவள்ளுவர்
பாரதியார்
காலத்தி ___________________ நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் ____________________ பெரிது.
செய்த - மாண
னாற்செய்த - மாணப்
சிறிதெனினும் - பெரிது
திருக்குறளில் "நன்றி" என்ற சொல் என்ன பொருள்படும்.
உதவி
கை கொடுத்தல்
நன்றி
மாறனைத் தக்க நேரத்தில் அலுவலக நேர்க்காணலுக்கு அழைத்துச் சென்று சரவணன் பெரிய உதவி செய்தான். அதனால், மாறன் இன்று நல்ல வேலையில் இருக்கிறான். பொருத்தமான திருக்குறள் என்ன?
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
காலத்தினாற் செய்த நன்றி ஞாலத்தின் மாண பெரிது.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
கபிலனின் சுயநலத்தால் அவனுக்கு நண்பர்களே கிடையாது.
மேலே உள்ள கூற்று "காலத்தி னாற்செய்த" என்ற திருக்குறளைக் குறிக்கிறதா?
ஆமாம்
இல்லை
____________ னாற்செய்த நன்றி சிறிதெனினும்
____________ மாணப் பெரிது.
காளத்தி - ஞாழத்தின்
காழத்தி - ஞாலத்தின்
காலத்தி - ஞாலத்தின்
"காலத்தி னாற்செய்த" என்ற திருக்குறளை விளக்கும் செயல்கள் யாவை, ஒன்றைத் தவிர.
வயதானவருக்கு உதவுதல்
நாய்களுக்கு உணவு கொடுத்தல்
நண்பனைக் கேலி செய்தல்
நண்பனுக்கு உதவுதல்
காலத்தி பெரிது.னாற்செய்த மாணப்
ஞாலத்தின் நன்றி சிறிதெனினும்
சரியாக நிரல்படுத்துக.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
பெரிது னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் காலத்தி
காலத்தி நன்மாணப்றி சிறிதெனினும்
ஞாலத்தின் னாற்செய்த பெரிது.
சண்முகம் தக்க நேரத்தில் இராமுவுக்கு உதவியதால் இராமு உயிர் தப்பினான்.
மேலே உள்ள கூற்று "காலத்தி னாற்செய்த" என்ற திருக்குறளைக் குறிக்கிறதா?
ஆமாம்
இல்லை
சரவணன் இரத்த தானத்திற்கு அழைத்த அழைப்பை இரத்து செய்தான்.
மேலே உள்ள கூற்று "காலத்தி னாற்செய்த" என்ற திருக்குறளைக் குறிக்கிறதா?
ஆமாம்
இல்லை
