wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 6

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

நேற்று மழை பெய்தது.

என்ற வாக்கியம் குறிக்கும் காலத்தைத் தெரிவு செய்க.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

2.

அமுதன் நாளைக் காலை கோவிலுக்குச் _________________.


சரியான விடையைத் தெரிவு செய்க.

a)

செல்கிறான்

b)

சென்றான்

c)

செல்வான்

3.

சிவாவுக்கு வருங்காலத்தில் விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற ஆசை.

வாக்கியம் குறிக்கும் காலம் யாது.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

4.

அம்மா இப்பொழுது கீரை கறி ___________________.


சரியான விடையைத் தெரிவு செய்க.

a)

சமைத்தார்

b)

சமைக்கிறார்

c)

சமைப்பார்

5.

சென்ற வாரம் நடைபெற்ற பாடல் திறன் போட்டியில் ரேஷன் வெற்றி _____________________.

a)

பெற்றான்

b)

பெறுகிறான்

c)

பெறுவான்

6.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

இறந்தகாலம் : இன்று


நிகழ்காலம் : நாளை


எதிர்காலம் : இப்பொழுது

b)

இறந்தகாலம் : அடுத்த ஆண்டு


நிகழ்காலம் : சென்ற வாரம்


எதிர்காலம் : நாளை

c)

இறந்தகாலம் : சென்ற வாரம்


நிகழ்காலம் : நாளை


எதிர்காலம் : அடுத்த மாதம்

d)

இறந்தகாலம் : நேற்று,


நிகழ்காலம் : இன்று


எதிர்காலம் : நாளை