Worksheetsசுதந்திர தினம்
Total questions: 30
Worksheet time: 5mins
மலேசிய கொடியில் எத்தனை வண்ணங்கள் உள்ளன?
3
4
5
மலேசியா கொடியில் காணப்படும் வண்ணங்களைத் தேர்ந்தெடு.
நீலம்
சிவப்பு
பச்சை
மஞ்சள்
நம் நாடு 31 _______ 1957 சுதந்திரம் பெற்றது.
மே
ஆகஸ்டு
டிசம்பர்
நம் நாட்டின் சுதந்திர தந்தை யார்?
துன் அப்துல் ரசாக்
துன் மகாதீர் பின் முகமது
துங்கு அப்துல் ரகுமான்
மலேசிய கொடியில் எத்தனை கோடுகள் உள்ளன ?
12
14
16
நம் நாட்டின் தேசிய மலர் எது?
மல்லிகை
ரோஜா
செம்பரத்தை
மலேசிய கொடியை இப்படியும் அழைப்பர்.
ஜாலோர் செமெர்லாங்
ஜாலோர் கெமிலாங்
ஹரிமாவ் மலேசிய
தேசியக் கொடியில் காணப்படும் வண்ணங்கள் யாவை?
நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை
மஞ்சள், நீலம், சிவப்பு, ஊதா
ஆரஞ்சு, மஞ்சள், கருப்பு, வெள்ளை
2021-ஆம் ஆண்டு கொண்டாடப்படும் தேசிய தின விழா எத்தனை ஆண்டு நிறைவை அடைகிறது?
60
64
59
நம் நாட்டின் தேசிய பறவை
நம் நாட்டின் தேசிய விலங்கு
நம் நாட்டின் தற்போதைய பிரதமர் யார்?
பினாங்கு மாநிலத்தின் கொடியை தேர்ந்தெடுக.
ஜாலுர் கெமிலாங்கில் காணப்படும் நட்சத்திரத்தில் எத்தனை முனைகள் உள்ளன?
13
12
14
இவ்வாண்டின் தேசிய தினக் கொண்டாட்டத்தின் கருப் பொருள் என்ன?
ஒரே மலேசியா
பரிவுமிக்க மலேசியா
தேசிய தின விழா
கொரோனாவைத் தடுப்போம்
ஜாலோர் கெமிலாங் கொடியில் உள்ள சிவப்பு நிறம் எதனைக் குறிக்கிறது?
ஒற்றுமை
வீரம்
மன்னராட்சி
உள தூய்மை
நம் நாட்டின் தேசிய சின்னத்தைத் தேர்ந்தெடுக.
நம் நாட்டின் தேசிய பழம் என்ன ?
நமது நாட்டில் தயாரித்த முதல் வாகனம் எது ?
A) புரோட்டோன் வீரா
A) புரோட்டோ வாஜா
A) புரோட்டோன் சாகா
மலேசியாவின் சுதந்திர முழக்கம் ___________ முறை முழங்கப்பட்டது.
10
5
7
நான்காவது கோட்பாட்டைக் கண்டறிக.
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
நம் நாட்டின் அரச வர்ணம் எது ?
ஊதா
சிவப்பு
மஞ்சள்
நமது நாட்டின் சுதந்திரத்திற்காக லண்டன் சென்ற குழுவில் இடம் பெற்ற இந்திய தலைவர் யார்?
துன் சம்பந்தன்
துன் மாணிக்கவாசகம்
டத்தோ சாமிவேலு
நம் மாநிலத்தின் பெயர் என்ன ?
மலேசியா
மலாக்கா
பினாங்கு
நம் நாட்டில் இருமுறை பிரதமராக இருந்தவர் யார் ?
துன் ராசாக்
துன் மகாதீர்
துங்கு அப்துல் ரக்மான்
இது என்ன சின்னம்?
1 நாடு
1 மாநிலம்
ஒரே மலேசியா
தேசிய நினைவுச் சின்னம் எங்கு அமைந்துள்ளது?
நெகிரி செம்பிலான்
கோலாலம்பூர்
சிலாங்கூர்
ருக்குன் நெகராவின் 2-வது வரி?
சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்
பேரரசருக்கும் நாட்டுக்கும் விசுவாசம் செலுத்துதல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்
மலேசிய நாள் எப்பொழுது கொண்டாடப்படும்?
31 செப்டம்பர்
17 செப்டம்பர்
16 செப்டம்பர்
ருக்குன் நெகராவின் முதல் வரி என்ன?
சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்
