wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தாவரம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. பப்பாளி மரம் _____________________ கொண்டுள்ளது

a)

சல்லி வேர்

b)

ஆணி வேர்

2.

2.வாழை மரம் _____________________ கொண்டுள்ளது.

a)

வன்தண்டு

b)

மென்தண்டு

3.

3. படத்தில் காணப்படும் இலை _____________________ நரம்பைக் கொண்டுள்ளது.

a)

கிளைப்பின்னல்

b)

நேர்க்கோடு

4.

லாலாங் _______________________ நரம்பைக் கொண்டுள்ளது.

a)

கிளைப்பின்னல்

b)

நேர்க்கோடு

5.

5. சிவப்பு முள்ளங்கி ______________________ வேரைக் கொண்டுள்ளது.

a)

சல்லி வேர்

b)

ஆணி வேர்

6.

6. தாவரத்தின் இலை _____________________________ உதவுகிறது.

a)

இனவிருத்திக்கு உதவுகிறது

b)

தேவையான உணவைத் தயாரிக்கிறது(ஒளிச்சேர்க்கை)

7.

பெரணி _______________________ தாவரம் ஆகும்.

a)

பூக்கும்

b)

பூக்காதத்

8.

பண்டானைப் போன்று பூக்கும் தாவரம் எது?

a)
b)
9.

தாவரத்தின் தண்டு _____________________________ உதவுகிறது.

a)

வளர்ச்சிக்கு ஆதாரமாகவும் பாதுகாப்பாகவும் அமைகிறது.

b)

தேவையான உணவைத் தயாரிக்கிறது(ஒளிச்சேர்க்கை).

10.

தென்னை மரம் மற்றும் பாக்கு மரத்தின் ஒற்றுமை என்ன ?

a)

வன்தண்டு

b)

மென்தண்டு