NEW
Font size
Worksheetsஇலக்கணம் படிவம் 5 - தன்வினை பிறவினை
Total questions: 32
Worksheet time: 16mins
கீழ்க்காண்பவற்றுள் எது தன்வினை வாக்கியம்?
தம்பி படிப்பித்தான்
மாதவி நடனம் ஆடினாள்
தாத்தா உண்பித்தார்
கலைஞர் பாடுவித்தார்
தன்வினையைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
கற்றார்
உண்பித்தார்
எழுதுவித்தார்
செய்வித்தேன்
கீழ்க்கண்ட தன்வினைச் சொல்லைப் பிறவினைச் சொல்லாக மாற்றுக.
அடக்கிய
அடங்கும்
அடங்காத
அடக்கு
பிறவினைனைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
தின்றாள்
மாறினாள்
நுகர்வித்தான்
ஓடினான்
தன்வினையையும் பிறவினையையும் குறிக்கும் சரியான இணையைத் தெரிவு செய்க.
A
B
C
D
கீழ்க்காண்பவனவற்றுள் எவை பிறவினைச் சொற்களைக் காட்டுகின்றன?
i. புகுத்தினார்
ii. நடபித்தான்
iii. இறைஞ்சுகிறேன்
iv. பாய்ச்சினார்
i, ii
ii, iii
ii, iv
iii, iv
பிறவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
கணேசன் கதைப் புத்தகம் படித்தான்.
கதையைத் தம்பியிடம் கூறினான்.
அக்கதையைத் தன் தம்பியைக் கொண்டு எழுதுவித்தான்,
பின்வருவனவற்றுள் பிறவினைச் சொல்லைத் தெரிவு செய்க.
உண்டார்
உண்பித்தார்
ஊட்டினார்
தானாகச் செய்யும் செயலைத் தெரிவிப்பது _____________ ஆகும்.
தன்வினை
செய்வினை
செயப்பாட்டுவினை
பிறவினை
பிறவினைக்குச் சரியான விளக்கத்தைத் தெரிவு செய்க.
தானாகச் செய்யும் செயலைத் தெரிவிப்பதாகும்.
ஒருவர் பிறரைக் கொண்டு செய்விக்கும் வினையாகும்.
வினையை ஒருவன் முன்னின்று செய்வித்தலைத் தெரிவிப்பதாகும்.
ஒரு வாக்கியத்தில் செயபடுபொருளுக்கு முதன்மை கொடுப்பதைத் தெரிவிப்பதாகும்.
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் _________ ஆகும்.
தன்வினை
பிறவினை
பெயர்ச்சொல்
வினையெச்சம்
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் சரியான பிறவினை வாக்கியங்களைத் தெரிவு செய்க.
i, ii
i, iv
ii, iii
ii, iv
கொடுக்கப்பட்டுள்ள பிறவினை வாக்கியத்திற்கேற்ற தன்வினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்த மதியழகனுக்குப் பள்ளி முதல்வர் பரிசு வழங்குவிப்பார்.
ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்த மதியழகனுக்குப் பள்ளி முதல்வர் பரிசு வழங்கினார்.
ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்த மதியழகனுக்குப் பள்ளி முதல்வர் பரிசு வழங்கப்பட்டது.
ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்த மதியழகனுக்குப் பள்ளி முதல்வரால் பரிசு வழங்கப்பட்டது.
பின்வருவனவற்றுள் பிழையான இணையைத் தெரிவு செய்க.
A
B
C
D
பின்வருவனவற்றில் சரியான பிறவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
கவிதா பாடுகிறாள்.
சிறுவர்கள் விளையாடுகின்றனர்.
அக்காள் சமைக்கிறாள்.
அண்ணன் படிப்பித்தான்.
கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்ட சொல் ______ ஆகும்.
பிறவினை
தன்வினை
வினையெச்சம்
பெயரெச்சம்
கொடுக்கப்பட்டுள்ள தன்வினை வாக்கியத்திற்கேற்ற பிறவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
கட்டுரை ஆசிரியரால் எழுதப்பட்டது.
மாணவர்கள் கட்டுரை எழுதினர்.
ஆசிரியர் கட்டுரை எழுதுவித்தார்.
ஆசிரியர் எழுதினார்.
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களுள் பிறவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
தம்பி படித்தான்
ஆசிரியர் எழுதினார்
அமுதா ஆட்டுவித்தாள்
தாத்தா உண்டார்
சரியான தன்வினை பிறவினை இணையைத் தெரிவு செய்க.
கற்றார் - கற்கிறார்
சென்றார் - செல்கிறார்
பாடினார் - பாடுவார்
செய்தார் - செய்துவித்தார்
தன்வினையைக் குறிக்கும் வாக்கியங்களைத் தெரிவு செய்க.
i, ii
i, iv
ii, iii
ii, iv
கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல்லுக்கேற்ற பிறவினைச் சொல்லைத் தெரிவு செய்க.
வழங்குவித்தார்
வழங்குவிப்பார்
வழங்குவிக்கிறார்
கொடுக்கப்பட்டுள்ள படங்களுள் பிறவினையைக் காட்டும் படத்தினைத் தெரிவு செய்க.
கீழ்க்காண்பவற்றுள் எது தன்வினை வாக்க்கியம்?
தம்பி படிப்பித்தான்
மாதவி நடனம் ஆடினாள்
தாத்தா உண்பித்தார்
கலைஞர் பாடுவித்தார்
தன்வினையைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
கற்றார்
உண்பித்தார்
எழுதுவித்தார்
செய்வித்தேன்
கீழ்க்கண்ட தன்வினைச் சொல்லைப் பிறவினைச் சொல்லாக மாற்றுக.
அடங்கிய
அடங்கும்
அடங்காத
அடக்கு
பிறவினையைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
தின்றாள்
மாறினான்
நுகர்வித்தான்
ஓடினான்
தன்வினையையும் பிறவினையையும் குறிக்கும் சரியான இணையைத் தெரிவு செய்க.
A
B
C
D
கீழ்க்காண்பவற்றுள் எவை பிறவினைச் சொற்களைக் காட்டுகின்றன?
i, ii
i, iv
ii, iii
ii, iv
பிறவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
கணேசன் கதைப் புத்தகம் படித்தான்.
கதையைத் தம்பியிடம் கூறினான்.
அக்கதையைத் தன் தம்பியைக் கொண்டு எழுதுவித்தான்.
கீழ்க்காணும் வாக்கியத்தில் பிறவினைக்கு ஏற்ற தன்வினையைத் தெரிவு செய்க.
மாற்றுவி
மாற்று
மாறு
மாற்றுவாய்
தானாகச் செய்யும் செயலைத் தெரிவிப்பது ______ ஆகும்.
தன்வினை
செய்வினை
செயப்பாட்டுவினை
பிறவினை
பிறவினைக்குச் சரியான விளக்கத்தைத் தெரிவு செய்க.
தானாகச் செய்யும் செயலைத் தெரிவிப்பதாகும்.
ஒருவர் பிறரைக் கொண்டு செய்விக்கும் வினையாகும்.
வினையை ஒருவன் முன்னின்று செய்வித்தலைத் தெரிவிப்பதாகும்.
ஒரு வாக்கியத்தில் செயபடுபொருளுக்கு முதன்மை கொடுப்பதைத் தெரிவிப்பதாகும்.
