WorksheetsSuganthy Markandu Mid Term sample Quiz1
Total questions: 35
Worksheet time: 6mins
மெய் எழுத்துகள் எத்தனை? *
30
216
18
12
இடையின மெய் எழுத்துகள் எவை? *
ங ஞ ண ந ம ன
ய் ர் ல் வ் ழ் ள
க் ச் ட் த் ப் ற்
முதல் எழுத்துகளில் அடங்குபவை எவை? *
உயிர் எழுத்துகள் மட்டும்
உயிர் மற்றும் மெய் எழுத்துகள்
ஒன்றுமில்லை
மெய் எழுத்துகள் மட்டும்
தமிழ் இலக்கணத்தில் பால் எத்தனை வகைப்படும்? *
5
4
3
2
தமிழ் இலக்கணத்தில் ஒருமை, பன்மையை எவ்வாறு அழைப்பர்? *
இடம்
பால்
திணை
எண்
நான், நாங்கள்' என்பவற்றை எவ்வாறு அழைப்பர்? *
பன்மை
முன்னிலை
படர்க்கை
தன்மை
நெடிலில் தொடங்கும் சொல் எது? *
ஈழம்
தருவான்
தந்தான்
தமிழ்
அஃறிணைச் சொல் அல்லாதது எது? *
வேங்கை
வேந்தன்
அரிமா
மயில்
'வரும்' என்பது எக்காலத்தைக் குறிக்கும்? *
எதிர் காலம்
மேற்கூறிய மூன்றும் தவறு
இறந்த காலம்
நிகழ் காலம்
பின்வருவனவற்றுள் வல்லின உயிர்மெய்யில் தொடங்கும் சொல் எது? *
சந்தனம்
நிகழ்ச்சி
முருகன்
வழிபாடு
சுட்டெழுத்து அல்லாதது எது? *
எ
இ
உ
அ
ஒரு சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரக்கூடிய வினா எழுத்து எது? *
எ
ஏ
ஆ
யா
பின்வருவனவற்றுள் வினைச் சொல் எது? *
சால
பறக்கும்
வன்னி
மிகவும்
உயர்திணைப் பன்மைச் சொல் எது? *
புலிகள்
மாந்தர்
குழந்தை
முருகன்
வெண்மை என்பது எவ்வகைப் பெயர்ச் சொல்? *
தொழில்
சினை
பொருள்
குணம்
'பா' என்பதன் பன்மை என்ன? *
பாற்கள்
பாங்கள்
பாக்கள்
பாகள்
பின்வருவனவற்றுள் பெயராகவும் வினையாகவும் வரும் சொல் எது? *
கடல்
வரை
நிலம்
வீடு
வாட்போர்' என்பதை எவ்வாறு பிரித்து எழுதுவது? *
வால் + போர்
வாள் + போர்
வாட் + போர்
வா + போர்
நீ நேற்று ____________. *
அறிந்தீர்கள்
அறிவாய்
அறிகின்றாய்
அறிந்தாய்
தமிழர் மிகக் கூடுதலாக வாழும் நாடு எது? *
இந்தியா
கனடா
தென் ஆபிரிக்கா
இலங்கை
திருகோணமலை இலங்கைத் தீவின் ________________________ அமைந்துள்ளது. *
கிழக்குத் திசையில்
தெற்குத் திசையில்
மேற்குத் திசையில்
வடக்குத் திசையில்
எவரை எதிர்த்து மருது பாண்டியர் போராடினர்? *
இந்தியரை
ஆங்கிலேயரை
சிங்களவரை
திருக்குறள் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது? *
4
3
10
கரகாட்டம் முற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது? *
குடக்கூத்து
கும்பவாட்டம்
பானையாட்டம்
சாதி, சமயம், மொழி, இனம், நாடு ஆகிய வேறு
பாடுகளைக் கடந்த நூல் எது? *
மணிமேகலை
குண்டலகேசி
திருக்குறள்
சிலப்பதிகாரம்
காவடியாட்டம் எதனோடு தொடங்கியது? *
திருமால் வழிபாடு
சிவன் வழிபாடு
முருக வழிபாடு
அம்மன் வழிபாடு
வென்னீர் ஊற்று எங்கு அமைந்துள்ளது? *
கன்னியாய்
மட்டக்களப்பு
நிலாவெளி
திருக்கோணேசுவரத்தைக் கட்டியவர் யார்? *
மணிமேகலை
குளக்கோட்டன்
சம்பந்தர்
மருதுபாண்டியர்
இரண்டாவது ஔவையார் யாருடைய காலத்தில் வாழ்ந்தார்? *
ஒட்டக்கூத்தர்
அதியமான்
சுந்தரர்
மணிமேகலை எந்தத் தீவில் விடப்பட்டாள்? *
மணிபல்லவம்
நெடுந்தீவு
புங்குடுதீவு
பழந்தமிழர் உடல் நலம் தரும் தெய்வமாக யாரைக் கருதினர்? *
முருகன்
மாரி அம்மன்
சிவன்
காவடியாட்டத்தின் பொழுது இசைக்கப்படாத மெட்டு ஒன்று யாது? *
நொண்டிச் சிந்து
மகுடி
காவடிச் சிந்து
ஆரவல்லி
தமிழ் பயிற்று மொழியாக உள்ள நாடு எது? *
தமிழ்நாடு
மொரிசியசு
மலேசியா
சிங்கப்பூர்
மணிமேகலை என்னும் நூலை எழுதியவர் யார்? *
1 point
ஔவையார்
திருவள்ளுவர்
இளங்கோ
சீத்தலைச் சாத்தனார்
. 'Hospitality' என்பதன் தமிழாக்கம் எது? *
விருந்தோம்பல்
ஒழுக்கம்
மானம்
மருத்துவமனை
