Font size
WorksheetsBahasa Tamil Thn 4
Total questions: 40
Worksheet time: 20mins
பூரிப்பு
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
மீனவன் + ஐ =
பூமி
குயவன் + ஆல்
அப்பா சைவப்பிரியர் ------------- புலால் உண்ண மாட்டார் .
அம்மா பறவைகளுக்கு --------------- போட்டார் .
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு
திருக்குறளை 'உலகப் பொதுமறை' என்றும் கூறலாம்
திருக்குறளை "உலகப் பொதுமறை" என்றும் கூறலாம்
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு
தம்பியைக் கவனமாகப் பார்த்துக்கொள், என்று அம்மா அக்காவிடம் கூறிச் சென்றார்!
"தம்பியைக் கவனமாகப் பார்த்துக்கொள்," என்று அம்மா அக்காவிடம் கூறிச் சென்றார்.
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு
'யார் தரையில் தேநீரை ஊற்றியது?' என்று அண்ணன் எங்களைக் கடிந்து கொண்டார்.
"யார் தரையில் தேநீரை ஊற்றியது?" என்று அண்ணன் எங்களைக் கடிந்து கொண்டார்.
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு
பினாங்குத் தீவை 'முத்துத் தீவு' என்னும் சிறப்புப் பெயர் கொண்டும் அழைப்பர்.
பினாங்குத் தீவை "முத்துத் தீவு" என்னும் சிறப்புப் பெயர் கொண்டும் அழைப்பர்.
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு
"நாளை நீங்கள் அனைவரும் உங்கள் திரட்டேடுகளைக் கொண்டு வர வேண்டும்," என்று ஆசிரியர் கட்டளையிட்டார்.
'நாளை நீங்கள் அனைவரும் உங்கள் திரட்டேடுகளைக் கொண்டு வர வேண்டும்' என்று ஆசிரியர் கட்டளையிட்டார்.
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு
மலாக்கா மாநிலம் 'வரலாற்று மாநிலம்' எனும் சிறப்பைப் பெற்றுள்ளது.
மலாக்கா மாநிலம் "வரலாற்று மாநிலம்"எனும் சிறப்பைப் பெற்றுள்ளது.
குச்சி + ஐ =
குச்சியால்
குச்சியை
குச்சியோடு
குச்சியுடன்
மழை + ஐ =
மழையோடு
மழைக்கு
மழையை
மழையால்
அத்தை + உடன் =
அத்தைடன்
அத்தையுடன்
மாலதியோடு
மாலதி + ஒடு
மாலதி + ஓடு
மாவிலையால்
மாவிலை + ஆல்
மாவிலை + அல்
வேற்றுமைஉருபு மொத்தம் _______________ ஆகும்.
5
8
1
4
விளித்தல் அல்லது அழைத்தல்________________________ வேற்றுமையாகும்.
முதலாம்
எட்டாம்
மூன்றாம்
ஒன்பதாம்
அப்பா தங்கத்தால் செய்யப்பட்ட மோதிரத்தை வாங்கினார்.
இரண்டாம் வேற்றுமை உருபு
மூன்றாம் வேற்றுமை உருபு
நான்காம் வேற்றுமை உருபு
நேற்று தம்பி அம்மாவோடு கடைக்குச் சென்றான்.
மூன்றாம் வேற்றுமை உருபு
ஐந்தாம் வேற்றுமை உருபு
ஆறாம் வேற்றுமை உருபு
உயர்திணை
ஆமை
நாற்காலி
கணினி
அண்ண்ன்
உயர்திணை
பென்சில்
தவளை
தாத்தா
மாடு
வாணி பள்ளி போட்டி விளையாட்டில் ____________வென ஓடி முதல் பரிசை வென்று நற்பெயரை தனது குழுவிற்கு தேடிக் கொடுத்தாள்
கலகல
குடுகுடு
தடதட
ஆதரவற்றோர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை இரவு நிகழ்வில் சிறுவர்கள் _______________ மகிழ்ந்தனர்.
அருமை பெருமை
ஆடிப் பாடி
அன்றும் இன்றும்
ஊர்வலத்தின் போது வெள்ளித் தேர் _________________ வென பலிச்சிடுவதைக் கண்டு மக்கள் பரவசமடைந்தனர்
கல கல
பள பள
தக தக
ஒருவன் தன் வருமானத்திற்கு மிஞ்சிய செலவு செய்தால் கௌரவம் கெட்டு அறிவிழக்க நேரிடும்.
மேற்கொண்ட பொருளைக் கொண்ட செய்யுளின் இறுதி அடி எது?
A. எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்
A. நல்லார்க்கும் பொல்லானாம் நாடு
A. ஆனமுதலில் அதிகஞ் செலவானால்
A. மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை
சுட்டெழுத்துகள் மொத்தம் எத்தனை?
5
6
9
3
கீழ்க்காண்பனவற்றுள் எது தவறாக வலி மிகுந்துள்ளது? *
எந்த + குழந்தை = எந்தக் குழந்தை
அவை + பந்துகள் = அவைப் பந்துகள்
சென்று + பார்த்தார் = சென்று பார்த்தார்
இது + பென்சில் = இது பென்சில்
பிழையாக வலிமிகுந்துள்ள சொற்களைத் தெரிவு செய்க.
விற்றுத் தந்தான்
எவ்வளவு திறமை
கொண்டு சென்றான்
அறிந்துக் கொண்டார்
குற்றமுள்ள _____________ குறுகுறுக்கும்.
பஞ்சு
நெஞ்சு
மனம்
நெஞ்சம்
__________ பட்டால் உண்டு ____________.
நன்று , தாழ்வு
கன்று , வாழ்வு
ஒன்று , தாழ்வு
ஒன்று , வாழ்வு
இவற்றுள் எது இணைமொழி அல்ல?
அருமை பெருமை
அன்றும் இன்றும்
சிக்கனம் சீரளிக்கும்
அண்டை அயலார்
