NEW
Font size
WorksheetsNMEC-Quiz 4
Total questions: 6
Worksheet time: 3mins
இந்தியாவில் வாகன ஓட்டிகளின் தவறுகளால் ஏற்படும் மொத்த சாலை விபத்துகளின் விழுக்காடு
70 விழுக்காடு
60 விழுக்காடு
50 விழுக்காடு
சாலை விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படுவோர்
மிதிவண்டி ஓட்டுவோர்
கனரக வாகன ஓட்டுநர்
இரு சக்கர வாகன ஓட்டிகள்
வாகனத்தில் செல்லும் போது வலப்பக்கமாக திரும்ப எப்படி திரும்ப வேண்டும்
சாலையின் குறுக்கில்
சாலையின் மையத்தில்
சாலையின் இடதுபுறம்
வாகனத்தை ஓட்டும் போது கவனிக்க வேண்டியவை
சாலையோர கடைகளை
சாலை குறியீடுகளையும் எச்சரிக்கை பலகைகளையும்
தெருவிளக்குகளை
சாலை சந்திப்புகள் அல்லது திரும்பும் இடங்களை அணுகும் போது அந்த இடங்களுக்கு எத்தனை மீட்டருக்கு முன்பே சரியான தடத்தில் செல்கிறோமா என்பதை உறுதி செய்ய வேண்டும்
30 மீட்டர்கள்
50 மீட்டர்கள்
40 மீட்டர்கள்
சாலை சந்திப்புகள் அல்லது திரும்பும் இடங்களை அணுகும் போது அந்த இடங்களுக்கு எத்தனை மீட்டருக்கு முன்பே சைகை காட்டி திரும்ப வேண்டும்
30 மீட்டர்கள்
50 மீட்டர்கள்
40 மீட்டர்கள்
