Worksheetsதமிழ்மொழிப் புதிர் படிவம் 1
Total questions: 30
Worksheet time: 15mins
மூதுரை : பொருள் கூறுக
மன்னனும்
பிரதமரையும்
தளபதியையும்
அரசனையும்
மூதுரை : பொருள் கூறுக
மாசறக் கற்றோனும்
குறைவின்றிக் கற்றவனையும்
அரைகுறையாகக் கற்றவனையும்
மாற்றமின்றிக் கற்றவனையும்
மூதுரை : பொருள் கூறுக
சீர்தூக்கின்
சீர்படுத்தினால்
வகைப்படுத்தினால்
ஒப்புநோக்கினால்
மூதுரை : பொருள் கூறுக
கற்றோன் சிறப்புடையன்
கற்றறிந்தவன் திறமைசாலியாகக் கருதப்படுகின்றான்
கற்றறிந்தவனே சிறந்தவனாகக் கருதப்படுகின்றான்
கற்றறிந்தவன் அறிஞனாகக் கருதப்படுகின்றான்
மூதுரை : பொருள் கூறுக
மன்னற்குத் தன் தேசமல்லாற் சிறப்பில்லை
மன்னனுக்கு அவன் நாட்டில் மட்டுமே சிறப்புக் கிட்டும்
மன்னனுக்கு எங்குச் சென்றாலும் சிறப்புக் கிட்டும்
மன்னனுக்கு நிகராக நாட்டில் வீரம் பொருந்தியவர் இல்லை
மூதுரை : பொருள் கூறுக
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
கற்றறிந்தவர்கள் அனைத்துத் துறைகளிலும் சிறப்பிக்கப்படுவர்.
கற்றறிந்தவர்கள் அனைத்து மக்களிடமும் நன்மதிப்புப் பெறுவர்.
கற்றறிந்தவர்கள் செல்லுகின்ற இடத்திலெல்லாம் சிறப்புப் பெறுவர்.
ஒன்றனைச் சுட்டிக்காட்ட வரும் எழுத்துக்குச் ____________ என்று பெயர்.
சுட்டெழுத்து
வினா எழுத்து
இனவெழுத்து
சுட்டெழுத்துகள் எத்தனை?
2
3
4
5
சுட்டெழுத்துகளைத் தேர்ந்தெடுக.
அ
இ
உ
எ
சுட்டு எழுத்து வகைகளைத் தேர்ந்தெடுக.
அகச்சுட்டு
இடச்சுட்டு
புறச்சுட்டு
பெயர்சுட்டு
இவ்வகைச் சொல்லில் அடங்கியுள்ள சுட்டெழுத்தைப் பிரித்துவிட்டால் அது பொருள் சுட்டாது.
அகச்சுட்டு
புறச்சுட்டு
அகச்சுட்டு இரண்டினைத் தேர்ந்தெடுக.
அவன்
அப்பையன்
இங்கு
இப்புத்தகம்
புறச்சுட்டு இரண்டினைத் தேர்ந்தெடுக.
உப்பையன்
அது
உவன்
அக்குதிரை
பின்வருவனவற்றுள் எவை இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்டுள்ளன?
பக்கம்
மன்றம்
அச்சம்
வெப்பம்
'அஃது' என்ற சொல்லிற்கு அடுத்து வரும் சொல்லிற்கானப் படம் எது?
இனியனுக்கு
மேற்கண்ட சொல்லைப் பிரித்து எழுதுக.
இனிய + னுக்கு
இனியனுக் + கு
இனியன் + கு
இனியன் + க்கு
பிழையான இணையைத் தெரிவு செய்க.
அவன் ------படர்க்கை
நான் ------ தன்மை
கமலி ----- முன்னிலை
நீ ------- முன்னிலை
"விரைவாகச் செய்தல்" எனும் பொருளுக்கு ஏற்ற இரட்டைக்கிளவி.....
நசநச
கடகட
கிடுகிடு
வெடவெட
படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.
வெடவெட
கிடுகிடு
கடகட
நசநச
படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.
வெடவெட
கிடுகிடு
கடகட
நசநச
"ஆடமாட்டாதவள் ___________ கோணல் என்றாளாம்" பழமொழியை நிறைவு செய்க.
மேடை
கூடம்
அரங்கம்
சலங்கை
"பல நூல்களைப் படிப்பதனால் அறிஞனாகத் திகழலாம்" எனும் பொருளுக்கு ஏற்ற பழமொழியை தேர்ந்தெடுக.
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்
தன் கையே தனக்கு உதவி
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
"___________ பழக்கம் ___________ மட்டும்", பழமொழியை நிறைவு செய்க.
தொட்டில், கட்டில்
சுடுகாடு, தொட்டில்
பிறக்கும், இறக்கும்
தொட்டில், சுடுகாடு
படத்திற்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
தன் கையே தனக்கு உதவி
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
அமுதனின் திருமணம் ________________________யின்றி சிறப்பாக நடந்தது.
அகமும் புறமும்
கள்ளங் கபடு
தங்கு தடை
'தன் கையே தனக்கு உதவி', எனும் பழமொழியின் பொருளைத் தேர்ந்தெடுக.
பிறர் உதவியை எதிர்பார்த்து வாழ வேண்டும்.
தன்னம்பிக்கை இல்லாமல் வாழ வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும் வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக்கூடாது.
சக்தி ___________________ படித்திருந்ததால் நல்ல வேலை கிடைக்காமல் சிரமப்படுகிறான்.
வெட்டிப் பேச்சு
அரைப்படிப்பு
ஏட்டிக்குப் போட்டி
பாட வேளையின்போது குகனும் சிவாவும் பாடத்தில் கவனம் செலுத்தாது ________________________ பேசிக் கொண்டிருந்தனர்.
ஏட்டிக்குப் போட்டி
தோள் கொடுத்தல்
வெட்டிப் பேச்சு
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
தன் கையே தனக்கு உதவி
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
எது காரணப்பெயர்?
நாற்காலி
மண்
நீர்
