wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Free Model Test 13

Total questions: 35

Worksheet time: 9hrs 45mins

Name
Class
Date
1.

தென்மொழி என்னும் இதழின் ஆசிரியர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

பெருஞ்சித்தனார்

d)

காசி ஆனந்தன்

2.

பாவேந்தர் எனப் போற்றப்படும் கவிஞர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

பெருஞ்சித்தனார்

d)

காசி ஆனந்தன்

3.

பிரித்து எழுதுக: செம்பயிர்

a)

செம்மை + பயிர்

b)

செம் + பயிர்

c)

செம்பு + பயிர்

d)

சென் + பயிர்

4.

சுப்புரத்தினம் என்னும் இயற்பெயர் கொண்ட கவிஞர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

கண்ணதாசன்

d)

வாணிதாசன்

5.

பொருள் கூறுக: விளைவு

a)

சோர்வு

b)

விளைச்சல்

c)

அறிவு

d)

உயர்வு

6.

புரட்சி கவி என்று அழைக்கப்படும் கவிஞர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

கண்ணதாசன்

d)

வாணிதாசன்

7.

பொருள் கூறுக: ஊழி

a)

கடல்கோள்

b)

உலகம்

c)

நீண்டதொரு காலப்பகுதி

d)

ஆழிப்பெருக்கு

8.

பாவிய கொத்து என்னும் நூலின் ஆசிரியர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

பெருஞ்சித்தனார்

d)

முடியரசன்

9.

'மா' என்னும் சொல்லின் பொருள்களில் தவறானது

a)

பெரிய

b)

சிறிய

c)

வயல்

d)

விலங்கு

10.

உலகில் எத்தனை ஆயிரத்திற்கு மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருகிறது

a)

3000

b)

4000

c)

5000

d)

6000

11.

"என்று பிறந்தவள் என்று உணராத

இயல்பினளாம் எங்கள் தாய்" என்று கூறியவர்

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

c)

திரு.வி.க

d)

கவிமணி

12.

'இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய

இது நீ கருதினை ஆயின்' என்னும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

a)

தொல்காப்பியம்

b)

சிலப்பதிகாரம்

c)

அப்பர் தேவாரம்

d)

அகத்தியம்

13.

தமிழன் என்னும் சொல் முதலில் எடுத்தாளப்பட்ட இலக்கியம்

a)

தொல்காப்பியம்

b)

சிலப்பதிகாரம்

c)

அப்பர் தேவாரம்

d)

மணிமேகலை

14.

சரியானதை தேர்ந்தெடு

1. தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் இடஞ்சுழி எழுத்துகள் ஆகவே அமைந்துள்ளன.

2. தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகள் ஆகவே அமைந்துள்ளன

a)

1 மட்டும் சரி

b)

2 மட்டும் சரி

c)

1,2 சரி

d)

1,2 தவறு

15.

தமிழ் என்னும் சொல் முதலில் எடுத்தாளப்பட்ட இலக்கியம்

a)

தொல்காப்பியம்

b)

சிலப்பதிகாரம்

c)

அப்பர் தேவாரம்

d)

மணிமேகலை

16.

பூவின் ஏழு நிலைகளுள் ஐந்தாவது நிலையில் பெயர்

a)

வீ

b)

முகை

c)

அலர்

d)

மலர்

17.

நூறாசிரியம் எனும் நூலின் ஆசிரியர்

a)

முடியரசன்

b)

வாணிதாசன்

c)

பெருஞ்சித்தனார்

d)

காசி ஆனந்தன்

18.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று கூறியவர்

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

c)

திரு.வி.க

d)

கவிமணி

19.

தமிழில் நமக்கு கிடைத்த மிக பழமையான நூல்

a)

அகத்தியம்

b)

தொல்காப்பியம்

c)

திருக்குறள்

d)

நற்றினை

20.

பொருள் கூறு: மேதினி

a)

கடல்கோள்

b)

ஆடை

c)

உலகம்

d)

வானம்

21.

தமிழ்நிலம் தமிழ்ச்சிட்டு ஆகிய இதழ்களின் ஆசிரியர்

a)

முடியரசன்

b)

வாணிதாசன்

c)

பெருஞ்சித்தனார்

d)

பாரதிதாசன்

22.

தமிழ்நாடு என்னும் சொல் முதலில் ஆளப்பட்ட இலக்கியம்

a)

தொல்காப்பியம்

b)

சிலப்பதிகாரம்

c)

அப்பர் தேவாரம்

d)

மணிமேகலை

23.

தமிழன் கண்டாய் என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

a)

தொல்காப்பியம்

b)

சிலப்பதிகாரம்

c)

அப்பர் தேவாரம்

d)

அகத்தியம்

24.

ஆயுத எழுத்து ஒலிக்கும் கால அளவு

a)

1 மாத்திரை

b)

2 மாத்திரை

c)

1/2 மாத்திரை

d)

1/4 மாத்திரை

25.

'தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட பனையளவு காட்டும்' இப்பாடலின் ஆசிரியர்

a)

கம்பர்

b)

கபிலர்

c)

ஒட்டக்கூத்தர்

d)

ஜெயங்கொண்டார்

26.

முதலை, பாம்பு, மீன் போன்ற பெயர்கள் இடம்பெற்றுள்ள சங்க கால நூல்

a)

நற்றிணை

b)

குறுந்தொகை

c)

பதிற்றுப்பத்து

d)

தொல்காப்பியம்

27.

சரியான தமிழ் எண்ணை தேர்ந்தெடுக்கவும்: 7

a)

b)

c)

d)

28.

தொன்மை என்னும் சொல்லின் பொருள்

a)

புதுமை

b)

பழமை

c)

பெருமை

d)

சீர்மை

29.

'கோட் சுறா எரிந்தனச் சுருங்கிய

நரம்பின் முடி முதிர் பரதவர்' என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

a)

நற்றிணை

b)

குறுந்தொகை

c)

பதிற்றுப்பத்து

d)

தொல்காப்பியம்

30.

தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்

a)

2

b)

3

c)

4

d)

5

31.

நெடில் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு

a)

1 மாத்திரை

b)

2 மாத்திரை

c)

1/2 மாத்திரை

d)

1/4 மாத்திரை

32.

சரியான தமிழ் எண்ணை தேர்ந்தெடுக்கவும்: 4

a)

b)

c)

d)

33.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான இலையின் பெயரை தேர்ந்தெடுக்கவும்: கமுகு

a)

தோகை

b)

ஓலை

c)

கூந்தல்

d)

தாள்

34.

'நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு' என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

a)

நற்றிணை

b)

குறுந்தொகை

c)

பதிற்றுப்பத்து

d)

தொல்காப்பியம்

35.

'நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்' என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

a)

நற்றிணை

b)

குறுந்தொகை

c)

பதிற்றுப்பத்து

d)

தொல்காப்பியம்