wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

TAMIL KUIZ

Total questions: 30

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

11

b)

18

c)

12

d)

1

2.

மெய்யெழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

216

b)

18

c)

12

d)

1

3.

உயிர்மெய்நெடில் மொத்தம் எத்தனை?

a)

216

b)

126

c)

18

d)

7

4.

மெய்யெழுத்துகளை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

a)

1

b)

2

c)

3

d)

4

5.

வல்லினத்தைக் குறிப்பிடுக.

a)

க்,ச்,ட்,த்.ப்.ற்

b)

ங்,ஞ்.ண்,ந்,ம்,ன்

c)

ய்,ர்,ல்,வ்,ழ்,ள்

d)

க்,ச்,ர்,ங்,ல்,ய்

6.

இனவெழுத்தில் வல்லினத்திற்கு எது இனமாகும்?

a)

இடையினம்

b)

கடையினம்

c)

வல்லினம்

d)

மெல்லினம்

7.

வினாவெழுத்தில் இறுதியில் வரும் எழுத்துகள் என்ன?

a)

ஆ,யா

b)

யா, எ

c)

ஓ,ஏ

d)

ஆ,ஓ

8.

வினாவெழுத்தில் சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும் எழுத்து எது?

a)

ஆ,

b)

யா

c)

d)

e)

9.

திணையில் பொருட்களைக் குறிக்கும் திணை எது?

a)

உயர்திணை

b)

அஃறிணை

10.

இவற்றில் பலர்பாலைத் தெரிவு செய்க.

a)

ஆசிரியர்கள்

b)

நாய்க்குட்டி

c)

புலி

d)

மரங்கள்

11.

என், யான், அவன், மாணவன். இவற்றில் வந்துள்ள இடத்தைத் தெரிவு செய்க.

a)

தன்மை, முன்னிலை

b)

தன்மை, படர்க்கை

c)

முன்னிலை, படர்க்கை

d)

தன்மை, தன்மை

12.

கீழ்க்கண்ட நூல்களில் ஔவையார் இயற்றிய நூல் யாவை?

a)

மூதுரை

b)

நன்னெறி

c)

புதிய ஆத்திசூடி

d)

உலகநீதி

13.

ஐந்தாம் வேற்றுமை உருபை தெரிவு செய்க.

a)

b)

ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்

c)

இல், இன், இருந்து, நின்று

d)

கண், பால், இடம்

14.

காரறுத்தான். எந்தப் பெயர்ச்சொல்லைக் குறிக்கும்?

a)

பொருட்பெயர்

b)

காலப்பெயர்

c)

சினைப்பெயர்

d)

இடப்பெயர்

15.

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

-__________________________________

நெல்லுக்கும் உமியுண்டு நீருக்கு நுரையுண்டு

புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

a)

அல்லார் என்று அடக்கிக் கொளல் வேண்டும்

b)

அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்

c)

அல்லார் எனினும் அடக்கிக் கொள்ள வேண்டும்

d)

நல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்

16.

இலக்கண மரபு

a)

இது/ஓர்

b)

இது/ஒரு

c)

இவை/ஓர்

d)

இவை/ஒரு

17.

அந்தக் கோர விபத்தில் ________________ மரணமுற்ற செய்தி அனைவரது மனத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

a)

அரை குறை

b)

கல்வி கேள்வி

c)

அருமை பெருமை

d)

தாயும் சேயும்

18.

நன்றி ஒருவருக்குச் செய்தக்கா-லந்நன்றி எனும் மூதுரையில் ஔவையார் எதனை உவமைப்படுத்திக் கூறினார்.

a)

அரசமரம்

b)

தென்னை மரம்

c)

மாமரம்

d)

வாழைமரம்

19.

சொல்லாமல் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகள் பெற்றோருக்கு நீண்ட ஆயுளைத் தரும் அமிர்தம் போல் ஆவார்.

a)

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

b)

ஐயம் புகினும் செய்வன செய்

c)

ஏவா மக்கள் மூவா மருந்து

d)

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.

20.

திருக்குறளில் எத்தனை அதிகாரம்?

a)

13330

b)

133

c)

10

d)

1330

21.

மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் எத்தனை?

a)

528

b)

527

c)

529

d)

530

22.

சமீபத்தில் நிறுத்தப்பட்ட தமிழ் நாளிதழ் எது?

a)

மக்கள் ஓசை

b)

மலேசிய நண்பன்

c)

தமிழ் மலர்

d)

தமிழ் நேசன்

23.

தமிழ் மொழியைச் செம்மொழி யாக அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு எது?

a)

2005

b)

2004

c)

2010

d)

2016

24.

தமிழ்மொழிக்கு எத்தனை அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு செம்மொழி என்ற அங்கிகாரத்தை வழங்கினர்?

a)

9

b)

10

c)

11

d)

12

25.

மலையும் மலைசாந்த இடமும்

a)

நெய்தல்

b)

குறிஞ்சி

c)

பாலை

d)

மருதம்

26.

தமிழில் இரண்டு பதினெண்மேர்கணக்கு நூல்கள் என்ன?

a)

முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி

b)

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு

c)

திருக்குறள், பழமொழி

d)

பரிபாடல், கலித்தொகை

27.

மலேசியாவில் முதல் தமிழ்ப்பள்ளி எது?

a)

பத்தாக் ராபிட் தமிழ்ப்பள்ளி

b)

லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி

c)

சுங்கை பெர்ணம் தமிழ்ப்பள்ளி

d)

பத்து காஜா தமிழ்ப்பள்ளி

28.

ஓடி கூடி இச்சொற்களில் அமைந்துள்ள யாப்பிலக்கணம் எது?

a)

மோனை

b)

எதுகை

c)

குறில்

d)

நெடில்

29.

காலை மாலை- இதில் பயின்று வருவது?

a)

உம்மைத்தொகை

b)

உவமைத்தொகை

c)

பண்புத்தொகை

d)

மயில் தோகை

30.

மயிலுக்குப் போர்வை கொடுத்த கடையேழு வள்ளல் யார்?

a)

ஓரி

b)

காரி

c)

அதியமான்

d)

பேகன்