Worksheetsகல்வி உளவியல் 4. நுண்ணறிவு மற்றும் படைப்பாற்றல்
Total questions: 30
Worksheet time: 15mins
நுண்ணறிவு சோதனைகளிலன் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
அ) ஆல்பிரட் பீனே
ஆ) கில்போர்டு
இ) ஸ்பியர் மேன்
ஈ) தார்ண்டைக்
நுண்ணறிவு என்பது புது தேவைகளுக்கு தகுந்தவாறு தனது சிந்தனையை நலமுடன் பயன்படுத்தும் பொது ஆற்றல் எனக் கூறியவர்?
அ) ஸ்பியர்மென்
ஆ) ஆல்பிரட் பீனே
இ) ஸ்டெர்ன்
ஈ) கோஸ்லர்
கருத்தியல் சிந்தனை திறனை நுன்னறிவாகும் என்று ___எண்ணும் அறிஞர் கருதுகிறார்
அ) வெக்ஸ்லர்
ஆ) டெர்மென்
இ) மெஸ்மர்
ஈ)ஆட்லர்
நோக்கத்தோடும் சிந்தனையின் அடிப்படையிலும் சூழ்நிலை புகுந்த படியும் நடப்பதற்கு உதவும் முழுமையான திறன் நுண்ணறிவு எனப்படுவதாகும் என்றவர்___
அ) வெக்ஸ்லர்
ஆ) மெஸ்மர்
இ) ஆட்லர்
ஈ) தர்ஸ்டன்
கடினமான சிக்கலான புதுமையான பயனுள்ள உயர்நிலைப் பட்ட செயல்களை தொடங்கி குறுக்கீடுகளுக்கு இடையேயும் அவற்றைத் தொடர்ந்து நிகழ்ந்த ஒருவனுக்கு உதவும் ஆற்றல் நுன்னறிவாகும் எனக் கூறியவர்___
அ) ஸடொடார்ட்
ஆ)பினேவ்
இ) வெஸ்லர்
ஈ)உண்ட்டு
இரட்டை காரணி கோட்பாட்டை உருவாக்கியவர்___
அ)ஆட்பிரட்பீனே
ஆ)கெஸ்டார்ட் .
இ) கோஷ்லர்
ஈ)ஸ்பியர்மென்
குழு காரணி கோட்பாட்டினை தோற்றுவித்தவர்__
அ) வெக்ஸ்லர்
ஆ) மெஸ்மர்
இ) ஆட்லர்
ஈ) தர்ஸ்டன்
தர்ஸ்டனின் குழு காரணி கொள்கையில் குறிப்பிடப்படும் தனிப்பட்ட கூறுகளின் எண்ணிக்கை மற்றும் அடிப்படை கூறுகளின் எண்ணிக்கை___
அ)13,7
ஆ)11,7
இ)10,5
ஈ)15,7
தார்ண்டைக்கின் நுண்ணறிவு சோதனை
அ) என் கணக்குகள் தொடர்பான ஆராய்ந்து அறிதல்
ஆ) வாக்கியத்தை பூர்த்தி செய்தல்
இ) சொற்களஞ்சியம்
ஈ) இவை அனைத்தும்
நுண்ணறிவு பரிமாணங்களை கொண்டுள்ளதாக கிளிபோர்ட் கருதுகிறார்
அ. 3
ஆ. 2
இ. 5
ஈ. 7
கில்போர்ட்டின் கொள்கைப்படி மேற்பட்ட தனிக்கூறுகள் நுண்ணறிவில் உள்ளன மேலும் அவர் சுமார் கூறுகளுக்கான சோதனை உருப்படிகளையும் உருவாக்கி உள்ளார்
அ.120,60
ஆ. 140,80
இ. 140,70
ஈ. 110,10
பன்முக நுண்ணறிவு என்னும் பொறுமை கருத்தை___ ஆம் ஆண்டு கார் வேர்ட் கார்டனர் வெளியிட்டார்
அ. 1883
ஆ. 1993
இ. 1983
ஈ. 1938
பன்முக நுண்ணறிவு கொள்கையில் குறிப்பிடப்படும் அறிவு திறன்களின் எண்ணிக்கை
அ. 5
ஆ. 7
இ. 9
ஈ. 8
நுண்ணறிவு ஈவு என்பது
அ. (மனவயது/ கால வயது)*100
ஆ.காலவயது*100
இ. மனவயது
ஈ. மனவயது/காலவயது
நுண்ணறிவு ஈவு கண்டறிவும் கனிவை
வெளிப்படுத்தியவர்
அ. தர்ஸ்டன்
ஆ. வில்லியம் ஸ்டென்
இ. புரூணர்
ஈ. மக்டுகல்
அறிவின் அடைவினை அளப்பது
அ. கால வயது
ஆ. மன வயது
இ. நுண்ணறிவு
ஈ. எவையும் இல்லை
பினேஸைமன் நுண்ணறிவு வெளியிடப்பட்ட ஆண்டு
அ. 1903
ஆ. 1893
இ. 1923
ஈ. 1905
.------என்பாரது படநிரப்புச் சோதனை பிரபலமானதாகும்
அ.ஹீலி
ஆ.கிளவுஸ் மேயர்
இ.பியாஜே
ஈ.மக்டூல்
.__,__,___ போன்ற பல காரணிகள் சோதனை முடிவுகளைப் பாதிக்கின்றன
அ.அசதி,தூக்கம், பயிற்சி
ஆ.ஆர்வமின்மை, தனிப்பயிற்சி, கவனச்சிதைவு
இ.வலிமை, நிறைவு,பணி
ஈ.இவற்றில் எதுவுமில்லை
சாம்படி போர்டு "ஒருவரது நுண்ணறிவு அளவு அவர் செய்யக்கூடிய செயல்களின்__,_,__ஆகியவற்றை பொறுத்தே அமையும்
கடினத்தன்மை, வகைகள்,வேகம்
ஆர்வம்,வெளிப்பாடு,நேரம்
முயற்சி,பயிற்சி, செயல்
இவற்றில் எதுவுமில்லை
புதியனவற்றை கண்டுபிடித்தலுக்கான ஆக்கச் சிந்தனையில் ------ படிகள் இருப்பதாக வாலஸ் குறிப்பிடுகிறார்
3
6
4
4
ஆக்கச் சிந்தனையில் 7 படிகளை குறிப்பிட்டவர்
ராஷ்மன்
ஆசுபெல்
புரூணர்
தர்ஸ்டன்
ஆக்கச் சிந்தனை பற்றிய மின்ன சோடா சோதனைகள் என்றழைக்கப்படும் ஆக்கத்திறன் சோதனையை உருவாக்கியவர்
பினே
கோஷ்லர்
ஸ்பியர்மென்
பிரென்சு
நுண்ணறிவு ஈவு
140 மேல் உள்ளவர்கள்
அ. திறன் மிக்கவர்கள்
ஆ. மேதைகள்
இ. மீத்திறன் மிக்கவர்கள்
நுண்ணறிவு என்பதுG மற்றும் s என்றபோது மற்றும் சிறப்பு காரணிகளை உள்ளடக்கியது எனக் கூறியவர்
அ. ஆல்பிரட் பினே
ஆ. கில்போர்டு
இ. ஸ்பியர்மென்
ஈ. தார்ண்டைக்
Army Alpha Test மற்றும் Army Beta Test எவ்வகையான நுண்ணறிவு சோதனை வகையைச் சார்ந்தவை
அ. தனியாள் சோதனைகள்
ஆ. தொகுதி சோதனைகள்
இ. சொற்சோதனைகள்
ஈ. செயற்சோதனைகள்
50-69 மேல் நுண்ணறிவு ஈவு உள்ளவர்கள்
அ. மூடர்கள்
ஆ. சராசரித்திறன் படைத்தவர்கள்
இ. பேதைகள்
ஈ. இவற்றில் எதுவுமில்லை
நுண்ணறிவு கோட்பாடு எந்த ஆண்டு வெளியிடப்பட்டது
அ. 1980
ஆ. 1968
இ. 1970
ஈ. 1966
என்னப்படுவது தாரண்டைக் எடுத்து கூறிய ஆதார விதிகளும்
இரண்டாவதாகும்
அ.விளைவு விதி
ஆ.பயிற்சி விதி
ஈ.ஆயத்த விதி
உண்மை என்பதைப் _என்றும் குறிப்பிட்டலாம்
அ.பொருத்தம்
ஆ.உடைமை விதி
இ.உளவியல்
ஈ.பனநிறைவு
