wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

AFL I அலகு 1 கணிப்பீட்டின் அடிப்படைகள்

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

மாணவரின் செயல் திறன் அளவினை தெரிவிப்பது___

a)

உரைவு

b)

அளவீடு

c)

கணிப்பீடு

d)

மதிப்பீடு

2.

கணிப்பீட்டின் நிலைகள்___

a)

ஒன்று

b)

இரண்டு

c)

மூன்று

d)

நான்கு

3.

அளவீட்டிற்காக கல்வியில் பயன்படுத்தப்படும் அளவீடு____

a)

அலகு மதிப்பெண்

b)

தர அளவு மதிப்பெண்

c)

நிரந்தர மதிப்பெண்

d)

ஆ மற்றும் ஆ

4.

ஒரு பொருள் திறன் அல்லது அறிவு என்பதன் தள நிலையினைக் குறிப்பதற்காக மேற்கொள்ளப்படும் செயல்__

a)

மதிப்பீடு

b)

கணிப்பீடு

c)

அளவீடு

d)

பொருள்

5.

கல்வியில் அளவீட்டு கருவிகளின் அடிப்படையானது__

a)

அளவீடு

b)

மதிப்பீடு

c)

கணிப்பீடு

d)

திறன்

6.

கணிப்பீட்டில் ___ கலைச்சொற்கள் பயன்படுத்தப்படுகிறது

a)

ஒன்று

b)

ஐந்து

c)

நான்கு

d)

இரண்டு

7.

கணிப்பீடு ___ மையப்படுத்தியது

a)

செயல்போக்கு

b)

மதிப்பீடு

c)

விளைவு

d)

கணிப்பீடு

8.

செயல் நோக்கம் மதிப்பீடு __

a)

வளர் வறிதல்

b)

தொகுநிலை அடைவு

c)

அளவீடு

d)

மதிப்பீடு

9.

மதிப்பீடு ___ மையப்படுத்தியது செயல் போக்கு

a)

விளைவு

b)

கணிப்பீடு

c)

தரவு

10.

தொடர்பு நிலை மதிப்பீடு என்பது___

a)

நெறியாக்கம்

b)

வளர்றரி

c)

மதிப்பீடு

d)

சிந்தனை எதிரொளிப்பு

11.

கற்பித்தலுக்கு இடையே கணிக்கின்ற செயல் போக்குதான் ___ கணிப்பீடு ஆகும்

a)

வளர்வறி

b)

செயலறி

c)

குறையறி

d)

மதிப்பீடு

12.

தொடர்பு நிலை கணிப்பீடு என்பது __

a)

வளர்றரி

b)

குறையறி

c)

சிந்தனை எதிரொளிப்பு

d)

நெறியாக்கம்

13.

அளவிடும் தரம் மதிப்பீடு என்பது___

a)

முழுமை

b)

ஒப்பீடு

c)

திறன்

d)

அளவு

14.

அளவிடும் தரம் கணிப்பீடு என்பது__

a)

முழுமை

b)

ஒப்பீடு

c)

பொருள்

d)

வளர்

15.

செயல் நோக்கு கணிப்பீடு என்பது ___

a)

தொகுநிலை

b)

வளர்வறிதல்

c)

செயற்போக்கு

d)

விளைவினை

16.

கற்றலில் உயர்இயலுமையாக கருதப்படுவது ___ ஆகும்

a)

மதிப்பீடு

b)

அறிவு திறன்

c)

கற்றலுக்கு கற்றல்

d)

கற்பித்தலுக்கு கற்றல்

17.

கச்சலுக்கு கற்றலை பெறுவதற்கு வழி காட்டுவது__

a)

கணித்தல்

b)

மதிப்பீடு

c)

அளவீடு

d)

உயர்வு

18.

கற்றலின் மதிப்பீட்டின் பங்கு மாணவரின் __ அடிப்படையில் முடிவெடுக்கப்படுவதாகும்

a)

அறிவு

b)

துலங்கள்

c)

மதிப்பீடு

d)

கணிப்பீடு

19.

கற்றலுக்கான கணிதலின் மற்றொரு பெயர்___

a)

வளர்வறி கணிப்பு

b)

தொகுநிலை

c)

கணிப்பு

மதிப்பீடு

d)

குறையரி மதிப்பீடு

20.

கற்றலை கணித்தலின் மற்றொரு பெயர்

a)

வளரறி மதிப்பு

b)

பொதுநிலை கணிப்பு

c)

கணிப்பு

d)

அளவீடு

21.

கணித்தலும் கற்பித்தலும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டினை கொண்டது___

a)

கற்றலுக்கான கணித்தல்

b)

கற்றலுக்கான கற்றல்

c)

கணிப்பு

d)

பொருள்

22.

கற்றல் போக்கினை நெறிப்படுத்தும் மதிப்பீடு எது?

a)

நிலையறி

b)

வளர்வறி

c)

குறையறி

d)

தொகநிலை

23.

கணிப்பீட்டின் நோக்கம்

a)

முன்னேற்றல்

b)

முன்கணிப்பு

c)

முடிவெடுத்தல்

d)

கருத்துரைத்தல்

24.

மதிப்பீட்டின் நோக்கம் கற்றலின் ___அறிதல்

a)

அளவு

b)

தரம்

c)

காலநிலை

d)

விளைவு

25.

மாணவர் கற்றல் நடைத்தையினை அளக்க உதவும் கருவி

a)

உறைவு/தேர்வு

b)

அளவீடு

c)

கணிப்பீடு

d)

மதிப்பீடு

26.

அளவீட்டின் முதற்படி

a)

எதை அளப்பதென தீர்மானித்தல்

b)

எவ்வாறு அளப்பது என முடிவெடுத்தல்

c)

உரைவிற்கு மதிப்பெண்ணிடுதல்

d)

கற்றல்விளைவினைகானல்

27.

துல்லியமாக பகுத்தாய்ந்த தகவல் ___அடைவினை முறையாக அறிவிக்க வல்லது

a)

ஆசிரியர்கள்

b)

மாணவர்கள்

c)

பெற்றோர்கள்

d)

ஆசிரியர்கள்மற்றும்பெற்றோர்கள்

28.

விளக்கத்திற்கான அடிப்படை __ விவரிக்கப்பட வேண்டும்

a)

அறிவாக

b)

கவனமாக

c)

தெளிவாக

d)

வலிமையாக

29.

கல்வியில் அளவீடு கருவிகள் அடிப்படையானது__

a)

கணிப்பீடு

b)

மதிப்பீடு

c)

அளவீடு

d)

மேற்கண்ட அனைத்தும்

30.

மதிப்பீட்டின் நோக்கம் கற்றலின்___ அறிதல்

a)

அளவு

b)

தரம்

c)

காலநிலை

d)

விளைவு