wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

LAC Unit 3 Tamil

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் -------- பகுதிகளையும் ------- சட்ட பிரிவுகளையும் கொண்டது.

a)

 அ)28,445    

b)

ஆ)25,448

c)

இ)21,448

d)

ஈ)22,443

2.

அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள -------- அட்டவணை கல்வித்துறையினை நடுவண அரசு மாநில அரசு ஆகிய இரண்டிற்கும் பொதுவானதாக காட்டுகிறது.

a)

அ) 7வது

b)

ஆ)5வது

c)

இ)9வது

d)

ஈ)3வது

3.

எந்த ஆண்டு ஏழாவது அட்டவணையில் பள்ளி கல்வி சேர்க்கப்பட்டது.

a)

அ)1972

b)

ஆ)1976

c)

இ)1974

d)

ஈ)1984

4.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ----- ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது .

a)

அ)1963

b)

ஆ)1972

c)

இ)1952

d)

ஈ)1942

5.

நிறுவனம் சாரா கல்விமுறை எந்த ஆண்டு நடுவண் அரசால் வலியுறுத்தப்பட்டது.

a)

அ)1962

b)

ஆ)1942

c)

இ)1972

d)

ஈ)1952

6.

.----- ஆண்டு வித்தல் பாய் பட்டேல் பம்பாய் சட்டமன்றத்தில் கொண்டுவந்த சட்டமும் வரைவு ஏற்றுக் கொள்ளப்பட்டு கட்டாய கல்வி சட்டம் நிறைவேற்றியது.

a)

அ)1930

b)

ஆ)1944

c)

இ)1917

d)

ஈ)1947

7.

அனைவருக்கும் அடிப்படைக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்று ----- கல்விக் குழு பரிந்துரைத்தது

a)

அ)வித்தல்

b)

ஆ)மேத்தா

c)

இ)B.G.கெர்

d)

ஈ)பட்டேல்

8.

நடுவன் அரசு 6 முதல் 14 வயதுடைய பாதியில் படிப்பை நிறுத்திய மாணவர்களுக்காக ----- திட்டத்தை தொடங்கியது

a)

அ)சத்துணவு திட்டம்

b)

ஆ)கட்டாய கல்வி

c)

இ)முறைசாரா கல்வி

d)

ஈ)இலவச பாட புத்தகம்

9.

RUSA  எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது

a)

அ)2012

b)

ஆ)2013

c)

இ)2014

d)

ஈ)2015

10.

SSA என்னும் திட்டத்தை -----ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது

a)

அ)2016-2017

b)

ஆ)2017-2018

c)

இ)2018-2019

d)

ஈ)2021-2022

11.

தொடக்கக்கல்வியை முடிப்பதற்குள்ளாகவே குழந்தைகள் உள்ளிலிருந்து விலகுதலை கழிவு அல்லது சேதம் எனப்படும் என எது வரையறுத்துள்ளது 

a)

அ)கோத்தாரி குழு

b)

ஆ)ஹர்டாக் கமிட்டி

c)

இ)அ மற்றும் ஆ

d)

ஈ)நாயக்கின் கமிட்டி

12.

தொடக்க கல்வியில் ஏற்படும் கழிவுக்கான காரணங்களில் எத்தனை சதவீதம் பொருளாதாரத் தொடர்புடையது

a)

65 சதவிகிதம்

b)

55 சதவிகிதம் 

c)

44 சதவிகிதம்

d)

70 சதவீதம்

13.

கல்வியில் கழிவு ஏற்படுவதில் 30 சதவீதம் பங்கு கல்வி காரணிகளாலேயே என்று தெரிவித்தது எது

a)

கோத்தாரி குழு

b)

ஜேபி நாயக்கின் ஆய்வுகள்

c)

கார்த்திக் கமிட்டி 

d)

ஏ மற்றும் சி

14.

மனிதனின் உன்னதமான சிந்தனையின் வெளிப்பாடே ----

a)

மொழிக்கல்வி

b)

அறிவியல் கற்பித்தல் இலக்கியம்

c)

கல்வி

15.

மனித சமுதாயத்தின் வளர்ச்சி பற்றி டிக்கன்ஸ் கோக்ககே டால்ஸ்டாய் தாகூர் இவர்களது சிந்தனைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என குறிப்பிடுவது

a)

யுனெஸ்கோ

b)

ஹர்டா கமிட்டி

c)

ஜே பி நாயக்கின் ஆய்வுகள்

d)

எதுவும் இல்லை

16.

நூலகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டிய கலைக்களஞ்சியங்கள் -----

a)

பிரிட்டானிகா

b)

அமெரிக்கானா

c)

இவை அனைத்தும்

17.

கல்வி அடைவதில் ஏற்படும் முக்கிய சவால்கள்

a)

கழிவு

b)

தேக்கம்

c)

இது இரண்டும்

d)

எதுவும் இல்லை

18.

நிரந்தர எழுத்தறிவைப் பெறுவதற்கு குழந்தைகள் குறைந்தது எத்தனை ஆண்டுகளாக பள்ளியில் பயில வேண்டும் என ஆய்வுகள் கூறுகின்றன

a)

 5

b)

6

c)

3

d)

2

19.

"பள்ளிகள் குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்காகஏற்பட்டவையே தவிர  அவர்களை தோல்வியுறச் செய்து வெளியேற்றுவதற்காக அல்ல" என்பது யாருடைய கூற்று

a)

அ)ஜேபி நாயக்கர்

b)

ஆ)கோதவரி பாருலேக்கர்

c)

இ)காந்தியடிகள்

d)

ஈ)நேரு

20.

டெலாரின் தூண்கள் எத்தனை?

a)

3

b)

4

c)

6

d)

5

21.

குறிப்பிட்ட ஒன்றின் மீது தன் கவனம் சிந்தனையை செலுத்துதல்

a)

 நினைவு

b)

சிந்தனை

c)

மன ஒருமை

d)

அனைத்தும்

22.

செயல் அனுபவம் மூலம் முறையாக கற்றதை நினைவில் வைத்திருத்தல் ----- ஆகும்

a)

மன ஒருமை

b)

சிந்தனை

c)

நினைவு

23.

மூளையை பயன்படுத்தி கருத்துகள் முடிவுகள் நினைவுகளை ஏற்படுத்துவது

a)

அனைத்தும்

b)

மன ஒருமை

c)

சிந்தனை

d)

நினைவு

24.

-----என்பது இன்றைய அறிவு சார்ந்த சமூகத்தில் பணியாற்ற  தேவைப்படும் அறிவு  தகவல்களை பெறுவதாகும்

a)

அ)அறிய கற்றல்

b)

ஆ)செயல்படக் கற்றல்

c)

இ)ஒன்றிணைந்து வாழ கற்றல் 

d)

ஈ)தானாக இருக்கக் கற்றல்

25.

டேஷ் என்பது பெற்ற அறிவினை திறனுடன் ஆக்க முறையில் அக்கறையுடன் பயன்படுத்துவது

a)

அ)தானாக இருக்கு கற்றல்

b)

ஆ)அறிய கற்றல்

c)

இ)ஒன்றிணைந்து வாழ கற்றல் 

செயல்படக்கற்றல்

26.

அமைதியாக வாழும் பயன்பாட்டை உருவாக்க தேவையான கற்றல் -----

a)

அ)ஒன்றிணைந்து வாழக் கற்றல்

b)

ஆ)அறியக் கற்றல்

c)

இ)தானாக இருக்க கற்றல்

d)

ஈ)செயல்படக்கற்றல்

27.

----- முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கு பங்காற்ற உதவுகிறது

a)

திறன்

b)

கல்வி

c)

முயற்சி

d)

ஒழுக்கம்

28.

மக்கள் புரிந்து கொள்வதற்காக முழுமையான ----- அணுகு முறையை கையாளுதல்

a)

தனித்த

b)

செயல்பாட்டு

c)

ஒருங்கிணைந்து

d)

எதுவும் இல்லை

29.

சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும் திறன்

a)

அ)தானாக இருக்க கற்றல்

b)

ஆ)ஒருங்கிணைந்த கற்றல்

c)

இ)அறியக்கற்றல்

d)

ஈ)செயல்படக் கற்றல்

30.

_____ என்பது எழுதப்பட்ட குறியீடுகளின் விளக்கம்

a)

அ)பேசுதல்

b)

ஆ படித்தல்

c)

 இ) காணல்

d)

 (ஈ) எழுதுதல்