wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கல்வி உளவியல் 1

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

சைக்காலஜி என்னும் சொல்லுக்கு ஈடாக பயன்படுத்தப்படும் இரு சொற்கள் யாவை?

a)

அ. மனைவியல் இயற்பியல்

b)

ஆ. மனைவியல் உளவியல்

c)

இ. உளவியல் வேதியல்

d)

ஈ. எதுவும் இல்லை

2.

அரிஸ்டாட்டில் என்ற கிரேக்க தத்துவ அறிஞர் முதன் முதலில் எழுதப்பட்ட மன வியல்  நூலின் பெயர் என்ன?

a)

அ. கல்வி உளவியல்

b)

ஆ. கல்வித் தொழில்நுட்ப வளர்ச்சி

c)

இ. ஆன்மாவின் இயல்புகள்

d)

ஈ எதுவும் இல்லை

3.

உளவியல் என்பது உள்ளார்ந்த பட்டறிவை ஆய்வது என்று  கூறியவர்

a)

அ. டெர்மன்

b)

ஆ. வானாட்

c)

இ. பாக்லி

d)

ஈ. கேட்ஸ்

4.

கல்வி உளவியலில் முக்கிய நோக்கம் கற்பித்தல் கற்றல் ஆகியவற்றை சிறப்பான செயல்முறைகளாக உயர்த்துவதாகவும் என்று கூறியவர்?

a)

அ. லாரன்ஸ் கோல்

b)

ஆ. ஆலிஸ் கு ரோ

c)

இ. டெர்மன்

d)

ஈ. வில்லியம் டீரைவ்

5.

பிறப்பு முதல் ஐந்தாண்டு முடியும் வரையிலான வளர்ச்சி பருவம் என்ன பருவம் ஆகும்?

a)

அ. பிள்ளைப் பருவம்

b)

ஆ. குழவிப்பருவம்

c)

இ. மழலைப் பருவம்

d)

ஈ.. எதுவும் இல்லை

6.

மேம்பாடு என்பது எந்த இரு செயல்முறைகள் அடங்கியுள்ளது?

a)

அ. அளவுப் பெருக்கம் முதிர்ச்சி பெறுதல்

b)

ஆ. உடற்கூறு வளர்ச்சி அறிவு பெருக்கம்

c)

இ. முன்னேற்ற வளர்ச்சி முதிர்ச்சி வளர்ச்சி

d)

ஈ. உடற்கூறு வளர்ச்சி அளவு பெருக்கம்

7.

சைக்காலஜி என்ற பெயரை முதல் முறையாக தம் நூலுக்காக அமைத்தவர் யார்?

a)

அ. பிராய்டு

b)

ஆ. பியாஜே

c)

இ. குளோகல்

d)

ஈ. புரூணர்

8.

மனத்தின் அமைப்பு தொழில்கள் போன்றவை பற்றி ஓரளவு அறிவியல் முறைப்படி சிந்தித்து தமது கருத்துக்களை வெளியிட்டவர்

a)

அ. குளோகல்

b)

ஆ. டேகார்ட்

c)

இ. கேட்ஸ்

d)

ஈ. லாரென்ஸ் கோல்

9.

முறைசாரா கல்வி திறந்தவெளிக் கல்வி போன்றவை எந்த பருவத்திற்கு கீழ் வரும்?

a)

அ. முற்பிள்ளை பருவம்

b)

ஆ. முதிர்ப் பருவம்

c)

இ. பிள்ளைப் பருவம்

d)

ஈ. குழவிப்பருவம்

10.

மனித வளர்ச்சி பருவங்களை எத்தனை வகையாக பிரிக்கின்றன

a)

6

b)

8

c)

5

d)

7

11.

மனவெழுச்சி முதிர்ச்சி நிலையை அடைதலை ஆகும்

a)

அ. மனவெழுச்சி இயல்பு

b)

ஆ. மன வெளிச்சி மடைமாற்றம் செயல்

c)

இ. மனவெழுச்சி மேம்பாடு 

d)

ஈ. வன வெளிச்சம் பொருந்தி வாழ்தல்

12.

உமிழ் நீர் சுரத்தல் உணவு செரிக்கப்படுதல் போன்றவை இதனால் நின்று போகும்

a)

அ. மனவளர்ச்சிகள் மடைமாற்றம் செய்தல்

b)

ஆ. மன வெளிச்சியின் மேம்பாட்டியினால்

c)

இ. மன வெளிச்சியின் நீட்சியினால்

d)

ஈ. எதிர்மறை மனவெழுச்சியினால்

13.

பொருந்தி வாழ்தலில் மனவளர்ச்சி முதச்சி மனிதனுக்கு குன்றிய நிலையில் காணப்பட்டால்......... என்ற எண்ணம் தோன்றி வாழ்க்கையை சிதைத்து விடும்

a)

அ. மன இறுக்கம்,மனப் போராட்டம்

b)

ஆ. மன முறிவு மனப்போராட்டம்

c)

இ. மன இறுக்கம் காப்பின்மை

d)

ஈ. (அ ) தவறு(ஆ ) சரி

14.

ஏமாற்றம் ஏற்பட்டால் கோபம் வரும் தன்னுடைய மகிழ்ச்சியும் பிற மகிழ்ச்சியும் தரும் மனவெழுச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம் என்று கற்க முயலும் பருவம்

a)

அ. வளரினப் பருவம்

b)

ஆ. குழவிப் பருவம்

c)

இ. முன் குழந்தைப் பருவம்

d)

ஈ. பின்  குழந்தைப் பருவம்

15.

சமூக வளர்ச்சியில் எத்தனை நிலைகள் அடங்கியுள்ளன

a)

5

b)

2

c)

4

d)

3

16.

சமூக வளர்ச்சி என்பது சமூகத் தொடர்புகளில் முதிர்ச்சி பெறுதல் என்பது யார் கருத்து

a)

அ. ஹர்லாக்

b)

ஆ. கோல் பெர்க்

c)

இ. பியாஜே

d)

ஈ. பிராய்டு

17.

ஒழுக்க நெறி மேம்பாட்டை ப்ராஜெக்ட் மற்றும் கோல் பர்க் எத்தனை நிலைகளில் ஆராய்ந்து விளக்கியுள்ளார்

a)

அ.2,5

b)

ஆ.4,5

c)

இ.2,6

d)

ஈ.2,4

18.

இந்தக் கல்வியாளர் பள்ளியை தோட்டமாகவும் குழந்தைகளை இளஞ்செடிகளாகவும் குறிப்பிடுகின்றார்

a)

அ. கோல் பெர்க்

b)

ஆ. மாண்டி சோரி அம்மையார்

 

c)

இ. பிரோபல்

d)

ஈ. பியாஜே

19.

தமிழ்நாடு அரசு மழலையர் பள்ளி கல்வி சீர்திருத்தம்........ யாருடன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது

a)

அ. மாண்டிச்சோரி அம்மையார்

b)

ஆ. பியா ஜே

c)

இ. பிரோபல்

d)

ஈ. டாக்டர் சை. வே  சிட்டி பாபு

20.

ஓர் அமைதியற்ற சிக்கல்கள் நிறைந்த பருவமாக எந்த பருவம் காணப்படுகிறது

a)

அ. குழவிப்பருவம்

b)

ஆ. வளரினப் பருவம்

c)

இ. பின் குழந்தை பருவம்

d)

ஈ. முதிர் பருவம்

21.

......... என்பவர் கலிகாக் என்ற போர் வீரரின் குடும்பத்தை ஆராய்ந்தார்

a)

அ. கட்டார்டு

b)

ஆ. மேக்டுகல்

c)

இ. பிரோபல்

d)

ஈ. லைசென்கோ

22.

....... என்பர் நுண்ணறிவை பற்றி ஆராய்ந்து மரபு நிலையின் தாக்கத்தை வலியுறுத்தினார்

a)

அ. கட்டார்டு

b)

ஆ. சிரில் பர்ட்

c)

இ. பிரோபல்

d)

ஈ. மேக்டுகல்

23.

வளர்ச்சியின் பெரும் எல்லைக்கு பெயர்

a)

அ.  முதிர்ச்சி

b)

ஆ. இளைத்தல்

c)

இ. முதுமை

d)

ஈ. எதுவும் இல்லை

24.

ஒரு தன்மையின் மாற்றத்தையே....... என்று கூறுகிறோம்

a)

அ.  முதிர்ச்சி

b)

ஆ. மேம்பாடு

c)

இ. சமூக வளர்ச்சி

d)

ஈ. இவை அனைத்தும்

25.

உடல் வளர்ச்சி மேம்பாட்டில் எத்தனை கூறுகள் உள்ளன

a)

2

b)

4

c)

6

d)

8

26.

சுவாச மண்டலம் தசைகளின் தொகுப்பில் ஏற்படும் மாற்றங்கள்......  எனப்படும்

a)

அ. உடலியல் வளர்ச்சி

b)

ஆ.  உடற்கூறு வளர்ச்சி

c)

இ.  சுவாச வளர்ச்சி

d)

ஈ. இயற்கைவளர்ச்சி

27.

புலன் இயக்க நிலை பியாஜே யின் கருத்துப்படி

....... துணை நிலைகளாக பிரிக்கப்படுகிறது

a)

5

b)

6

c)

10

d)

4

28.

8ம் வயது...... ஆண்டு என்று அழைக்கப்படுகிறது

a)

அ.  மோசமான

b)

ஆ. ஆர்வமிக்க

c)

இ. சோர்வான

d)

ஈ. விளையாட்டு

29.

....... வளர்ச்சி குழந்தையின் அறிவு வளர்ச்சியின் சின்னமாகும்

a)

அ.  பேச்சு

b)

ஆ. மொழித் திறன்

c)

இ. ஆர்வத்திறன்

d)

ஈ. மகிழ்ச்சி

30.

உடல் இயக்கங்களின் வளர்ச்சி புவி ஈர்ப்புக்கு எதிரான போராட்டம் ஆகும் இதற்கு அடிப்படையாக அமைவது .... ஆகும்

a)

அ. கால் - விரல் இணைந்து செயல்படல்

b)

ஆ. தலை - கண் செயல்படல்

c)

இ. கண் - கை இணைந்து செயல்படல்

d)

ஈ. கண் -கால் இணைந்து செயல்படல்