wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Gender and School Curriculum

Total questions: 35

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

கலை திட்டங்களில் பெண்களுடைய படைப்பு ..........சதவீதத்தில் அமைந்துள்ளன.

a)

80

b)

40

c)

20

2.

தொடக்கக் கல்வியில் கலைத்திட்டத்தில் பாலின சார்பு கருத்துகளை எவ்விதம் வெளிப்படுத்துகிறார்.

a)

உரை நடையாக

b)

பாடல் மற்றும் கதைகள்

c)

ஆய்வு ரீதியாக

3.

இடைநிலைக் கல்வியில் கலைத்திட்டத்தில் பாலினம் சார்ந்த கருத்துகளை எவ்வாறு செயல்படுத்துகிறார்கள்

a)

ஆடல் பாடல்

b)

வரைபடங்கள்

c)

நீதி கதைகள்

4.

a)

வளர்ச்சிசார் சிக்கல்

b)

எதிர் கொள்வதில் சிக்கல்

c)

குமரப்பருவ மாற்றம்

5.

கல்வி நோக்கங்களை அடைய முறையாக வடிவமைக்கப்பட்ட செயல் திட்டமே கலைத்திட்டம் என்று கூறியவர்

a)

டேவிட்

b)

ஜான்சன்

c)

செயலர்

6.

பாலின விழிப்புணர்வு ,கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் தாக்கத்தை அதற்கேற்ப தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் திறனை வளர்ப்பது இதன் நோக்கமாகும்.

a)

கலைத்திட்ட கல்வி

b)

கலைத்திட்டத்தில் பாலினக் கல்வி

c)

வளரிளம் கல்வி

7.

பாலின கல்வியின் முக்கியத்துவம் இந்த ஆண்டில்தான் உணரப்பட்டது

a)

1990

b)

1980

c)

1970

8.

அதிகமான பாலின சமத்துவமின்மை வெளிப்படுத்துகிற பாடம்

a)

கணிதம்

b)

வரலாறு

c)

அறிவியல்

9.

தன்னை பற்றியான பிரச்சனை மற்றும் மன குழப்பத்தில் இருக்கக்கூடிய பருவம்

a)

பிள்ளைப் பருவம்

b)

குமரப் பருவம்

c)

முதிர் பருவம்

10.

பள்ளிகளில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் செய்யவும் ,ஆலோசனை பகிரவும் ....... மையங்களை ஏற்படுத்த வேண்டும்.

a)

சேவை மையங்கள்

b)

ஆய்வு மையங்கள்

c)

கற்றல் மையங்கள்

11.

மனிதனின் செயல்பாடு முறைகளையும் சிறப்புத் தன்மைகளையும் உள்ளடக்கிய பண்புகளின் தொகுப்பையே ...... என்று அழைக்கிறோம்

a)

பண்பாடு

b)

பாரம்பரியம்

c)

வகுப்பு

12.

மேலை நாடு பெண்களுக்கு சமூக அந்தஸ்தையும் ,சுதந்திரத்தையும் ,உரிமையையும் கொடுத்தாலும் கூட இன்னும் அவர்கள்

a)

சம நிலையை அடையவில்லை

b)

இரண்டாம் நிலை தரத்தில் உள்ளனர்

c)

கீழ் படித்தவர்களாக உள்ளனர்

13.

பள்ளிப் பாடங்களில் கீழ்கண்ட பாடங்களை அதிகம் போதிக்க வேண்டும்

a)

சமய ஒழுக்கநெறி பாடங்கள்

b)

அறிவியல்

c)

பாலினக் கல்வி

14.

வகுப்பறைக் கற்பித்தலில் ஆசிரியர் இவ்வாறாக நடந்து கொள்ள வேண்டும்

a)

நல்ல கற்பிப்பவராக

b)

ஒரு புற சிபாரிசு இல்லாமல்

c)

நல்ல திறன் மிக்கவராக

15.

பெரும்பாலான பள்ளிகளில்..... குழந்தைகளை மற்றவருக்கு இணையாக கருதுவதில்லை

a)

ஆண்

b)

பெண்

c)

திருநங்கை

16.

பள்ளி சேர்க்கையில் அதிகமான இடைநிறுத்தம் உடைய பாலினம்

a)

ஆண் மற்றும் பெண்

b)

ஆண்

c)

பெண்

17.

திருநங்கை என்ற சொல்லுக்கு மூலமாக இருந்தவர்

a)

கலைஞர் மு கருணாநிதி

b)

நர்த்தகி நடராஜன்

c)

பிரியா பாபு

18.

திருநங்கை என்ற சொல்லுக்கு மூலமாக இருந்தவர்

a)

கலைஞர் மு கருணாநிதி

b)

நர்த்தகி நடராஜன்

c)

பிரியா பாபு

19.

இந்தியாவில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திருநங்கைகளின் எண்ணிக்கை எவ்வளவு

a)

4.11 லட்சம்

b)

22,454

c)

6.12 லட்சம்

20.

உறவினர்களும் , சமுதாயத்தினரும் இவர்களை ஒதுக்கி வைக்கிறார்கள்

a)

பெண்களை

b)

மூன்றாம் பால் இனத்தவரை

c)

திருநங்கைகளை

21.

குழந்தைகள் எந்த வயதில் மூன்றாம் பாலின உணர்வுக்கு மாறுகிறார்கள்

a)

6 முதல் 10 குள்

b)

8 முதல் 10 குள்

c)

7 முதல் 10 குள்

22.

மனவெழுச்சி மற்றும் தன்னம்பிக்கை போன்றவற்றில் தடு மாற்றம் அடையக் கூடியவர்கள்

a)

பெண்கள்

b)

ஆண்கள்

c)

மூன்றாம் பாலினம்

23.

விண்ணப்பங்களில் பால் என்னும் இடத்தில் ஆண் பெண் என்ற அமைப்புடன் மூன்றாம் பாலினம் என்பதை குறிப்பிடப்பட வேண்டும் என வலியுறுத்திய ஆண்டு

a)

2008 மே

b)

2010 மே

c)

2012 மே

24.

மூன்றாம் பாலினத்தின் சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என உச்ச நீதிமன்றம் எந்த ஆண்டு கூறியது.

a)

2008

b)

2010

c)

2014

25.

திருநங்கைகளுக்கு எந்த வயதிற்கு மேல் ஓய்வூதியம் அரசால் வழங்கப்படுகிறது

a)

40

b)

58

c)

60

26.

எந்த நாட்டு கல்வி முறையில் முன்தொடக்கக் கல்வியிலேயே பால் இன உணர்வு கற்பிக்கப்படுகிறது

a)

இந்தியா

b)

அமெரிக்கா

c)

பிரிட்டன்

27.

கீழ்க்கண்டவற்றில் ஒன்று திருநங்கைகளின் நலவாழ்வு திட்டமாகும்

a)

இலவசக் கல்வி உதவித்தொகை

b)

சிறப்பு சுய உதவி குழுக்கள்

c)

இலவச பாலினம் மற்றும் அறுவை சிகிச்சை

28.

மூன்றாம் பால் இனத்தவருக்கு கீழ்க்கண்ட திறன்களில் இத் திறன் அதிகம் தேவை

a)

தகவல் தொடர்பு திறன்

b)

பிறருடன் பழகும் திறன்

c)

பகுத்தாய்வு திறன்

29.

சிந்தனை சார்ந்த திறன்கள்

a)

சுய விழிப்புணர்வு திறன்

b)

பிறருடன் பழகுதல் திறன்

c)

தீர்மானிக்கும் திறன்

30.

சமூக திறன்கள் என்பது

a)

ஆக்கத்திறன்

b)

பகுத்தறிவுத் திறன்

c)

சுய விழிப்புணர்வு திறன்

31.

மனவெழுச்சி திறன்கள் என்பவை

a)

பிறருடன் பழகும் திறன்

b)

உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறன்

c)

சூழலை சமாளிக்கும் திறன்

32.

திருநங்கைகளின் முதல் காவல் பெண் ஆய்வாளர் யார்

a)

பிரித்திகா யாஷினி

b)

பிரியா பாபு

c)

சல்மா

33.

2011 கணக்கெடுப்பின்படி திருநங்கைகள் தமிழ்நாட்டில் திருநங்கைகள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்

a)

22,364

b)

22,365

c)

22,675

34.

நடன கலையில் பத்மஸ்ரீ விருது பெற்ற மிகச்சிறந்த திருநங்கை யார

a)

கல்கி சுப்பிரமணியம்

b)

நர்த்தகி நடராஜன்

c)

நூரி அம்மையார்

35.

திருநங்கைகளின் ஆவணக் காப்பகம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்

a)

நூரி அம்மையார்

b)

பிரியா பாபு

c)

பிரித்திகா யாஷினி