wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Understanding discipline and subjects Tamil U I & II

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

._என்பது கல்வியின் புலனின் ஒரு அங்கமாகும்.

a)

அ) அறிவு துறை

b)

ஆ)அறி துறை

c)

இ)பாடத்துறை

d)

ஈ)கலைத்துறை

2.

டிசிப்லைன் என்பது எந்த மொழியிலிருந்து உருவானது

 

a)

அ)இலத்தீன்

b)

ஆ)கிரேக்கம்

c)

இ)சமஸ்கிருதம்

d)

ஈ)ஆங்கிலம்

3.

டிசிப்லின் என்பதன் பொருள்_

 

a)

அ)அறிதல்

b)

ஆ)புரிதல்

c)

இ)ஒழுங்கு

d)

ஈ)தெரிதல்

4.

தகவலை பெறுவதற்கு___ பல தேவைப்படும்

a)

அ)தரவு

b)

ஆ)பாடம்

c)

இ)கல்வி

d)

ஈ) பள்ளி

5.

மனிதர்களே விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தும் இடங்களில் முதன்மையானதாக கருதப்படுவது___

a)

அ)பொருள் அறிவு

b)

ஆ)கல்வி அறிவு

c)

இ)அறிவு

d)

ஈ)விளக்கம்

6.

மனிதன்__ தனது மூலம் பெறும் அனுபவங்களை அறிவு மூலமாகும்.

a)

அ)கண்

b)

ஆ)ஐம்புலன்

c)

இ)கல்வி

d)

ஈ)அ மற்றும் ஆ

7.

___ லிருந்து மட்டும் அறிவு பெறப்படுவதில்லை

a)

அ)தகவல்

b)

ஆ)தரவு

c)

இ)முடிவு

d)

ஈ)தீர்மானம்

8.

.___ஆற்றலால் அறிவு பல்வேறு தளங்களில் பிரிகிறது

a)

அ)அரசியல்

b)

ஆ)சமுதாயம்

c)

இ) பள்ளி

d)

ஈ)சிந்தனை

9.

ஆர்க்கிமிடிஸ்  தத்துவம் கண்டறியப்பட்ட அறிவு விளைவால் ஏற்பட்டதாகும் )

a)

உள்ளுணர்

b)

ஆ)இயற்கையாக

c)

இ)அறிஞர் கருத்து

d)

ஈ)ஆராய்ந்தறிதல்

10.

பள்ளி கற்றலில் சமூக காரணிகள்__ கலங்களில் உள்ளது

a)

3

b)

5

c)

4

d)

8

11.

.__மற்றும் ___ நெருங்கிய தொடர்புடையது

a)

அ)அறிவு மற்றும் பாடம்

b)

ஆ)கலை மற்றும் அறிவியல்

c)

இ)அறிவு மற்றும் கற்றல்

d)

ஈ)பாடம் மற்றும் பாடப்பிரிவு

12.

அறிவாற்றல் வளர்ச்சி  கோட்பாடுகளை கூறியவர்

a)

அ)பியாஜெட்

b)

ஆ)கோலர்

c)

இ)தாண்டே

d)

ஈ)டென்

13.

மனித முயற்சிக்கு அப்பாற்பட்டு கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட அறிவு ஆகும்

a)

அ)இயற்கை

b)

ஆ)செயற்கை

c)

ஈ) டிஜிட்டல் அறிவு

d)

அ மற்றும்ஆ

14.

முதல் கோட்பாட்டு கணிதவியலாளர் என்று குறிப்பிடப்படுகிறார்

a)

அ)டென்

b)

ஆ)பித்தகோரஸ்

c)

இ)அரிஸ்டாட்டில்

d)

ஈ)யூக்லிட்

15.

புலன்காட்சி=___+பொருள் அறிதல்

a)

அ)உள்ளுணர்வு லை

b)

ஆ)புலன்உணர்வு

c)

இ)தொடு உணர்வு

d)

ஈ)மேற்கண்ட எதுவும் இல்

16.

. சிராகூஸின் இரண்டாம் மன்னர் யார்__?

a)

அ)ஹெஸ்ரான்

b)

ஆ)அரிஸ்டாட்டில்

c)

இ)சந்திர குப்த மரியா

d)

ஈ)சூரிய குப்த  மௌரியா

17.

தூய தங்க கிரீடம் வைத்திருந்தவர் யார்?

a)

அ)சந்திரகுப்த மௌரியா

b)

ஆ)ஹெய்ரான்

c)

இ)சூரிய குப்த மௌரியா

d)

ஈ)எதுவும் இல்லை

18.

பள்ளிப் பாடம் என்பது ___சட்டங்களால் வரையறுக்கப்பட்ட பொருள்

a)

அ)அமைச்சு சட்டம்

b)

ஆ) கல்வி சட்டம்

c)

இ)எதுவுமில்லை

d)

ஈ)அ மற்றும் ஆ

19.

பிறரால் தர முடியாத ஒரே சொத்து __

a)

அ)சக்தி

b)

ஆ)நன்னடத்தை

c)

இ)கல்வி

d)

ஈ)செல்வம்

20.

.___ ஒரு தொடர் கற்பித்தலாக இருக்க வேண்டும்

a)

அ)ஒழுக்கம்

b)

ஆ)அறிவு

c)

இ) கல்வி

d)

ஈ)ஆ மற்றும் இ

21.

டிசிப்லைன் எந்தச் சொல்லில் இருந்து பெறப்பட்டது.

 

a)

அ)டிஸ்சிப்பிலைஸ்

b)

ஆ)டிஸ்சிப்பிலைஸ்

c)

இ) டிஸ்கஸ்சியா

d)

ஈ) டிஸ்கலியா

22.

படிப்பு துறை_ தன்மை கொண்டது.

a)

அ) பன்முகம்

b)

ஆ)ஓரினத்

c)

இ)சிறுத்தன்மை 

d)

ஈ)ஈரினம்

23.

பள்ளி பாடம் என்பது _ன் ஒரு பகுதியாகும்.

 

a)

அ) அறிவு

b)

ஆ) கலை

c)

இ) கல்வி

 

d)

ஈ)  சமூகம்

24.

பாட பொருள்_ன் அடிப்படையில் அமைய வேண்டும்.

a)

அ) தொழில்

b)

ஆ) பணி

c)

இ)பயிற்சி

d)

ஈ)மேற்கண்ட அனைத்தும்

25.

பள்ளிப்பாடம்_ என வரையறுக்கப்படுகிறது.

 

a)

அ) பகுதி

b)

ஆ)பிரிவு

c)

இ)தொகுதி

d)

ஈ)அ மற்றும் ஆ

26.

கற்றல் ,கற்பித்தல் மற்றும் கலைத்திட்டப் பொருளடக்கம் செயல்பாடுகளுக்குமாக பங்களிப்பைத் தர வேண்டும் என கூறியவர்

 

 

a)

அ) ஆல்பிரட்

b)

ஆ)கர்மொன்

c)

இ) டென்

d)

ஈ)பிரிட்டானிக்கா

27.

. _மூலம் பெறப்படும் முடிவையே அறிவியல் அறிஞர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

 

a)

அ) செயல்பாடு

b)

ஆ)தகவல்

c)

இ)பரிசோதனை

d)

ஈ)அ மற்றும் ஆ

28.

கல்வி பயணத்தில் முதலிடம் பெறப்படும் பாடங்கள்

 

a)

அ)கல்வி பாடங்கள்

b)

ஆ)கல்லூரி பாடங்கள்

c)

இ)பள்ளி பாடங்கள்

d)

ஈ)மேற்கொண்ட அனைத்தும்

29.

. மாணவர்கள் தம் வாழும் சூழலை பற்றி அறியச் செய்யும் பாட இயல்_

 

a)

அ) சமூகவியல்

b)

ஆ)சூழ்நிலையியல்

c)

இ)கல்வியியல்

d)

ஈ)பூஜ்ஜிவியல்

30.

மாணவர்களின் அடிப்படை திறன்கள்

 

a)

அ) வாசித்தல்

b)

ஆ)எழுதுதல்

c)

இ)கணக்கிடுதல்

d)

ஈ)மேற்கண்ட அனைத்தும்