wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

LAC IV T கல்வி ஏற்பாட்டுடன் அடிக்கடி 4

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

1) மனிதநேயம், தகவல் தொடர்பு கலைகள், இயற்கை, அறிவியல் கணிதம், சமூக ஆய்வுகள், இசை, கலை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளை கண்டறிந்தவர்.

a)

அ) கோலியர்

b)

ஆ) ஹம் ஃப்ரேஸ்

c)

இ) தாமஸ்

d)

ஈ) கோலியர் மற்றும் தாமஸ்

2.

ஒருங்கிணைந்த கல்வி ஏற்பாட்டுடன் அடிக்கடி பயன்படுத்தப்படும் மற்றொரு சொல் --- ஏற்பாடாகும்.

a)

அ) துறை இணைப்பு கல்வி

b)

ஆ) மாற்றுக் கல்வி

c)

இ) துணைக் கல்வி

d)

ஈ) சிக்கலான கல்வி

3.

3) ஃபோகார்டி கல்வி ஏற்பாட்டு

ஒருங்கிணைப்பில் எத்தனை நிலைகள் உள்ளன.

a)

அ) 3

b)

ஆ) 5

c)

இ) 10

d)

ஈ) 4

4.

கற்பித்தலில் தலைப்புக்கள் --- பகுதிகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

a)

அ) ஆர்வம்

b)

ஆ) படிப்பு

c)

இ) சிந்தனை

d)

ஈ) மொழி

5.

ஒருங்கிணைத்த கல்வி ஏற்பாட்டைச் செயல்படுத்த முயற்சிக்கும் போது --- முயற்சி தேவை.

a)

அ) கல்வி

b)

ஆ) குழு முயற்சி

c)

இ) கணித முயற்சி

d)

ஈ) கணிப்பீடு

6.

கார்டீசியன் மொழியியல் எந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது?

a)

அ) 18 ஆம்  நூற்றாண்டு

b)

ஆ) 17 ஆம் நூற்றாண்டு

c)

இ) 16 ஆம் நூற்றாண்டு

d)

ஈ)  19 ஆம் நூற்றாண்டு

7.

உள்ளுணர்வு உரிமை --- கோட்பாடு முழுவதிலும் தத்துவார்த்தக் குறிப்புகள் ஊடுருவுகின்றன.

a)

அ) கார்டீசியன்

b)

ஆ) பிளாட்டோவின் மொழி கோட்பாடு

c)

இ) பட்டறிவுக்கோட்பாடு

d)

ஈ) எதுவுமில்லை

8.

கல்வித்துறையின் பல பகுதிகளிலும் கார்டீசியன் சிந்தனையின் போக்கைக் காட்டியவர்?

a)

அ) சாம்ஸ்கி

b)

ஆ) ஜான்லாக்

c)

இ) சாக்ரடீஸ்

d)

ஈ) ஜான் லாக்கஸ்

9.

அரசமைப்போடு இசைவுடைய மக்களாட்சி பற்றிய அடிப்படைக் கொள்கைகளை  ஒருங்கிணைத்தவர்

a)

அ) ஜான்லாக்

b)

ஆ) சாக்ரடீஸ்

c)

இ) சாம்ஸ்கி

ஈ) ஸ்கின்னர்

d)

இ) சாம்ஸ்கி

ஈ) ஸ்கின்னர்

10.

ஜான்லாக் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

a)

அ) அமெரிக்கா

b)

ஆ) ஜெர்மனி

c)

இ) இங்கிலாந்து

d)

ஈ) ரஷ்யா

11.

வெள்ளை காகிதம் என்ற சொல்லைப் பயன்படுத்தியவர்?

a)

அ) ஜான்லாக்

b)

ஆ) சாக்ரடீஸ்

c)

இ) ஸ்கின்னர்

12.

18 ஆம் நூற்றாண்டின் ஸ்காட்டிஷ் பட்டறிவாளர் யார்?

a)

அ) ஜான்லாக்

b)

ஆ) டேவிட் ஹியூம்

c)

இ) ஸ்கின்னர்

d)

ஈ) ராபர்ட் பாயில்

13.

தபுலா ராசா யாருடைய கோட்பாடு?

a)

அ) டேவிட் ஹியூம்

b)

ஆ) ஜான்லாக்

 

c)

இ) ராபர்ட் பாயில்

d)

ஈ) ஸ்கின்னர்

14.

---என்பது மொழியால் எளிதாக்கப்படும் கண்டுபிடிப்பு.

a)

அ) கற்றல்

b)

ஆ) கல்வி

c)

இ) மொழி

d)

ஈ) திறன்

15.

" மொழியின் தொடர்பாக மக்களுக்கு உள்ளார்ந்த அறிவு உள்ளது" என்பது யாருடைய கருத்து

a)

அ) பிளேட்டோ

b)

ஆ) புரூஹஸ்

c)

இ) ஸ்கின்னர்

d)

ஈ) எதுவும் இல்லை

16.

பிளாட்டோ தனது உரையாடலில் --- மொழி  தொடர்பான அடிப்படை சிக்கலை கண்டறிந்தார்.

a)

அ) க்ராட்டிலஸ்

b)

ஆ) கிரேக்கம்

c)

இ) லத்தீன்

d)

ஈ) எதுவும் இல்லை

17.

பிளாட்டோ எந்த மொழி தத்துவஞானி

a)

அ) இலத்தீன்

b)

ஆ) கிரேக்கம்

c)

இ) உருது

d)

ஈ) ஹீப்ரு

18.

மனிதனின் மனம் சார்ந்த வாழ்க்கையில் மொழியே தத்துவ ஆய்வாக இருக்கும் என்று கூறியவர்.

a)

அ) லாக்

b)

ஆ) ஜான்லாக்

c)

இ) பிளாட்டோ

d)

ஈ) புரூஹஸ்

19.

புரூஹஸ் பெர்டரிக் ஸ்கின்னர் ஒரு --- உளவியலாளர்.

a)

அ) அமெரிக்கா

b)

ஆ) ஆப்பிரிக்கா

c)

இ) இங்கிலாந்து

d)

ஈ) ஈராக்

20.

குழந்தைகள் --- உடன் பிறக்கிறார்கள் என்று அவர் முன்மொழிந்தார்.

a)

அ) வலுவூட்டல்

b)

ஆ) உடன்பாடு

c)

இ) தபுலா ராசா

d)

ஈ) அ மற்றும் ஆ

21.

ஸ்கின்னர் தமது கருதுகோளை --- மற்றும் --- பயன்படுத்தி சோதித்தார்.

a)

அ) எலி மற்றும் நாய்

b)

ஆ) காகம் மற்றும் பூனை

c)

இ) எலி மற்றும் பூனை

d)

ஈ) எலி மற்றும் புறா

22.

குழந்தைகள் இலக்கண வளர்ச்சியின் --- நிலைகளைக் கடந்து செல்கிறார்கள்.

a)

அ) 4

b)

ஆ) 5

c)

இ) 3

d)

ஈ) 6

23.

அவ்ராம் நோம் சாம்ஸ்கி ஒரு --- மொழியியலாளர்.

a)

அ) இங்கிலாந்து

b)

ஆ) அமெரிக்கா

c)

இ) இத்தாலி

d)

ஈ) எதுவுமில்லை

24.

அவ்ராம் நோம் சாம்ஸ்கி --- ஆண்டு பிறந்தார்.

a)

அ) டிசம்பர் 7, 1928

b)

ஆ) நவம்பர் 5, 1925

c)

இ) ஆகஸ்ட் 6, 1927

d)

ஈ) ஜனவரி 3, 1929

25.

மக்கள் ஊடகம் போன்ற தலைப்புகளில் --- க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர்.

a)

அ) 150

b)

ஆ) 200

c)

இ) 250

d)

ஈ) 300

26.

உலகப் பொதுமை இலக்கணம் என்ற --- முன்மொழியப்பட்ட ஒரு கோட்பாடு

a)

அ) இலக்கணக் கோட்பாடு

b)

ஆ) உலகப் பொதுமை  இலக்கணம்

c)

இ) அ மற்றும் ஆ

d)

ஈ) எதுவுமில்லை

27.

வில்ஹெல்ம் வான்  ஹம்டோல்ட் --- களில் பரிந்துரைத்த கருத்து இது.

a)

அ) 1830

b)

ஆ) 1825

c)

இ) 1835

d)

ஈ) 1840

28.

இலக்கண கட்டமைப்பின் இந்த கருத்து --- சிந்தனையின் விரிவாக்கமாகும்.

 

a)

அ) ஹம்போல்ட்

b)

ஆ) சாம்ஸ்கி

c)

இ) ஸ்கின்னர்

d)

ஈ) எதுவுமில்லை

29.

ஸ்டீபன் க்ராஷென் --- துறையில் வல்லமை பெற்றவர்.

a)

அ) பொறியியல்

b)

ஆ) மொழியியல்

c)

இ) இயற்பியல்

d)

ஈ) விலங்கியல்

30.

எந்த நிலையில் குழந்தைகள் சிறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுகின்றன.

a)

அ) 6 முதல் 11 வயது

b)

ஆ) 7 முதல் 11 வயது

c)

இ) 11 முதல் 17 வயது

d)

ஈ) 20 முதல் 30 வயது