wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

EVS U I - சுற்றுச்சூழல் கல்வி

Total questions: 29

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

சுற்றுச்சூழல் என்பது நம் மீது தாக்கம் செலுத்துகின்ற புற விசைகள் ஆகும்.

a)

டெளக்ளாஸ்

b)

ஹாலந்த்

c)

ஜெ.ராஸ்

2.

உயிரற்ற பொருட்கள்_.

a)

புத்தகம்

b)

தாவரங்கள்

c)

விலங்குகள்

3.

____என்பவர் புத்தகத்தில் உள்ள சுற்றுச்சூழல் என்பதன் வரையறையும் எல்லையையும் கூறுகிறார்?

a)

ஷாலந்த்

b)

கெளடீ

c)

ஃபோரிஸ்

4.

சுற்றுச்சூழல் என்ற வார்த்தை __ என்ற பிரஞ்சு மொழி சொல்லிலிருந்து தோன்றியதாகும்

a)

Environmental

b)

Environment

c)

Enviorm

5.

சுற்றுச்சூழல் என்ற வார்த்தை enviorm __மொழி சொல்லில் இருந்து தோன்றியது

a)

இலத்தீன்

b)

பிரெஞ்சு

c)

கிரேக்கம்

6.

சுற்றுச்சூழல் என்பதன் பொருள் __ஆகும்

a)

தூய்மை

b)

சுற்றுப்புறம்

c)

இயற்கை

7.

ஒருவரது சுற்றுச்சூழல் என்பது பிறந்தது முதல் இறப்பு வரை அவர் பெறுகிற அனைத்து தூண்டல்களின் தொகுப்பு எனக் கூறியவர் யார்?

a)

டி.டி எலிய்ட்

b)

இ.ஜெ.ராஸ்

c)

போயிங்

8.

என்பது ஒரு பொருளை சுற்றியுள்ள அதன் மீது நேரிடையாக தாக்கத்தை செலுத்துகின்ற அனைத்தும் ஆகும் என்பது யார் கூற்று

a)

கிஸ்பர்ட்

b)

அனாஸ்டஸ்

c)

போரிங்

9.

ஒரு கிராம் எடையுள்ள வளமான மண்ணின் ___ மில்லியன் நுண்ணுயிரிகள் உள்ளன.

a)

100-500

b)

200-500

c)

300-600

10.

உலகில் உள்ள மொத்த நீரில் __ விழுக்காடு நீர் உள்ளது.

a)

97

b)

92

c)

99

11.

உலகின் மொத்த தண்ணீரில் எடை ஏறத்தாழ __ கிலோ.

a)

1402×1020

b)

1400×1018

c)

1410×1201

12.

அனைத்து உயிரின வகைகளின் வாழ்க்கை ஆதாரத்திற்கு_மிகவும் இன்றியமையாததாகும்.

a)

உணவு

b)

இருப்பிடம்

c)

நீர்

13.

வாயு அல்லது வளிமண்டத்தில் _அடுக்குகள் உள்ளன.

a)

நான்கு

b)

இரண்டு

c)

ஐந்து

14.

உயிரி சமுதாயத்தில் ஒருவன் யார்?

a)

வேதியியல் மனிதன்

b)

அறிஞர்கள்

c)

இயற்பியலில் மனிதன்

15.

மனிதன் ஒரு__ பிராணி ஆகும்.

a)

சமுதாயம்

b)

சூழ்நிலை

c)

சமூகம்

16.

__மனிதனின் உளவியல் சூழ்நிலைக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்.

a)

ஸ்கின்னர்

b)

கர்ட்லெவின்

c)

கிஸ்பர்ட்

17.

__நோக்கு நிலையை அடிப்படையாகக் கொண்ட சுற்றுச்சூழல் அணுகுமுறையின் மூன்று பரிமாணங்களை முன்மொழிந்தது.

a)

Khazian

b)

Schultz

c)

Stern and Dietz's

18.

முப்பரிமான சுற்றுச்சூழல் மனபாவத்தை அளவிட முன்மொழிந்தவர்___

a)

ஸ்வார்ட்லின்

b)

ஹெடோனிக்

c)

கார்லெவின்

19.

அகங்காரத்திற்கு உதாரணம்_.

a)

அகங்காரம்

b)

சுயநலம்

c)

தன்னம்பிக்கை

20.

கென்ட்ரான் என்றால் என்ன_?.

a)

மையம்

b)

சுற்றுச்சூழல்

c)

சமூகம்

21.

__என்பது உங்கள் செயல்கள் உங்களை சுற்றி உள்ள உலகத்தை எவ்வாறு பாதிக்கிறது.

a)

அ)சுற்றுச்சூழல் கல்வி

b)

ஆ)சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

c)

இ)சுற்றுச்சூழல்நுண்ணறிவு

22.

சுற்றுச்சூழல் செய்திதுறை உருவாக்கப்பட்ட ஆண்டு

a)

1974

b)

1982

c)

1992

23.

__என்பது ஏதோ ஒரு வடிவில் ஒவ்வொரு சேதத்தையும் பாதிக்கிறது.

a)

சுற்றுச்சூழல் மாசுபடுதல்

b)

சுற்றுச்சூழல் பாதிப்பு

c)

சுற்றுச்சூழல் வேறுபாடு

24.

சுற்று சூழலின் இயற்கை வளங்களை பாதுகாத்தல் பற்றி படிப்பது ___ கல்வி நிலை.

a)

இடைநிலை

b)

மேல்நிலை

c)

தொடக்க நிலை

25.

மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் அடங்கும்___

மனித குழுக்கள்

a)

பொருள்  உள்கட்டமைப்பு

b)

நிறுவன அமைப்பு

c)

மேலே உள்ள அனைத்தும்

26.

பிரச்சினையை தீர்க்கும் தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்றிடவும் தூண்டுகோலாக அமையும் என்று கூறியவர்___.

 

a)

பெராட்

b)

டி.டி.எலியட்

c)

போரிங்

27.

___என்ற இடத்தில் யுனெஸ்கோவின் அனைத்து உலக மாநாடு நடைபெற்றது

a)

பிலிஸி

b)

அமெரிக்கா

c)

லண்டன்

28.

சுற்றுச்சூழல் வரம்புகளின் எண்ணிக்கை___

a)

4

b)

3

c)

2

d)

1

29.

ஆக்சிஜனை உற்பத்தி செய்வதன் மூலம் ___மாசுபடுவதை கட்டுப்படுத்துவதில் மரங்களின் பங்கு உள்ளது

a)

நீர்

b)

ஆகாயம்

c)

காற்று