wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

GK - 05/11/2022

Total questions: 31

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

பெரும்பாணாற்றுப் பாடலை எழுதியவர் யார்

a)

அ. நக்கீரர்

b)

ஆ. ஒட்டக்கூத்தர்

c)

இ. உருத்திரங் கண்ணனார்

2.

காந்திஜி ஆரம்பித்த வார இதழின் பெயர் என்ன?

a)

அ. யங் இந்தியா

b)

ஆ நியூ இந்தியா

c)

இ.  இந்தியா டுடே

3.

ரிசர்வ் வங்கி எப்போது ஆரம்பிக்கப்பட்டது? எப்போது தேசிய மையம் ஆக்கப்பட்டது?

a)

அ.  1 ஏப்ரல்1936, 1, ஜனவரி1949

b)

ஆ. 1 ஏப்ரல் 1935, 1,  ஜனவரி 1949

c)

இ.1 ஜனவரி1949, 1 ஏப்ரல் 1936

4.

எந்த வெப்பநிலையில் சென்டி கிரேட் பாரேன் ஹிட்  வெப்பமானிகள் ஒரே அளவை காட்டும்?

a)

அ.-40 டிகிரி C

b)

ஆ. +40 டிகிரி C

c)

இ. + 41 டிகிரி செல்சியஸ்

5.

நமது உடலில் ரத்த வங்கி என்று அழைக்கப்படும் பகுதி எது?

a)

அ. கல்லீரல்

b)

ஆ.மண்ணீரல்

c)

இ. நுரையீரல்

6.

நமது உடம்பில் எந்த பகுதி தசை மிக கடினமானது

a)

அ. இடுப்பு பகுதி

b)

ஆ. முதுகு பகுதி

பகுதி

c)

இ. தாடைப்

7.

பூமத்திய ரேகை வழியாக பூமியின் சுற்றளவு எவ்வளவு

a)

அ. ஏறக்குறைய 40 ஆயிரம் கிலோமீட்டர்

b)

ஆ. ஏறக்குறைய 45 ஆயிரம் கிலோமீட்டர்

c)

இ. ஏறக்குறைய 45.2 கிலோமீட்டர்

8.

உலகின் எப்பகுதியில் பகலும் இரவும் சமமாக இருக்கும்?

a)

அ. கிரீன்விச் கோடு

b)

ஆ. அச்சக்கோடு

ரேகை

c)

இ. பூமதியை

9.

ஆல் பால்பா என்பது என்ன?

a)

அ. ஒரு வகையான  மரம்

b)

ஆ. ஒரு வகையான செடி

c)

இ. ஒரு வகையான புல்

10.

நோபல் பரிசு பெற்ற 3 தமிழர்கள் யாவர்

a)

அ.c. v. ராமன், சந்திரசேகர், ராமகிருஷ்ணன்

b)

ஆ. சந்திரசேகரன்,கிருஷ்ணன்,. C. V ராமன்

c)

இ. C. V ராமன், ராமகிருஷ்ணன், மூர்த்தி

11.

ஹஜிரா சகாப்தம் எந்த ஆண்டு தொடங்குகிறது?

a)

அ.622AD

b)

ஆ. 622 CD

c)

இ.622 EF

12.

எப்போது பூரண சுதந்திரம் அடைந்தே தீருவோம் என முழக்கமிடப்பட்டது

a)

அ.1929 ஜாலியன் வாலாபாக்  படுகொலை நடந்தபோது

b)

ஆ.1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டில்

c)

இ.1929 பூனே உடன்படிக்கையின் போது

13.

மிக அதிக தொலைவுக்கு மின்சாரம் எடுத்துச் செல்லும் பொழுது மாறுபடும் மின்சாரம் பயன்படுத்துவது ஏன்?

a)

அ.மின்சார சக்தி அதிகரிக்க

b)

ஆ. மின்சார சக்தி சமமாகக்க

c)

இ. மின்சார சக்தி வீணாவதை குறைக்க

14.

மனிதன் உபயோகித்த முதல் உலோகம் எது

a)

அ. இரும்பு

b)

ஆ.செம்பு

c)

இ. தங்கம்

15.

இந்தியாவில் மிகப்பெரிய புலிகள் சரணாலயம் எது

a)

அ. சிம் கார்பெட் தேசிய சரணாலயம்

b)

ஆ.  முண்டந்துறை சரணாலயம்

c)

இ. இந்திரா காந்தி சரணாலயம்

16.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்று தழுவப்பட்டது.

a)

அ. 19 நவம்பர்1946

b)

ஆ.19 நவம்பர்1949

c)

இ.19 நவம்பர்1950

17.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்று நடைமுறைக்கு வந்தது

a)

அ.2010

b)

ஆ.2005

c)

இ 2011

18.

அடிப்படை உரிமைகள் தடை செய்யப்படுவதின் காரணம் சரியா தவறா என தீர்மானிப்பது யார்

a)

அ.  நீதிமன்றங்கள்

b)

ஆ.  கவர்னர்

c)

இ. குடியரசு தலைவர்

19.

அணுசக்திக்கு பயன்படும் யுரேனியம் தோரியம் எம் மாநிலங்களில் கிடைக்கின்றன

a)

அ. தமிழ்நாடு கேரளா

b)

ஆ. கேரளா உத்திரபிரதேசம்

c)

இ. குஜராத் ஆந்திரா

20.

மக்களவையில் எத்தனை உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் நியமிக்கப்படுகிறார்கள்

a)

அ.5

b)

ஆ.2

c)

இ 7

21.

ஒலிம்பிக் போட்டிகள் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது

a)

அ.1896

b)

ஆ.1905

c)

இ.1776

22.

ரவிவர்மா நந்தலால் போஸ் ஜெமினி ராய் புகழ்பெற்ற துறை எது

a)

அ பேச்சு

b)

ஆ. ஓவியம்

c)

இ.எழுத்து

23.

தமிழ் சிறுகதையின் தந்தை என அழைக்கப்படுபவர்

a)

அ. கல்கி

b)

ஆ. புதுமைப்பித்தன்

c)

இ.ஜெயகாந்தன்

24.

இந்தியாவின் மிகப் பழமையான மலைத்தொடர்

a)

அ. ஆரவல்லி மலைத்தொடர்

b)

ஆ. மேற்குத் தொடர்ச்சி

c)

இ. இமயமலை

25.

Dear money என்றால் என்ன

a)

வட்டி விகிதங்களை மிகவும் அதிகப்படுத்தி பணப்புழகத்தை குறைக்கும் பொழுது உள்ள நிலை

b)

வட்டி விகிதங்களை மிகவும் குறைத்து பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பொழுது உள்ள நிலை

c)

இ. வட்டி விகிதங்களை மிகவும் குறைத்து பணப்புழக்கத்தை அதிகப்படுத்தும் பொழுது உள்ள நிலை

26.

லாகூர் காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்தவர் யார்

a)

அ.நேரு

b)

ஆ.  காந்தி

c)

இ. சுபாஷ் சந்திர போஸ்

27.

அதிகாலையில் இசைக்கப்பட வேண்டிய ராகம் எது

a)

அ. தோடி

b)

ஆ.  தோழி

c)

இ. காவடி சிந்து

28.

அலக் நந்தா நதிகள் எந்த நதியின் உபநதிகள் ஆகும்

a)

அ யமுனை

b)

ஆ. கிருஷ்ணா

c)

இ.கங்கை

29.

பத்ம விருதுகளின் உயர்ந்த விருது எது

a)

அ.  பத்மஸ்ரீ

b)

ஆ. பத்ம விபூஷன்

c)

இ.  டாக்டர்

30.

தீபத்தில் சம்போ வங்காளதேசில் யமுனா என்று அழைக்கப்படும் நதி எது

a)

அ.  கங்கை

b)

ஆ. யமுனை

c)

இ. பிரம்மபுத்திரா

31.

இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார்

a)

அ. இந்திரா காந்தி

b)

ஆ. அன்னிபெசன்ட் அம்மையார்

c)

இ, சோனியா காந்தி