wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

sma- பள்ளி மேலாண்மையும் நிர்வாகமும் unit -1

Total questions: 29

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

மேளாண்மை என்ற சொல்___சொல்லிலிருந்து பெறப்பட்டது.

a)

அ. மின் ஸ்டிக்

b)

ஆ. இத்தாலி

c)

இ. பிரெஞ்சு

d)

ஈ. இலங்கை

2.

மனித மேலாண்மை என்பது இவற்றில் எந்த பணியுடன் தொடர்புடையது.

a)

அ. மனித திறமை

b)

ஆ. வளர்ச்சி

c)

இ. அறிவு

d)

ஈ. இவை அனைத்தும்

3.

கட்டுப்படுத்துதல் செயல்பாட்டில் மூன்று விதமான நிலைகளை குறிப்பிட்டவர் யார்.

a)

அ. ஆடம்

b)

ஆ. ரைபர்ன்

c)

இ.சிஸ்க்

d)

ஈ. சி வி குட்

4.

இவற்றில் திட்டத்தின் அடிப்படை கூறுகள் எது.

a)

அ. எதிர்காலம்

b)

ஆ. தையல் செயல்

c)

இ. செயலை செய்பவர்

d)

ஈ. இவை அனைத்தும்

5.

திட்டம் எத்தனை அடிப்படை கூறுகளை கொண்டது.

a)

3

b)

2

c)

4

d)

1

6.

திட்டமிடல் என்பது ஒரு__ஆகும்.

a)

அ. செயல்பாடு

b)

ஆ. வழி காட்டுதல்

c)

இ. அர்ப்பணிப்பு

d)

ஈ. திட்டமிடல்

7.

திட்டம் என்பது ஓர்_ஆகும்.

a)

அ. செயல்பாடு

b)

ஆ. வழிகாட்டுதல்

c)

இ. அர்ப்பணிப்பு

d)

ஈ. திட்டமிடுதல்

8.

பள்ளி முன்னேற்ற அறிக்கையை நடைமுறைப்படுத்துதல் மற்றும்__அவசியம்.

a)

அ. கண்காணித்தல்

b)

ஆ. உருவாக்குதல் இல்லை

c)

இ. தயாரித்தல்

d)

ஈ. இவற்றில் எதுவும்

9.

பங்கேற்பற்ற மேலாண்மை எதனைச் சார்ந்தது.

a)

அ. தீர்மானம்

b)

ஆ. திட்டம்

c)

இ. அத்தியாயம்

d)

ஈ. அதிகாரம்

10.

பங்கேற்பு மேலாண்மை எதனை சார்ந்தது.

a)

அ. மாணவர்

b)

ஆ. மக்கள்

c)

இ. ஆசிரியர்

d)

ஈ. பெற்றோர்

11.

. உயர் வகுப்புகளில் மொழி அறிவு என்ன அறிவும் உடைய மாணவர்கள்__முறையில் கற்கின்றனர்.

a)

அ. கற்றல்

b)

ஆ. சுய கற்றல்

c)

இ. எழுதுதல்

d)

ஈ. வாசித்தல்

12.

.SDP ன் விரிவாக்கம்.

a)

அ. School development plan

b)

ஆ. School development process

c)

இ. Self development process

plan

d)

ஈ. Self development

13.

எத்தனை நபர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

a)

அ.10

b)

ஆ.15

c)

இ.20

d)

ஈ.25

14.

18. பங்கேற்பு மேலாண்மை என்பது தனிப்பட்ட ஒற்றுமை தேவைப்படுகிற ஒரு__ஆகும்.

a)

அ. கல்வி

b)

ஆ. மேலாண்மைப்பாணி

c)

இ. கற்றல் பாணி

d)

ஈ. கற்பித்தல் பாணி

15.

பள்ளியின் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காக கட்டாய கல்வி உரிமைச் சட்டம்__ன்படி ஏற்படுத்தப்பட்ட குழு ஆகும்.

a)

அ.2005

b)

ஆ.2007

c)

இ.2009

d)

ஈ.2001

16.

கற்றல் கருவிகளை இயக்கவும் பாடப்பொருள் தேவைக்கு ஏற்ப திட்டமிடமும் மாணவர்கள் பங்கேற்புடன் கூடிய___நிகழ்த்திக் கற்பிக்கவும் வகுப்பறை சூழல் நிலவுகிறது.

a)

அ. உரையாடல்

b)

ஆ. குழு விவாதம்

c)

இ. திறனாய்வு செய்தல்

d)

ஈ. திட்டமிடல்

17.

. உயர் வகுப்புகளில் மொழி அறிவு என்ன அறிவும் உடைய மாணவர்கள்__முறையில் கற்கின்றனர்.

a)

அ. கற்றல்

b)

ஆ. சுய கற்றல்

c)

இ. எழுதுதல்

d)

ஈ. வாசித்தல்

18.

BRC ன் விரிவாக்கம்.

a)

அ.Block Resource centre

b)

ஆ.Blue Resource centre

c)

 இ. Block rate centre

d)

ஈ. Blue resource celL

19.

பல்லி மேலாண்மையின் பண்புகள் இவற்றில் எவை

a)

அ. பள்ளி ஆசிரியர் தகவல்

b)

ஆ. பெற்றோர் செயல்பாடு

c)

இ. நூலக மேலாண்மை

d)

ஈ. இவை அனைத்தும்

20.

மேலாண்மை என்ற சொல் எதில் இருந்து பெறப்பட்டது.

a)

அ. லத்தின்

b)

ஆ. ஆங்கிலம்

c)

இ. சமஸ்கிருதம்

d)

ஈ. கிரேக்கம்

21.

அனைத்து பணியாளர்களையும் இலக்கை நோக்கிய ஒரே பாதையில் அழைத்துச் செல்ல__அவசியம்.

a)

அ. இயக்குதல்

b)

ஆ. ஒருங்கிணைத்தல்

c)

இ. திட்டமிடல்

d)

ஈ. அமைத்தல்

22.

உரையாடல் அணுகுமுறைக்காக வாதிட்டவர்  யார்.

a)

அ. ஜான் தவேவினால்

b)

ஆ. சமூக நீதி

c)

இ. அணுகுமுறை

d)

ஈ. கல்வி தொடர்பு

23.

மனித சக்தியானது__வேலைவாய்ப்பில் அதிகமாக தேவைப்படுகிறது.

a)

அ. கிராமம்

b)

ஆ. நகரம்

c)

இ. பள்ளத்தாக்கு

d)

ஈ. மலைப்பகுதி

24.

கல்வி கற்பதற்கு குடும்பத்தில் உள்ளவர்கள் குழந்தைகளுடன் செய்யப்படும் செலவு__ஆகும்.

a)

அ. தனியார் செலவு

b)

ஆ. வாய்ப்பு செலவு

c)

இ. சீருடை செலவு

d)

ஈ. போக்குவரத்து செலவு

25.

____நிகழ்ச்சி நிரல் மற்றொரு சமூக சேவை

a)

அ.அஜெந்தா 1981

b)

ஆ. தேசிய கல்விக் கொள்கை

c)

இ. அனைவருக்கும் கல்விக் கொள்கை

d)

ஈ. மதிய உணவு திட்டம்

26.

___செலவுகள் சமுதாயத்துடன் தொடர்புடையது

a)

அ. வாய்ப்பு செலவுகள்

b)

ஆ. அலகு செலவுகள்

c)

இ. சமூக செலவுகள்

d)

ஈ. மொத்த செலவுகள்

27.

ஆசிரியர் மற்றும் மாணவர் ஆன்மீக சிந்தனையை வளர்க்கும் இடம் என்று கூறியவர்.

a)

அ. ரி ஜோசி

b)

ஆ. வைபர்

c)

இ. சி வி குட்

d)

ஈ. எடிசன்

28.

கல்வி நிறுவனத்தை இயக்குவதற்கு உரிய நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் மேலாண்மை என கூறியவர்.

a)

அ.ரைபர்ன்

b)

ஆ. சி பி குட்

c)

இ. எடிசன்

d)

ஈ. ரீ ஜோசி

29.

பள்ளி மேலாண்மை எத்தனை வளங்களுடன் தொடர்புடையது.

a)

அ. இரண்டு

b)

ஆ. மூன்று

c)

இ. நான்கு

d)

ஈ. ஏழு

14.BRC ன் விரிவாக்கம்.