wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி புதிர்ப்போட்டி - ஆண்டு 6

Total questions: 31

Worksheet time: 30mins

Name
Class
Date
1.
1. "இந்தப் பணத்தை ________________ கொடு,” என அம்மா என்னிடம் கூறினார்.
a)
A. அண்ணனிடம்
b)
B. அண்ணனுடன்
c)
C. அண்ணணோடு
d)
D. அண்ணன்
2.
2.வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் ரவி ______________ திட்டினார்.
a)
A. இன்
b)
B. உடன்
c)
C. ஐ
d)
D. கு
3.
3. வேலுக்குக் காய்ச்சல் கண்டது.___________________ அவன் பள்ளிக்குச் செல்லவில்லை.
a)
A. இருப்பினும்
b)
B. ஆகையால்
c)
C. ஏனென்றால்
d)
D. அல்லது
4.
4.இரண்டாம் வேற்றுமை உருபைத் தேர்ந்தெடுக.
a)
A. ஆல்
b)
B. கு
c)
C. ஐ
d)
D. ஓடு
5.
5.பாடம் ______________ போதிக்கப்பட்டது
a)
A. ஆசிரியரால்
b)
B. ஆசிரியர்
c)
C.பாடம்
d)
D. போதிக்கப்பட்டது
6.
6.கீழ்காணும் இணைகளில் எது உயர்திணையாகும்.
a)
A. குடை,குயவன்
b)
B. மருத்துவர்,மீனவன்
c)
C.ஓவியம்,தென்னை
d)
D. கொக்கு,பெயர்ப்பட்டை
7.
7. புறாக்கள் ____________க் கொத்தித் தின்றன.
a)
A. இறையை
b)
B. இரையை
c)
C.யிரையை
d)
D. கரையை
8.
8.இறந்த காலத்தைக் குறிக்கும் வாக்கியங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
A. நாளை பிரதமர் மலாக்கா மாநிலத்தை வந்தடைவார்.
b)
B. மாணவர்கள் ஆசிரியர் கொடுத்தப் பாடத்தைச் செய்கின்றனர்.
c)
C.நம் நாட்டை ஆங்கிலேயர்கள் ஆண்டனர்.
d)
D. ஆற்றில் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடுகிறது.
9.
9. மெய் எழுத்துகள் மொத்தம்__________ஆகும்
a)
A. 12
b)
B. 14
c)
C.216
d)
D. 18
10.
10.பிழையில்லாமல் எழுதப்பட்ட சொற்றொடரைத் தெரிவு செய்க.
a)
A. மேசி பல்லம்
b)
B. ஆற்றங் கறை
c)
C.விருப்பு வெறுப்பு
d)
D. பலக்க வழக்கம்
11.
11.திலகவதி தன் தோட்டத்தில் பலவித காய்கறிகளை நட்டு வைத்தாள். இதில் ஐந்தாம் வேற்றுமை உருபு எது?
a)
A. திலகவதி
b)
B. தோட்டத்தில்
c)
C.பலவிதமான
d)
D. காய்கறிகளை
12.
12. சதுரம் + பலகை
a)
A. சதுரம் பலகை
b)
B. சதுரப்பலகை
c)
C.சதுர பலகை
d)
D. சாதுப்பலகை
13.
13.கொடுக்கப்பட்ட சொல்லைப் பன்மையில் எழுதுக. புல்
a)
A. புல்
b)
B. புட்கள்
c)
C.புற்கள்
d)
D. புல்கள்
14.
14.“நிலையில்லாக் காரியத்தை நிறுத்தவேண்டாம் “எனும் உலகநிதியின் பொருள் என்ன?
a)
A. உடலினை இளைக்க வைக்கும் முயற்சி இழிவாகும்.
b)
B. எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பது இழிவாகும்.
c)
C.தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்ள வேண்டும்.
d)
D. நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிறுத்த முயலக்கூடாது.
15.
15.பொருளுக்கு ஏற்ற செய்யுளைத் தெரிவு செய்க. பிற நாடுகளுக்குச் சென்றாவது செல்வத்தைச் சேர்க்க வேண்டும்
a)
A.தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
b)
B.திரை கடல் ஓடியும் திரவியம் தேடு
c)
C.குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
d)
D.ஐயம் புகினும் செய்வனச் செய்
16.
16. விளக்கத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க. ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
a)
A.அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
b)
B.காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
c)
C.புத்திமான் பலவான்
d)
D.அழுத பிள்ளை பால் குடிக்கும்
17.
17.தாமதமாக வீட்டிற்குத் திரும்பிய அப்பாவிடம் அம்மா_________________ எனப் பேசினார்.
a)
A.சலசல
b)
B.கலகல
c)
C.கடுகடு
d)
D.தரதர
18.
18.திருக்குறளைப் பூர்த்திச் செய்க. ___________________________________________________இழுக்கா இயன்றது அறம்
a)
A.அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
b)
B.தொட்டனைத் தூறும் மணர்கேணி மாந்தர்க்குக்
c)
C.தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
d)
D.வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
19.
19.‘நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம் என்ற உலகநீதிக்கு ஏற்ற பொருள் எழுதுக.
a)
A.மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது
b)
B.நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த முயலக்கூடாது
c)
C.படிக்காமல் ஒரு நாளும் இருக்கக் கூடாது
d)
D.யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது
20.
20.வெற்றிவேற்கைக்கு ஏற்ற பொருள் தெரிவு செய்க. எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.
a)
A.கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் கடவுளுக்கு நிகராவார்.
b)
B.கல்விக்கழகு கசடற மொழிதல்
c)
C.மன்னர்க்கழகு செங்கோன் முறைமை
d)
D. அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
21.
21.பணத்தை____________சுலபம். ஆனால் சம்பாதிப்பதுதான் கடினம்.
a)
A.அள்ளி விடுவது
b)
B.கம்பி நீட்டுவது
c)
C.அள்ளி இறைப்பது
d)
D. ஆறப் போடுவது.
22.
22.கீழ்காணும் திருக்குறளை முழுமைப்படுத்துக. முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை__________________________.
a)
A.இன்மை புகுத்தி விடும்.
b)
B.நற்றார் தொழர் எனின்
c)
C.கற்றனை தூறும் அறிவு
d)
D. கனியுருப்பக் காய் கவர்ந் தற்று
23.
23.கண்ணன் கூறிய நகைச்சுவையைக் கேட்ட நண்பர்கள்______________ சிரித்தனர்.
a)
A.தடதட
b)
B.கிலுகிலு
c)
C.கலகல
d)
D. நரநர
24.
24.தமிழ்ப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் தற்போது ________________களில் சிறந்து விளங்கி உலகளவில் பல சாதனைகளைப் புரிந்து வருகின்றனர். காலியிடத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க
a)
A.பேரும் புகழ்
b)
B.ஆடல் பாடல்
c)
C.கல்வி கேள்வி
d)
D.நன்மை தீமை
25.
25.தன் குடும்ப வருமானத்திற்காக அல்லும் பகலும் உழைத்து அரும்பாடு பட்டார் திரு.பரதன். பிள்ளைகளும் கல்வியில் சிறந்து விளங்கச் செய்தார். அவரின் மூத்த மகனான கம்பன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தான். அவன் சேர்ந்து ஓரிரு மாதங்களில் தன் அப்பா இறந்த செய்தியைக் கேட்டு _______________________________துடித்தான்.
a)
A.இலைமறை காய் போல
b)
B.மலரும் மணமும் போல
c)
C.அனலில் இட்ட மெழுகு போல
d)
D.காட்டுத் தீ போல துடித்தான்
26.
26. ஒவ்வொரு நாளும் _______________________ இருந்த முத்துவும் சிவாவும் வகுப்பாசிரியரின் அறிவுரையைக் கேட்டு நண்பர்களாயினர்.
a)
A. கண்ணிமைக் காக்கும் இமை போல
b)
B. மலரும் மணமும் போல
c)
C. நகமும் சதையும்
d)
D.எலியும் பூனையும் போல
27.
27. உயிர்மெய் நெடில் எடுத்துக்காட்டினை தெரிவு செய்க.
a)
A. த் + இ = தி
b)
B. ட் + ஏ = டே
c)
C.ள் + உ = ளௌ
d)
D. ப் + ஒ = பொ
28.
  1. 28. வேற்றுமை உருபு எத்தனை வகைப்படும்?

a)
A.4
b)
B.8
c)
C.5
d)
D.3
29.

29. வெயில் காலத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்தார். கோடிடப்பட்டுள்ள சொல் குறிக்கும் இடம் யாது?

a)
A. தன்மை
b)
B.முன்னிலை
c)
C.படர்க்கை
d)
D.உயர்திணை
30.
30. கொடுக்கப்பட்டுள்ள சொல் காட்டும் காலத்தைத் தெரிவு செய்க. வனைந்தார்
a)
A.இறந்த காலம்
b)
B.நிகழ்காலம்
c)
C. எதிர்காலம்
d)
D.கோடைக்காலம்
31.

கேள்விகள் முடிவுற்றது

4 lines