NEW
Font size
WorksheetsUD&S I படிப்புத் துறைகளை அறிதலும் பாடப்பொருளை புரிதலும்
Total questions: 30
Worksheet time: 15mins
._என்பது கல்வியின் புலனின் ஒரு அங்கமாகும்.
அ) அறிவு துறை
ஆ)அறி துறை
இ)பாடத்துறை
ஈ)கலைத்துறை
டிசிப்லைன் என்பது எந்த மொழியிலிருந்து உருவானது
அ)இலத்தீன்
ஆ)கிரேக்கம்
இ)சமஸ்கிருதம்
ஈ)ஆங்கிலம்
டிசிப்லின் என்பதன் பொருள்_
அ)அறிதல்
ஆ)புரிதல்
இ)ஒழுங்கு
ஈ)தெரிதல்
டிசிப்லைன் எந்தச் சொல்லில் இருந்து பெறப்பட்டது.
அ)டிஸ்சிப்பிலைஸ்
ஆ)டிஸ்சிப்பிலைஸ்
இ) டிஸ்கஸ்சியா
ஈ) டிஸ்கலியா
படிப்பு துறை_ தன்மை கொண்டது.
அ) பன்முகம்
ஆ)ஓரினத்
இ)சிறுத்தன்மை
ஈ)ஈரினம்
பள்ளி பாடம் என்பது _ன் ஒரு பகுதியாகும்.
அ) அறிவு
ஆ) கலை
இ) கல்வி
ஈ) சமூகம்
பள்ளி பாடங்கள்_ அடிப்படையில் வடிவமைக்கப்படுகிறது.
அ) ஆர்வம்
ஆ)மனப்பான்மை
இ)வளர்ச்சிபடிகள்
ஈ)மேற்கண்டஅனைத்தும்
பாட பொருள்_ன் அடிப்படையில் அமைய வேண்டும்.
அ) தொழில்
ஆ) பணி
இ)பயிற்சி
ஈ)மேற்கண்ட அனைத்தும்
பள்ளிப்பாடம்_ என வரையறுக்கப்படுகிறது.
அ) பகுதி
ஆ)பிரிவு
இ)தொகுதி
ஈ)அ மற்றும் ஆ
கற்றல் ,கற்பித்தல் மற்றும் கலைத்திட்டப் பொருளடக்கம் செயல்பாடுகளுக்குமாக பங்களிப்பைத் தர வேண்டும் என கூறியவர்
அ) ஆல்பிரட்
ஆ)கர்மொன்
இ) டென்
ஈ)பிரிட்டானிக்கா
_மூலம் பெறப்படும் முடிவையே அறிவியல் அறிஞர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.
அ) செயல்பாடு
ஆ)தகவல்
இ)பரிசோதனை
ஈ)அ மற்றும் ஆ
கல்வி பயணத்தில் முதலிடம் பெறப்படும் பாடங்கள்
அ)கல்வி பாடங்கள்
ஆ)கல்லூரி பாடங்கள்
இ)பள்ளி பாடங்கள்
ஈ)மேற்கொண்ட அனைத்தும்
மாணவர்கள் தம் வாழும் சூழலை பற்றி அறியச் செய்யும் பாட இயல்_
அ) சமூகவியல்
ஆ)சூழ்நிலையியல்
இ)கல்வியியல்
ஈ)பூஜ்ஜிவியல்
மாணவர்களின் அடிப்படை திறன்கள்
அ) வாசித்தல்
ஆ)எழுதுதல்
இ)கணக்கிடுதல்
ஈ)மேற்கண்டஅனைத்தும்
பாடநெறி__ கட்டமைப்பு உருவாக்குகிறது .
அ)ஒழுங்மைப்பு
ஆ)அறிவு
இ)கட்டமைப்பு
ஈ)மேற்கூறிய அனைத்தும்
_என்பதுகல்வி நிறுவனங்களில் அளிக்கப்படும் படிப்புகள் எனப் பொருள் எனலாம்.
அ) பாடம்
ஆ)பாடப்பொருள்
இ)கலைத்திட்டம்
ஈ)மேற்கண்டஎதுவும்இல்லை
மனம் தான் ஒருவனது வளர்ச்சிக்கு காரணி என்று கூறியவர்_
அ) ஜான்டூயி
ஆ)கர்மென்
இ)டென்
ஈ) சர்ச்
கலைத்திட்டம் என்பது _ன் அடிப்படை யில் அமைய வேண்டும்.
அ) பரிசோதனை
ஆ)முற்போக்கு சிந்தனை
இ)அனுபவம்
ஈ)தகவல்
முற்போக்கு கல்வி முறைமைக்கு வடிவம் தந்தவர்
அ) ஜான் டூயி
ஆ)ஸ்டென்ஸ்
இ)உமாஸ்
ஈ)டென்
._என்பது ஒரு சிறு சமுதாயம் போன்றது.
அ) பள்ளி
ஆ)கல்வி
இ) கல்லூரி
ஈ) குடும்பம்
The school and the society என்ற நூலை எழுதியவர்.
அ) டென்
ஆ)பியாஜே
இ)ஜான் டூயி
ஈ)சிக்மண்ட் பிராய்டு
அறிவின் முதன்மை_
அ) அறிவு துறை மற்றும் கல்வி
ஆ)அறிவு துறை மற்றும் பாடங்கள்
இ)அறிவியல் துறை
ஈ)கல்வித்துறை
சமூக இசைவான நடத்தை என்பதை_
அ)கல்வி
ஆ) செயல்
இ)நடத்தை
ஈ)ஒழுக்கம்
பரிசோதனை பள்ளியை தோற்றுவித்தவர்.
அ) தார்ண்டைக்
ஆ)கோலர்
இ) ஜான் டூயி
ஈ)பியாஜே
ஜான் டூயின் கல்வி முறையின் குறைகள்.
அ)அதிக காலம்
ஆ)அதிக பொருள் செலவு
இ)ஆசிரியரின் பணி விரைவு
ஈ)மேற்கண்ட அனைத்தும்
ஜான் டூயி பிறந்த ஊர்_
அ)வெர் பாண்ட்
ஆ)இரஷ்யா
இ) தாய்லாந்து
ஈ)அமெரிக்கா
அறிதுறை என்ற சொல் எந்த நூற்றாண்டில் பெறப்பட்டது.
அ)18
ஆ)17
இ)16
ஈ)19
கற்றல் பயணத்தில் முதலில் வருவன எவை?
அ) கல்விப்பாடம்
ஆ)பள்ளிப்பாடம்
இ)கல்லூரி பாடம்
ஈ)முதுகலை பாடம்
ஒரு பள்ளி பாடம்_
அ) அறிவின் ஒரு கிளை
ஆ)தலைப்புகளின் தேர்வு
இ)ஒருவகையான ஆய்வு
ஈ)பெறப்பட்ட நடத்தை நெறிமுறை.
கற்றல் _ஆக அழைக்கப்படுகிறது.
அ) வரலாறு
ஆ)கருவி
இ)பொருள்
ஈ)அளவுகோல்
