wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

CIE U II தற்கால இந்தியாவும் கல்வியும் (அலகு -2)

Total questions: 27

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

பன்முகத்தன்மை சமூகத்தின்_உயர்நிலையை காட்டும்.

a)

அ)மொழி  

b)

ஆ)இனம்

c)

இ)பண்பாடு

d)

ஈ)கல்வி

2.

இந்தியாவில்_மாநிலங்களும்_ மத்திய ஆட்சி பகுதியும் உள்ளன.

a)

அ)28,9

b)

ஆ)28,7

c)

இ)28,8

d)

ஈ)27,9

3.

இந்தியாவின் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்___மொழிகளை அங்கீகரித்து உள்ளது.

a)

அ)25

b)

ஆ)24

c)

இ)23

d)

ஈ)21

4.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்_ யை ஆட்சி மொழியாக அங்கீகரித்துள்ளது.

a)

அ)ஒடிசா

b)

ஆ)மராட்டி

c)

இ)தமிழ்

d)

ஈ)ஹிந்தி

5.

இந்தியாவில் இந்து மதத்தை பின்பற்றும் மக்களின் சதவீதம்__

a)

அ) 1.7%

b)

ஆ)2.3%

c)

இ)14.2%

d)

ஈ)79.8%

6.

__சதவீத மக்கள் இந்தியாவில் முகமதிய மதத்தை பின்பற்றுகின்றன.

a)

அ)79.8%

b)

ஆ)14.2%

c)

இ)2.3%

d)

ஈ)0.37%

7.

இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுவோர்__சதவீதம் உள்ளன.

a)

0.7%

b)

1.7%

c)

0.37%

d)

2.3%

8.

இந்தியாவில்_சதவீத மக்கள் புத்த மதத்தை பின்பற்றுகின்றனர்.

a)

0.7%

b)

2.3%

c)

0.37%

d)

14.2%

9.

இந்தியாவில் மற்றும்_சதவீத மக்கள் சீக்கிய மற்றும் ஜைனமதத்தை 

பின்பற்றுகின்றனர்.

a)

70.8% & 2.3%

b)

1.7% & 0.37%

c)

0.7% & 1.7%

d)

1.7% & 2.3%

10.

_ஆண்டி கோத்ரா நிகழ்வு நடைபெற்றது.

a)

2000

b)

2020

c)

2001

d)

2002

11.

பாப்ரிமஜித் இடிப்பு எந்த ஆண்டு நடைபெற்றது.

a)

1990

b)

1988

c)

1992

d)

1997

12.

ஜம்மு,காஷ்மீருக்கு __தனி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

a)

380

b)

370

c)

360

d)

350

13.

யாருடைய ஆட்சி காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது?

a)

பிரதமர் மோடி

b)

பிரதமர் வாஜ்பாய்

c)

பிரதமர் ராஜேந்திர பிரசாத்

d)

பிரதமர் நரசிம்ம ராய்

14.

எந்த ஆண்டு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது?

a)

2018

b)

2019

c)

1992

d)

1973

15.

அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக சபை இரட்டை மாடி கோபுரம் அழிக்கப்பட்டபோது_மக்கள் உயிரிழந்தனர்.

a)

1977

b)

2977

c)

3977

d)

4977

16.

சீக்கிய மதத்தில் உள்ள பிரிவுகள்_,_

a)

ஜாட் ,மஜஹாபி

b)

மொகல், பதான்

c)

விஷயது ,ஷேக்

d)

இவை அனைத்தும்

17.

 __ பிரிவு நலிந்த பிரிவினருக்காக கல்வி முன்னேற்றம் மற்றும் பொருளாதார ஈடுபாடு பற்றி விவாதிக்கின்றது

a)

அ) பிரிவு 46

b)

ஆ) பிரிவு 44

c)

இ) பிரிவு 43-A

d)

ஈ) பிரிவு 39-A

18.

_ என்பது சமத்துவம் சுதந்திரம் சகோதரத்துவத்தின் அடிப்படையில் ஒரு சமுதாயம் அமைவதற்கான அடிப்படை கோட்பாடுகளை கொண்டது

a)

அ) சமூக நீதி

b)

ஆ) வளர்ச்சி

c)

இ) பொருளாதாரம்

d)

ஈ) எதுவும் இல்லை

19.

இந்தியாவின் குடியாட்சியின் வேர்களுக்கு எதிராக செயல்படுவது ___

a)

அ) ஆண் பெண் வேறுபாடு

b)

ஆ) மத வேறுபாடு

c)

இ) சாதிமுறைமை

d)

ஈ) அரசியல் முறைமை

20.

யார் கோட்பாடுகளை பின்பற்றினால் எல்லாருக்கும் சமூகநீதி கிடைக்கும்?

a)

அ) காந்தியடிகள்

b)

ஆ) உச்ச நீதிமன்றத்தின்

c)

இ) அப்துல் கலாம்

d)

ஈ) பாபா சாஹப் அம்பேத்கார்

21.

அரசியலமைப்பு முன்னுரையில் சம தர்ம மத சார்பற்ற என்ற சொற்கள் எப்போது சேர்க்கப்பட்டது

a)

1947

b)

1950

c)

1976

d)

2012

22.

இந்திய அரசியலமைப்புச் சட்டம்____சட்டபிரிவுகளும்___ அட்டவணைகளும் கொண்ட பெரிய அமைப்பு

a)

448,26

b)

448,25

c)

450,25

d)

444,24

23.

நாடாளுமன்ற சட்டத்தில் குறிப்பிட்டபடி, ஒவ்வொரு பற்றிய பகுதியும்_____அவரால் நியமிக்கப்பட்ட ஆட்சியாளர் மூலம் நிர்வகிக்கப்படும்

a)

ஆளுநர்

b)

முதலமைச்சர்

c)

குடியரசு தலைவர்

d)

துணை குடியரசு தலைவர்

24.

பெண்களின் தன்னிலையை உயர்த்துவதில் ____ஒரு அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தும் முகமையாக கருதுகின்றது.          

a)

ஒழுக்கம்

b)

கல்வி

c)

முயற்சி

 

d)

ஏதுமில்லை

25.

_____கொள்கை பெண்களின் தன்னிலை மற்றும் கல்வியில் மிகுந்த கவனம் செலுத்தியது

a)

உடற்பயிற்சி கொள்கை

b)

பெண் கல்விக் கொள்கை,

 

c)

தேசிய கல்வி கொள்கை

d)

 நலத்திட்ட கொள்கை

26.

அரசால் முழுமையாக நிர்வகிக்கப்படும் நிறுவனங்களில் எந்த ஒரு மது போதனையும் கூடாது என்று கூறுகின்றது

a)

பிரிவு 28 ( 1)

b)

பிரிவு 29 (1)

c)

பிரிவு 25 (1)

d)

பிரிவு 28 (3)

27.

இந்தியை பரப்பும் கடமை மத்திய அரசிடம் உள்ளது என்று ___கூறுகின்றது

a)

பிரிவு 350(A)

b)

பிரிவு 351

c)

பிரிவு 28(B)

d)

பிரிவு 29( 1)