wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

T&L -2 பன்முகத் தன்மை வகுப்பறையில் கற்பித்தல் மற்றும் கற்றல் -

Total questions: 29

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

பண்முகத் தன்மையின் வகுப்பறை என்பது_____

 

a)

அ)வெவ்வேறு வகையான மொழி நாடுகளைக் கொண்டது.

b)

ஆ) தாய்மொழியின் தன்மையை பயன்படுத்துவது

c)

இ)எல்லாவகையான மொழி,இனம், நாடுகளையும் கொண்டது

 

d)

ஈ) (அ) மற்றும் (இ)

2.

ஆசிரியரின் தம்நிலை என்று கூறப்படுவது எது?

 

a)

அ) சாதி

b)

ஆ) குடும்ப பழக்கவழக்கங்கள்

c)

இ) வாழிடப் பகுதி

d)

எ) இவை அனைத்தும்

3.

சாதி நிலப்பகுதியை பிரித்து பார்க்கத் தக்கவனாய்

காணப்படுவது எது?

 

a)

அ)கிளை மொழி

b)

ஆ) மொழி

c)

இ) ஈர்ப்பு மொழி

d)

ஈ.) நிலைமொழி

4.

கற்பித்தல் முறையில் மிகவும் சிறப்பான ஒன்று ______

 

a)

அ) ஆசிரியர் விளக்குதல்

b)

 ஆ) புரியும் ஆற்றல

c)

இ)குழு

d)

ஈ) கற்றல் போக்கு

5.

ஒரு முக்கியமான காரணி என்று குறிப்பிடப்படுவது

எது?

 

a)

அ) கற்பித்தல் அமைத்தல்

b)

ஆ )ஆசிரியர் மாணவர் உறவு

c)

இ) ஆசிரியர் மாணவர் மற்றும் பெற்றோருக்கும் உள்ள உறவு

d)

ஈ) ஆசிரியர் பெற்றோர் உறவு

6.

சுய மதிப்பீட்டு என்பது ______

 

a)

அ)திறமை

b)

ஆ)கற்றல்

c)

 இ) சமுதாயம்

d)

ஈ) இவை அனைத்தும்

7.

பன்முகத் தன்மையின் ஒரு பகுதியாகவளர்க்கப்படுவது____

 

a)

அ) மொழி

b)

ஆ) அறிவு

c)

இ)கலாச்சாரம்

d)

 ஈ)இவை அனைத்தும்

8.

நிலையான கலாச்சாரக் கல்வியாளர்கள்கலாச்சாரத்தில்___ மற்றும் _____ மாணவர்களின்

அடையாளங்களை பிரதிபலிக்கச் செய்கிறது.

 

a)

 

அ)நெகிழ்வு மற்றும் இணைத்தல்

b)

ஆ) சாதனை மற்றும் கற்றல்

c)

இ) கற்பித்தல் மற்றும்

இலக்கு

d)

ஈ.) அறிவு மற்றும் திறமை

9.

மாணவர்களின் கற்றலுக்கு பெரிதும் உதவி புரிவது எது?

 

a)

அ) கற்பித்தல் சிறப்பாக இருத்தல்

b)

ஆ) திறமையை வெளிக்காட்டுதல்

c)

இ சிறந்த ஆசிரியர் இருத்தல்

d)

ஈ) இவை அனைத்தும்

10.

கலாச்சாரத்தில் பன்முகத் தன்மையுள்ளமாணவர்களை பாதிக்கும் காரணி எது?

a)

 

அ) பள்ளியின் சூடில்

b)

ஆ)சமுதாயத்தின் ஆதரவு|

c)

இ) ஈடுபாடு

d)

ஈ)இவை அனைத்தும்

11.

.______என்பது மரபாக பின்பற்றப்படுவக

 

a)

அ)கற்றலின் தன்மை

b)

ஆ) கற்றலின் சூடில்

c)

இ) கற்றலின் வகுப்பறை

d)

ஈ)கற்றலின் விளைவு

12.

.______ஒரு கல்வியில் பொருண்மையாகும்.

 

a)

அ) தேவை

b)

ஆ) இலக்கு

c)

இ) கற்றல்

d)

ஈ) வகுப்பறை

13.

___கற்றல் பட்டறிவு வழங்குதல் தொடர்பானது எது?

a)

அ) பட்டறிவு கூறு

 

b)

ஆ) பட்டறிவு நிலை

c)

இ பட்டறிவு கூம்பு

d)

ஈ) பட்டறிவு குறியீடு

14.

கல்வி கொள்கையில் கருத்தார்ந்த நிலையில் ____இல்லாமல் கல்வி ஏற்பாட்டை முறைப்பட

வகுக்க இயலாது.

a)

 

அ) ஆசிரியர்

b)

ஆ)கற்பித்தல்

c)

இ) கற்றல்

d)

ஈ.) புரிதல்

15.

கல்வியின் நோக்கத்தை முறைப்பட நிறைவேற்ற______தேவைப்படுகிறது.

a)

 

அ) கல்வி அறிவு

b)

ஆ)பாடத்திட்டம்

c)

இ)வகுப்பறை

d)

(ஈ) இவை அனைத்தும்

16.

எட்கர் டேல் பட்டறிவுக் கூம்பில் குறிக்கப்பட்ட_____ வரையிலான

கற்றல் பட்டறிவுகளை பெறவியலும்

 

a)

ஆ)1 முதல் 5வரை

b)

ஆ) 5முதல் 10வரை

c)

இ)1 முதல் 8 வரை

d)

ஈ) 1 முதல் 6 வரை

17.

கல்விச்சாலையில் கல்வியளித்தல் ____திறனைஊட்டுவதை

நோக்கமாக்க கொண்டுள்ளது

 

a)

அ) கற்பிக்கும் திறன்

b)

ஆ)தானே சிந்திக்கும் திறன்

c)

இ) கல்வி வெளிப்படும் திறன்

d)

ஈ) கல்வி சூடிலை அறியும் திறன்

18.

ஆசிரியர்களால் வழங்கப்படும் கற்றல் பொருள் அவர்களின் ஆக்கத்திறத்தையும்,_____வெளிப்பகுத்துகிறது.

 

a)

அ) தொலை நோக்கையும்

b)

ஆ) அக நோக்கையும்

c)

இ) கற்றல் நோக்கையும்

d)

ஈ) கற்பிக்கும் நோக்கையும்

19.

தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரோஷிய

பாலுண் குருகின் தெரிந்து' என்று

கூறியவர்?

 

a)

அ) பாரதியார்

b)

ஆ) நாலடியார்

c)

இ) பாரதிதாசன்

d)

ஈ) சீத்தலை சாத்தனார்

20.

அன்னப்பறவை நீரை விடுத்து பாலை மட்டும் பருகும்

என்று விளக்கி கூறியவர்

 

a)

அ) திருவள்ளுவர்

b)

ஆ) பாரதியார்

c)

இ) பாரதிதாசன்

d)

ஈ)நாலடியார்

21.

பள்ளி என்பது சமுதாயத்தில்

என்று_____அழைக்கப்படுகிறது.

 

a)

அ) பள்ளி சாலை

b)

ஆ)கல்விசாலை

c)

இ) சிற்றூர்

d)

ஈ) பள்ளியரை

22.

கல்வியை பாடத்திட்டத்தின் அடிப்படையில்_____என்றும் அழைக்கலாம்.

a)

 

அ) வளர்ச்சி

b)

ஆ)முயற்சி

c)

 இ )திறமை‌‌

d)

ஈ) கலை

23.

கல்வி மாணவர்களின்____வளர்ச்சியை

கவனமாக கொண்டுள்ளது.

a)

 

(அ) திறமை

b)

ஆ ஆளுமை

c)

இ)ஆலோசித்தல்

d)

 ஈ)கலை

24.

கல்வி கற்றல் மூலம் சுற்றுப்புறங்களை சுத்தமாகவும் வைத்து கொள்ள முடியும் என்று கூறும் அமைப்பு

a)

 

அ) பசுமை புரட்சி

b)

ஆ) தேசிய சேவை

c)

இ)அமற்றும்

d)

ஈ) எதுவும் இல்லை

25.

வகுப்பறைக்கு வெளியே கற்றும் அணுகுமுறைகள்___ஆகும்.

 

a)

அ) கற்றும் வகுப்பறை

b)

ஆ) கற்றல் கூடம்  வகுப்பறை

c)

இ) பாடத்திட்டவகுப்பறை

d)

ஈ) கற்றல்வகுப்பறை

26.

தன்னூக்கத் தோடும், தற்தேவை கருதியும் மாணவ

வகுப்பறைக்கு வெளியே கற்கும் கல்வி

a)

 

அ) தற்தேவை கல்வி

b)

ஆ) தன்னுக்க கல்வி

c)

இ) அமற்றும் ஆ

d)

ஈ.) ஆர்வக் கல்வி

27.

அயல் நாட்டு ஆய்வு செய்தல், களப்பணி  சார்ந்துகற்றல்

 போன்றவை_____

 அணுகுமுறை

 

a)

அ) வகுப்பறைக்கு வெளியே கற்கும்

b)

ஆ) வகுப்பறைக்கு முவணி உள்ளே கற்கும்

c)

இ) உற்று நோக்கி கற்கும்

d)

ஈ) எதுவும் இல்லை

28.

ஒரு பொறுப்புள்ள குடிமகனை____ வளர்ப்பதற்கு.

ஒரு முக்கிய பகுதியாக உள்ளது.

a)

 

அ) சுற்றுப்புற சூழலில் ஆர்வத்தை வளர்த்தல்

b)

ஆ) கற்றலில் ஆர்வத்தை வளர்த்தல்

c)

இ) விளையாட்டில் ஆர்வத்தை வளர்த்தல்

d)

 ஈ)அமற்றும

29.

._____ என்பது சிந்திக்கவும் பிரச்சினையை தீர்க்கவும் ஒரு சக்தி வாய்ந்த அனுகுமுறை

a)

 

அ)தற்செயல்

b)

ஆ)குறுக்கு வழி கற்றல்

c)

இ) கணக்கிட்டு சிந்தனை

d)

ஈ)தழுவல் கற்பித்தல்