Worksheets5) ஆளுமை மற்றும் மாந்தர் பொருத்தப்பாடு
Total questions: 26
Worksheet time: 13mins
ஆளுமையானது ஒருவரது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு என்று ___ குறிப்பிடுகிறார்
கில்போர்ட்
பிரீமென்
டேவிட் மெக்லிலெண்ட்
ராபர்ட் லண்டின்
......... சுரப்பி மூளையின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள முக்கியமான சுரப்பியகும்
கணையம் சுரப்பி
பிட்யூட்டரி சுரப்பி
நாளமுள்ள சுரப்பி
நாளமில்லா சுரப்பி
மனிதனின் உடல் அமைப்புகளை கொண்டு ஆளுமையை வேறுபடுத்துகிறது. இதை கூறியவர்கள்....
ஐன்சங்க்
வாரன்
ஹிப்போ கிராட்ஸ், கிரெய்கமர், ஷெல்டன்
ஆளுமையானது .... நிலைகளை கொண்டது
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
'இட்' என்பது ....... மனநிலையைக் குறிக்கும்
விலங்கு மனநிலை
நனவிலி நிலை
தன்னுணர்வு மனநிலை
மேல் மனநிலை
மனிதனின் ஆளுமை வளர்ச்சியை சிக்மன்ட் ப்ராய்ட் வாய் நிலை முதலிய ....... நிலைகளில் (உள-பாலூக்க தொடர்புள்ள நிலைகளால்) விளக்குகிறார்.
ஐந்து நிலைகள்
இரண்டு நிலைகள்
மூன்று நிலைகள்
ஆறு நிலைகள்
மைத்தட சோதனைகளில் ..... மைத்தடங்கள் உள்ளன.
5
10
7
4
ஓர் ஆளுமைப் பண்பின் தரத்தினைப் பொதுவாக ஓர் ....... புள்ளிகள் அளவுகோலில் குறிக்கலாம்.
4 புள்ளிகள்
5 புள்ளிகள்
2 புள்ளிகள்
6 புள்ளிகள்
ஆளுமை பிரச்சினைகளின் தன்மையினையும் காரணிகளையும் ஓரளவு கண்டறிய இன்று ....... எனப்படுவன பயன்படுத்தப்படுகின்றன.
புறத்தேற்று நுண்முறைகள்
புறத்தேற்றா முறைகள்
புறத்தேற்று நுண்முறைகளுள் முக்கியமானவை
ஆளுமைக்கான செயற் சோதனைகள்
மைத்தடச் சோதனைகளும், பொருளறிவோடு இணைத்தற் சோதனைகளும்
தர அளவுகோல்
சூப்பர் ஈகோ மேல் மனநிலை என்பது ..... , ....... ஆகிய கூறுகளை
கொண்டது.
நீதி, மனசாட்சி
உண்மை நிலைக் கொள்கை
துலங்கல்கள், கீழ்த்தர மகிழ்ச்சி
பர்சனல் என்னும் சொல்___ மொழி சொல்லில் இருந்து தோன்றியது
தோன்றியது
a) லத்தின்
b) கிரேக்கம்
c)அ மற்றும் ஆ
d) எதுவும் இல்லை
__ என்று ஆங்கில சொல்லின் பொருள் ஒருவரது பண்புகளை குறிக்கும் வழி
தோற்றம் என்பதாகும்
a) நுண்ணறிவு
b) ஆளுமை
c) சிந்தனை
d) மனப்பான்மை
ஆளுமை என்பது ஒருவனது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த
ஒட்டுமொத்த அமைப்பு என்று கூறியவர்.
a) கில் போர்டு
b) உட்வொர்த்
c) ஆல்பொர்த்
d) காட்டல்
___ சுரக்கும் ஹார்மோன்கள் நேரடியாக ரத்தத்துடன் கலந்து ரத்தத்தை
உருவாக்குகிறது.
a) நாளமில்லா சுரப்பிகள்
b)பிட்யூட்டரி சுரப்பி
C) தைராய்டு சுரப்பி பாரா
d) தைராய்டு சுரப்பி
__ என்பது தலைமுறையாக கடத்தப்படும் ஒரு செயல் முறையாகும்
a)குடும்பம் b) மொழிc) பள்ளி d) பண்பாடு
கிரே சுமார்___
a)கிரேக்க
b) ஜெர்மனி
c) இத்தாலி
d) எதுவும் இல்லை
ஷெல்டன் வகைப்பாடு எத்தனை பிரிவுகளாக__ பிரிக்கப்படுகிறது
a) ரெண்டு
b) ஐந்து
c) நான்கு
d) மூன்று
சூப்பர் ஈகோ__ வயதில் எழத் தொடங்குகிறது
5
2
3
6
ஹச் டி என்பது என்ன__
a) மனித வடிவம்
b) விலங்கு வடிவம்
c) மனித உருவ விவரம்
d)
விலங்கு உருவ விவரம்.
___ என்பவரால் முதன் முதலில் உளவியல் கண்டுபிடிக்கப்பட்டது
a)பியான்
b) காட்டல்
c) சிக்மன் பிராய்டு
d) கிரெட் சுமர்
ஆங்கிலத்தில் ஆளுமையை குறிக்கும் 'பர்சனாலிட்டி' என்னும் சொல் முதலில்
___ மொழியில் உள்ள ஒரு சொல்லிலிருந்து தோன்றியது.
a) கிரேக்கம்
b) இலத்தீன்
c) பிரெஞ்சு
d) தமிழ்
____ ஆளுமையிளடங்கும் ஒரு கூறாகும்.
a) ஒழுக்கம்
b) கல்வி
c) வளர்ச்சி
. "ஆளுமையானது ஒருவனது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு"
என்று கூறியவர் யார்?
a) பிரிமென்
b) கத்ரி
c) கில்போர்ட்
d) வாரன்
___ என்பது உடல் அமைப்பு, உடல் பருமன், நிறமாற்றம், அழகு ஆகிய
காரணிகளை உள்ளடக்கியது.
a) உடலின் காரணிகள்
b) வேதியல் காரணிகள்
c) கற்றல் காரணிகள்
d) பொருளியல் காரணிகள்
____ சுரப்பிகளின் நேரடியான, செயல்பாடுகள் ஆளுமை வளர்ச்சிக்கு
காரணியாகின்றன.
a) பிட்யூட்டரி சுரப்பி
b) தைராய்டு சுரப்பி
c) ஹார்மோன்
d) நாளமில்லாச் சுரப்பி
"ஒருவனது நடத்தை முழுமையாக விளக்கும் கருத்தாக ஆளுமையை
கருதுகிறேன்" என்று கூறியவர் யார்?
a) லண்டின்
b)வாரன்
c) டேவிட் மெக்லி லெண்ட்
d) பிரீமன்
