NEW
Font size
WorksheetsCIE Tamil Unit 4
Total questions: 29
Worksheet time: 15mins
ஆங்கிலேயர் காலத்தில் இந்திய அளவில்______ஆட்சிமொழியாக இருந்தது.
அ)இந்தி
ஆ)உருது
இ)தமிழ்
ஈ) ஆங்கிலம்
______மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு பல செயல்திட்டங்களை நிறைவேற்றியது.
அ) இந்தி
ஆ) தமிழ்
இ) ஆங்கிலம்
ஈ) உருது
மத்திய ஆலோசனைக் குழு ________இல் மும்மொழி கொள்கையை ஏற்றுது.
அ) 1960
ஆ)1962
இ) 1964
ஈ)1961
._________மாநிலத்தில் இருமொழிக் கொள்கை உள்ளது.
அ) தமிழ்நாடு
ஆ) ஆந்திரா
இ)கேரளா
ஈ) டெல்லி
திருத்தியமைக்கப்பட்ட மும்மொழி கொள்கை
அ1964-66
ஆ1965-67
இ)1963-66
ஈ)1963-66
இந்துஸ்தானி என்பது ____, ______ மொழிகளின் கலவை.
அ)இந்தி, உருது
ஆ) இந்தி, அரபி
இ) இந்தி, பாரசீகம்
ஈ) இந்தி, தமிழ்
இந்தியாவின் அலுவல் மொழிகள்
அ) இந்தி, ஆங்கிலம்
ஆ) இந்தி, தமிழ்
இ)இந்தி, தெலுங்கு
ஈ) இந்தி, உருது
இந்தியாவின் தேசிய மொழி_____
அ) இந்தி
ஆ) ஆங்கிலம்
இ)தேசியமோழி கிடையாது.
ஈ) தமிழ்
முகமதியரின் ஆட்சிகாலத்தல் பள்ளி, கல்லூரிகளின் பயிற்றுமொழி______
அ) உருது
ஆ) ஆங்கிலம்
இ)பாரசீக மொழி
ஈ) இந்தி
இந்துஸ்தானி மொழியை ஆட்சிமொழியாக்கவிரும்பியவர் யார்?
அ) நேரு
ஆ) காந்தியடிகள்
இ)சர்தார் வல்லபாய் படேல்
ஈ) விவேகானந்தர்
அலுவல் மொழிகள்சட்டம் இயற்றப்பட ஆண்டு எது ?
அ)1950
ஆ)1965
இ)1963
ஈ) 1947
புதுச்சேரியில் ____ அலுவல் மொழியாக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது.
அ) தமிழ்
ஆ) பிரெஞ்சு
இ) தெலுங்கு
ஈ) ஆங்கிலம்
தமிழ்நாட்டின்அலுவல் மொழி எது ?
அ) தமிழ்
ஆ)ஹிந்தி
இ)ஆங்கிலம்
ஈ) எதுவும் இல்லை
இந்தியை அலுவல் மொழியாக கொண்டுள்ள மாநிலம் எது?
அ) மத்திய பிரதேசம்
ஆ) ஹரியானா
இ) ஜார்கண்ட்
ஈ) அனைத்தும்
நடுவன் அரசின் பொதுமக்களுக்கு உரித்தான பெரும்பாலான நிர்வாக ஆவணங்கள்____ மற்றும்____ மொழியில் வெளியிடப்பட வேண்டும்
அ) தமிழ், ஆங்கிலம்
ஆ) இந்தி, ஆங்கிலம்
இ) ஹிந்தி, தமிழ்
மொழி கொள்கையின் சட்டப் பிரிவுகள் _____ முதல் ____வரை
அ)343,351
ஆ)344, 345
இ) 350, 373
ஈ) 340, 351
ஆங்கில பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர செய்யப்பட்ட முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த மாநிலம் எது?
அ) தமிழ்நாடு
ஆ) கர்நாடகம்
இ) புதுச்சேரி
ஈ) அனைத்தும்
இந்தியா ஒன்றியத்தின் அலுவல் மொழிகள் சட்டப்பிரிவு எண்_____
அ)342
ஆ)343
இ)344
ஈ) 345
கேந்திரிய இந்தி சமிதி இயற்றப்பட்ட ஆண்டு?
அ) 1947
ஆ) 1967
இ) 1957
ஈ) 1987
துணை அளவில் மொழி_____
அ) தமிழ்
ஆ) ஹிந்தி
இ) ஆங்கிலம்
ஈ) மலையாளம்
கல்வி என்பது நமது வாழ்க்கையின் செய்ல்களுக்கு நிரந்தரமாக உதவுகிறது என்று கூறியவர்______
அ) ரிப்பன் பிரபு
ஆ) வில்லியம் ஹெச் ஹண்டர்
இ) ரவீந்திரநாத் தாகூர்
ஈ) காந்தியடிகள்
குழந்தைகள் முழு சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும் அப்போதுதான் சுயமான திறமை வெளிவரும் என்று கூறியவர்_____
அ) ரிப்பன் பிரபு
ஆ)தாகூர்
இ) காமராஜர்
ஈ) அண்ணா
கீழ்திசை நாடுகளின் ரூசோ என்று அழைக்கப்படுபவர்______
ஆ) வில்லியம் ஹெச் ஹண்டர்
இ) ரவீந்திரநாத் தாகூர்
ஈ) காந்தியடிகள்
அ)ரிப்பன் பிரபு
காந்தியடிகளின் கல்வி கோட்பாடுகளை 3 H என்று குறிப்பிட்டார்
அ) ரூசோ
ஆ) விவேகானந்தர்
இ)M.S. படேல்
ஈ) அண்ணா
மூன்று H என்பது_______
அ) hand heart head
ஆ) hand heat help
இ) help health head
ஈ) எதுவும் இல்லை
மனிதர்களிடத்தில் உள்ள நற்பண்புகளையும் தெய்வத்தன்மைகளையும் வெளி கொணர்வது கல்வி என்று நம்பியவர்____
அ) விவேகானந்தர்
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) காந்தியடிகள்
ஈ. யாரும் இல்லை
நாட்டைப் பற்றிய முழுமையாக அறிந்து கொள்ள _________ வேண்டும் என்று கூறியவர்
அ. காந்தி
ஆ. விவேகானந்தர்
இ. தாகூர்
ஈ. விவேகானந்தர்
ஏட்டு கல்வி கூடாது என்று கூறியவர்
அ. காந்தியடிகள்
ஆ. ரூசோ
இ. தாகூர்
ஈ. விவேகானந்தர்
கலைத்திட்டம் பன்முகம் கொண்டதாக அமைய விரும்பியவர்
அ. காந்தி
ஆ. தாகூர்
இ. அண்ணா
ஈ. விவேகானந்தர்
