WorksheetsB.A.Nannool
Total questions: 29
Worksheet time: 15mins
எழுத்தியல் எத்தனை பகுதியினை உடையது
11
12
14
ஒற்றளபெடை மொத்தம்
18
25
42
45
இவற்றுள் இடுகுறிச்சிறப்புப்பெயர்
மரம்
பனை
அணி
சார்பெழுத்துக்கள் எத்தனை
366
370
369
420
வினா எழுத்துகளைக் கண்டறிக
எ,யா,ஏ
எ,யா,ஈ
இ,ஈ,ஐ
அண்பல் அடிநா முடியுறப் பிறக்கும் எழுத்துகள்
த,ந
ற,ன
ட,ண
இவற்றுள் மென்தொடர் குற்றியலுகரம் எது
அம்மு
பத்து
பந்து
அடிநா அடியண்ணம் உற பிறக்கும் எழுத்து
வ
ய
ர
ல
’கதவு’- எவ்வகை குற்றியலுகரம்
வன்தொடர்
இடைத்தொடர்
மெந்தொடர்
முற்றியலுகரம்
ஆய்தக்குறுக்கத்தின் மாத்திரை அளவு
கால்
அரை
ஒன்று
இரண்டு
நெடில்தொடர் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டு
பாக்கு
பாடு
சோமு
பானு
மெய் எழுத்துக்களின் மாத்திரை அளவு
இரண்டு
ஒன்று
அரை
கால்
சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகள் எத்தனை
18
22
26
24
’அச்சம்’- எவ்வகை மெய்ம்மயக்கம்
உடம்படுமெய்
உடனிலை
வேற்றுநிலை
போலி எத்தனை வகைப்படும்
இரண்டு
மூன்று
நான்கு
ஆறு
’ஊ’- என்பதன் பொருள்
உயிர்
உயில்
இறைச்சி
இறை
’அமைச்சு’ -எவ்வகைப்போலி
இடைப்போலி
முதற்போலி
கடைப்போலி
’வீ’- என்பதன் பொருள்
விடை
மலர்
வீழ்தல்
மண்
பகுதி, விகுதி, இடைநிலை, _________, ________
சந்தி, சாரியை
சாரியை, சந்தி
சந்தி, விகாரம்
சாரியை, விகாரம்
’சேதாம்பல்’ - பிரித்து எழுதுக.
செம்மை + ஆம்பல்
சே+ஆம்பல்
சேய்+தாம்பல்
கின்று, கிறு = ___________ இடைநிலை
எதிர்கால
இறந்த கால
நிகழ்கால
கடந்தகால்
ஆரியத்திற்கும், தமிழுக்கும் பொதுவான எழுத்துக்களால் ஆகித் தமிழில் வருவது
வடமொழி ஆக்கம்
தற்சமம்
தற்பவம்
ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொதுவான எழுத்துக்கள்
24
25
27
18
’கொல்யானை’-
பண்புத்தொகை
வினைத்தொகை
வேற்றுமைத்தொகை
அல்வழி
சுட்டெழுத்துக்கள்
அ,இ,உ
அ,இ,எ
ஆ,ஓ,யா
எ,யா
அண்பல் அடிநா முடியுற _____ வரும்
ப, ம
த, ந
ற, ன
ஓற்றளபெடையின் மாத்திரை
அரை
இரண்டு
ஒன்று
மொழியிறுதி எழுத்துக்கள்
24
22
28
சார்பெழுத்தின் வகைகள்
27
10
369
