NEW
Font size
WorksheetsLAC II T 2) கல்வி மொழியும் சமுதாய மொழியும்
Total questions: 28
Worksheet time: 14mins
மொழியில் உள்ள ஒரு தன்மையினை கொண்டு பிரிதொன்றை பிரிதொன்று விளக்கம் பெறுதல்___ செம்மையாகும்
a) மொழி எதிரொளிப்பு சென்மை
b) மொழிச் செயன்மை
c) மொழிப் பன்மை
d) மொழிச் செம்மை
மாந்தர் தங்களை சுற்றியுள்ள உலகத்தை பார்ப்பது மாத்திரமின்றி____ உலகத்தை பற்றியும் எண்ணுகின்றனர்
a)சிந்தனை
b) கற்பனை
c) சுற்றிசூழல்
d) கற்றல்
மாந்தர் நடத்தை உளவியல் அடிப்படையில் மொழி செயன்மைகளாக அறியப்படும் செயன்மைகள் எத்தனை?
a)5
b)9
c)7
d)8
மொழியை வளர்த்தது மனமே மனத்தின் இயற்கையை காட்ட வல்லதாக மனத்தின் எதிர் ஒளியாக உள்ளது
a)ஆற்றல்
b) அறிவு
c) மனம்
d) மொழி
கற்பித்தலில் எல்லா நிலையிலும் பயன்பாட்டினைக் கொண்டது
a) ஈடுபாட்டுச் செயன்மை
b) அறிவாற்றல் செயன்மை
c) கவினுரு செயன்மை
d) தகவல் குறிப்பு செயன்மை
கருத்த உருவம் என்ற உணர்வை இணைக்கும் இயல்பையும்__ கொண்டுள்ளது
a) மொழி எதிரொளிப்பு செயன்மை
b) மொழிச் செயன்மை
c) உணர்வுறு செயன்மை
d) அறிவூட்டல் செயன்மை
.__ கற்பித்தலின் மூலம் மாணவர்களது சிந்திக்கும் திறன் மேம்படும்
a)அறிவியல்
b) சமூக அறிவியல்
c) கணிதம்
d) கலைக்கல்வி
.__ மாணவர்களின் ஆளுமையை முழுமையாக வளர்ச்சி அடைய செய்யும்
a)அறிவியல்
b) சமூக அறிவியல்
c) கணிதம்
d) கலைகல்வி
மனித உயிரினத்திற்கும் மனிதர் அல்லாத உயிரினத்திற்கும் இடையில் வேறுபாட்டை ஏற்படுத்துவது
a)திறமுறைப்பு செயன்மை
b) ஆக்கத்திறன் செயன்மை
c) தன்னடையாள செயன்மை
d) சமுதாய செயன்மை
ஒரு தலைப்பை பற்றிய உண்மைகள் தகவல்களை இந்த பனுவல் கொண்டிருக்கும்
a) வெளிப்படுத்து பனுவல்
b) விளம்பு பனுவல்
c) நடைவினைப் பனுவல்
d) சிந்தனை ஏற்ற பனுவல்
இருவருக்கிடையே உள்ளமார்ந்த இணைக்கத்தை ஏற்படுத்த வல்லது
a) ஜாதி
b) மதம்
c) மொழி
d) இனம்
பேசுபவர் தனது கனவுகளை அடைய___ உதவுகிறது
a) சொத்து
b) அறிவு
c) மரியாதை
d) அனைத்தும்
நீளத்தின் அடிப்படையில் நடைவினைப் பனுவளல்கள் எத்தனை வகைப்படும்?
a) 1
b)2
c)4
d)3
.__ என்பது வாசிப்பு செயல்பாட்டில் ஒரு முக்கிய படியாகும்
a)குறியீட்டுப் பெயர்ப்பு
b) சரணம்
c) சொற்களஞ்சியம்
d) ஒத்திசைவு
சரளத்தை வளர்ப்பதற்கான முக்கிய வழி படிப்பது
a) நூல்கள்
b) இலக்கணம்
c)இலக்கியம்
d) எதுவுமில்லை
மொழித்திறனை வளர்க்கும் சூழல்கள் அல்லாதது எது?
a)சுயமாகப் பேசுதல்
b) கண்ணாடி முன் பாடுதல்
c) பிடித்த நடிகர்களுக்கு பின் திரும்பத் திரும்ப பாடுதல்
d)தனிமையில்மௌனமாகஇருத்தல்
வீட்டு மொழியில் வலுவான அடித்தளம்__ மொழியை கற்க உதவுகிறது
a)இரண்டாம்
b) முதலாம்
c) மூன்றாம்
d) நான்காம்
ஒரு வாக்கியத்தில் உள்ள___ எண்ணிக்கையை குறைத்தல் வேண்டும்
a) நேர்மறைகளில்
b )எதிர் மறைகளின்
c)வாக்கியத்தின்
d) எதுவும் இல்லை
இணைப்பிகள் மற்றும் மாற்றங்களின் ஒத்த சொற்கள் முக்கிய தொழில் நுட்ப சொற்கள் எழுத்தில் பயன்படுத்தப்படலாம்
a)அதிநவீனமான
b)நுட்பமான
c) வளர்ச்சி
d) இவற்றில் எல்லாமும்
மொழி கற்றலில்__ என்னும் திறன் சிறப்பான இடத்தை பெறுகிறது
a)பேசுதல்
b)உரையாடல்
c)படித்தல்
d)சிந்தித்தல்
கற்பித்தல் கற்றல் போக்கின் ஆசிரியர் பயன்படுத்தும் மொழி__ ஒன்றினை குறித்ததாக அமையும்
a) தகவல்
b) கல்வி
c) மேன்மை
d) மொழி
ஒன்றை அழுகிற கலை நயத்தோடு கூறுவதை___ குறிக்கும்
a) தகவல் குறிப்பு செயன்மை
b) கவினுரு செயன்மை
c) மொழியின் செயன்மை
d) ஈடுபாட்டுச் செயன்மை
வெளிப்படுத்தும் உணர்ச்சி கேற்ற ஒலி கேட்போரை பயன்படுத்தும் பேச்ச முத்தம் முதலியன மொழியின் ___காட்டுகின்றன
a) தகவல் குறிப்பு செயன்மையினை
b) கவினுறு செயன்மையினை
c) உணர்வுறு செயன்மையினை
d) அறிவூட்டல் செயன்மையினை
பொருள் பொறிந்த கருத்துக்களை உருவாக்குவதில்___ அமைப்பின் திறன் அளவிட முடியாது
a) பேச்சு
b) எழுத்து
c) மொழி
d) படிப்பு
பாடப் பொருளை எடுத்து செல்லும் வாகனமாக___ இருக்கிறது
a) மொழி
b) கல்வி
c) அறிவு
d) வளர்ச்சி
தாய்மொழி பெற்ற லோன் அது எவ்வாறு ஏற்படுகிறது
a) பெற்றோர் குடும்பத்தினர் மற்றும் சுற்றுச்சூழல் காரணமாக
b) தன்னை சுற்றி உள்ளவர்களின் பேச்சு மற்றும் செயல்பாடு
c) தனது எண்ணங்களையும் தேவைகளையும் வெளிப்படுத்தும் விதமாக
d) அனைத்தும்
ஒவ்வொரு மனிதனும் தனது கல்வி வாய்ப்பு மற்றும் அவசியம பிழைப்புக்காக ___கற்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது
a) முதல் மொழி
b) இரண்டாம் மொழி
c) தாய்மொழி
d) அ மற்றும் ஆ
இரண்டாவது மொழியை கற்றல் எவ்வாறு அமைகிறது
a)ஆர்வத்துடன்
…
b) தேவையின் அடிப்படையில்
c) எண்ணம்
d) இவற்
