NEW
Font size
Worksheetsதற்கால இந்தியாவும் கல்வியும் (அலகு -1 : அரசியல் அமைப்புச் சூழலில
Total questions: 30
Worksheet time: 15mins
Educare என்ற சொல் எந்த மொழியில் உள்ள சொல்?
அ)கிரேக்கம்
ஆ)லத்தீன்
இ)ஆங்கிலம்
ஈஇவற்றுள்எதுவுமில்லை
மனிதனிடம் ஏற்கனவே உள்ள தெய்வீக முழுமையை வெளிப்படுத்துவதே கல்வி எனக் கூறியவர் யார்?
அ) விவேகானந்தர்
ஆ)ஜான்டூயி
இ)ஃ ப்ரொபைல்
ஈ)சாணக்கிய
ர
நாட்டை நேசிப்பதும் நாட்டிற்காக பயிற்சி பெறுவதும் கல்வி என்று கூறியவர்?
அ) விவேகானந்தர்
ஆ) ஜான் டூயி
இ) ஃப்ரோபெல்.
ஈ)சாணக்கியர்
கேடில் விழுச்செல்வம் என்று கூறியவர்?
அ) பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)திருவள்ளுவர்
எல்லாக் கல்வியும் ஒவ்வொரு மனிதரும் சமூக உணர்வில் பங்கேற்க வழி செய்வதாகும் என்று கூறியவர் யார்?
அ) விவேகானந்தர்
ஆ) ஜான்டூயி
இ)வள்ளுவர்
ஈ)சாணக்கியர்
அறிவு மற்றும் ஆன்ம வளர்ச்சியே கல்வி நோக்கம் என்று கூறியவர்?
அ) பிளாட்டோ
ஆ) மனு
இ)ஸ்பாட்டா
ஈ) ஏதேன்ஸ்
அதிகமான ஆற்றலை பெற உதவுவதே கல்வியின் நோக்கம் எனக் கூறியவர்
அ)காந்தியடிகள்
ஆ)நேரு
இ) பிளாட்டோ
ஈ)மனு
உடல் வளர்ச்சியுடன் மன வளர்ச்சியையும் வளர்ப்பதற்கு கல்வி உதவ வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருந்த மக்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்
அ)ஏதேன்ஸ்
ஆ)ஸ்பார்ட்டா
இ)பிரான்ஸ்
ஈ) ரோம்
தொழிற்கல்விக்கும் வேலை வாய்ப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொரு மாணவனும் பள்ளி படிப்பை முடித்து வெளிவரும் போது ஏதாவது தொழிலை கற்றுக்கொண்டு தன்னைத்தானே தாங்கிக் கொள்ளும் ஆயுதமாக இருக்க வேண்டும் என்று கூறியவர்
அ) நேரு
ஆ)மனு
இ)காந்தியடிகள்
ஈ) உ.வே.சா
ஒரு பாடத்தொகுப்பு எத்தகைய பண்புகளை கொண்டிருக்க வேண்டும்
அ)உயர் தொழில் பண்புகள்
ஆ)தனி மொழி
இ) உயர் தொழில்சார் நுணுக்கங்கள்
ஈ) அனைத்தும் சரி
கணினி பொறியாளர்கள் எந்த ஆண்டிற்கு மன்னர் உலகெங்கும் சென்று நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்தனர்
அ)1970
ஆ)1990
இ)1980
ஈ)1976
கல்வி வகைகள் எத்தனை பிரிவுகளாக உள்ளது
அ)4
ஆ)5
இ)3
ஈ)6
பயின்ற கல்வி பற்றிய முறையான விளக்கம் எந்த வகையில் கொடுக்கப்பட்டது
அ) பள்ளிகள்
ஆ)கல்லூரிகள்
இ) கல்விக்கூடங்கள்
ஈ) இவை அனைத்தும்
முறைசார் கல்வி எத்தனை பிரிவுகளாக உள்ளது
அ)7
ஆ)5
இ)3
ஈ)2
நேரடியாக இளங்கலை/ முதுகலையில் சேர்ந்து படிப்பதற்கு இரண்டாவது வரம்பு எத்தனை இருக்க வேண்டும்
அ)15
ஆ)17
இ)18
ஈ)16
இயல்பு கல்வி எதன் மூலம் நடைபெறுகிறது
அ) செய்தித்தாள்கள்
ஆ) வரமாத இதழ்கள்
இ) பயணங்கள்
ஈ)இவை அனைத்தும்
அண்மை காலத்தில் கல்வியில் உருவான புதிய கருத்து என்ன
அ) திறந்த நிலைக்கல்வி
ஆ) முறைசார் கல்வி
இ) முறை சாரா கல்வி
ஈ) இவைஅனைத்தும்
._____என்பது ஒரு சமூகம் அல்லது நிறுவனம் சமத்துவம் மற்றும் ஒன்றுபட்ட இயங்கும் கோட்பாடு கொள்வது
அ)சம உரிமை
ஆ) சமூக நீதி
இ)சமவாய்ப்பு
ஈ)சம நீதி
தீண்டாமை ஒழித்தல் எந்த பிரிவை சார்ந்தது
அ) பிரிவு 15
ஆ)பிரிவு 16
இ)பிரிவு 17
ஈ)பிரிவு 18
சுரண்டலுக்கு எதிரான உரிமை
அ)பிரிவு 20 21
ஆ)பிரிவு 21 22
இ)பிரிவு 23 24
ஈ)பிரிவு 21 23
கல்வி உரிமைகள்
அ)பிரிவு 21 A
ஆ)பிரிவு 22 A
இ) பிரிவு 23 A
ஈ) பிரிவு 24 A
மக்கள் பாராளுமன்றங்களில், அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கும் இடம் ஒதுக்கீடு
அ) பிரிவு 330
ஆ) பிரிவு 331
இ) பிரிவு 332
ஈ) பிரிவு 334
அரசியலமைப்புச் சட்டப்படி பரிகாரங்களுக்கான உரிமை
அ) பிரிவு 30
ஆ) பிரிவு 31
இ) பிரிவு 32
ஈ) பிரிவு 34
அரசியல் அமைப்புச் சட்டத்திலுள்ள ----- அட்டவணை ' கல்வித் துறையினை நடுவணரசு மாநில அரசு ஆகிய இரண்டிற்கும் பொதுவானதாக காட்டுகிறது.
அ) 22
ஆ) 7
இ)14
ஈ) 8
கல்வி பணியை ஆற்றும் அமைச்சகம் _____ துறை என அழைக்கப்படுகிறது .
அ) மனிதவள மேம்பாட்டு துறை .
ஆ) கல்வி மேம்பாட்டு துறை
இ) கல்வி
ஈ) இவற்றில் ஏதுமில்லை
இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது?
அ)1947
ஆ)1950
இ)1952
ஈ)1949
1962 ஆண்டு நிறைவிற்குள் இந்திய
நாட்டில் _____வயது நிரம்பப் பெற்றவர்கள் அனைவரும் கட்டாய இலவச கல்வியை பெற வேண்டும் என கூறியது.
அ)12
ஆ)10
இ)14
ஈ)11
எந்த ஆண்டு முதல் நிறுவனம் சாரா கல்விமுறை நடுவன் அரசால் வலியுறுத்தப்பட்டது?
அ)1972
ஆ)1962
இ)1958
கல்வி என்பது ஒரு சிக்கலான கருத்து பன்முகங்களை கொண்டது இதனை பகுத்தாய்தவர் யார்?
அ) R.Sபீட்டர்
ஆ) A.N வைட்ஹெட்
இ) அ மற்றும் ஆ
ஈ)எதுவும் இல்லை
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ------ பகுதிகளையும் ---- சட்டப் பிரிவுகளையும் கொண்டது.
அ) 22,395
ஆ)23,398
இ)24,394
ஈ) 22,394
