WorksheetsUNIT-4 கற்பித்தல் மாதிரிகள்
Total questions: 30
Worksheet time: 15mins
._____என்பது ஒரு முன்மாதிரி
கற்பித்தல்
அ)கற்பித்தல் மாதிரி
ஆ)கற்றல் மாதிரி
இ) கருத்தாக்கவியல்
ஈ)எதுவும் இல்லை
கற்பித்தல் மாதிரி ஒன்றோடு ஒன்று சம்பந்தமுடையகூறுகளை ஒழுங்குபடுத்தும் ஓர் அமைப்பு என்று என்ன கூறுகிறவர்கள்
அ) N.k . ஜான்கிரா
ஆ) அஜிச்சிங்
இ) (அ) மற்றும் (ஆ)
ஈ) இவைஅனைத்தும்
கற்றல் மாதிரிகள்___ வளர்க்க உதவுகின்றன .
அ) மனிதத் திறமையை
ஆ) மனித அறிவை
இ) உணர்வுகளை
ஈ.எதுவும் இல்லை
ஆசிரியர் மாணவர்களை எப்படி நடத்த வேண்டும்
மற்றும், அவர்களின் செயல்களுக்கு
எப்படி பதில் அளிக்க வேண்டும் என்பதை_____
கோட்பாடு விளக்குகிறது
அ) எதிர்மறை
ஆ) எதிர்வினை
இ)மாதிரி
ஈ.) எதுவும் இல்லை
ஒவ்வொரு கற்பித்தல் மாதிரியும் தனித்தனி_____கொண்டது
அ)குறிக்கோள்
ஆ) கோட்பாடு
இ) செயல்
ஈ) எதுவும்இல்லை
கற்பித்தல் மாதிரி என்பது____
வடிவமைப்பாகும்
அ)கற்றல்
ஆ)கற்பித்தல்
இ கற்ப்போர்
ஈ )எழுவுமில்லை
_____விளைவுகள் கற்றல் குழலில் மறைமுகமானவை
அ)கற்றல் விளைவு
ஆ)வளர்த்த விளைவுகள்
இ)அ மற்றும் ஆ)
ஈ) எதுவுமில்லை
.___என்பவர் புதுவிதமான பதிலளிக்கும் திறனைப் பெறுகிறார்
அ)மாதிரிகள் விளைவு
ஆ) கற்றல் விளைவு
இ) வளர்த்த விளைவு
ஈ) தடுப்பு மற்றும் நிறுத்தா விளைவு
பந்துரோவும், வால்டேரும்
கற்பித்தலில்____விதமான விளைவுகள குறிப்பிட்டுள்ளனர்.
அ)3
ஆ)4
இ)2
ஈ)5
கற்பித்தல் மாதிரிகளின் பண்புகள்____ வகைப்படும்.
அ)5
ஆ)6
இ)7
ஈ)8👍🏻
._____கல்வியின் முக்கிய நோக்கமே உடல் ஆரோக்கியம்
மற்றும் உள்ள ஆரோக்கியமாகும்.
அ)ஜான் லாக்
ஆ)பிளாட்டோ
இ) ஹிட்லர்
ஈ)டால் ஸ்டாய்
_____என்பது ஒரு முன்மாதிரி கற்பித்தல் இது ஒரு அறிவுறுத்தலின்
வடிவமைப்பாகும்.
அ) கற்பித்தல் மாதிரி
ஆ)முன் மாதிரி கற்பித்தல்
இ)அ மற்றும் ஆ
ஈ) எதுவுமில்லை
.____என்ற சொல்லின் பொருள் கற்ப்பித்தல் நிகழ்வு
அ) கற்றல்
ஆ) கற்பித்தல்
இ)கற்ப்போர்
ஈ) மாதிரி
.___ மற்றும்__கற்ப்பித்தல் மாதிரி விளக்குக்கிறார்.
அ)ட்ரூஸ் ஜாய்ஸ்
ஆ)மார்ஷா
இ)அ மற்றும் ஆ
ஈ) எதுவுமில்லை
.___மற்றும்___பொறுத்தவரை கற்பித்தல் மாதிரி என்பது ஒன்றோடு ஒன்று ஒழுக்குப்படுத்தும் ஓர் அமைப்பு ஆகும்.
அ)N.Kஜான்கிரா
ஆ)அஜித்சிங்
இ) எதுவுமில்லை
ஈ)N.Kஜான்கிரா மற்றும் அஜித்சிங்
இராபர்ட் கிளேசியர் 1962 -ல் எந்த கற்பித்தல்மாதிரியை
உருவாக்கினார்?
அ) செயல்வழி
ஆ )ஆராய்ச்சி
இ) அடிப்படை
ஈ)திறன் வழி
இரார்ட் கிளேசியர் அடிப்படை கற்பித்தல் மாதிரியில் 2வது கட்டம் எதனை வெளிப்படையாக
விளக்குகிறது.
அ) நடத்தை நுழைதல்
ஆ)கற்பித்தல் கற்றல் செயல்பாடு
(இ) கற்றல் செயல்பாடு
ஈ)சுற்றல் கற்பித்தல் நோக்கம்
தொடர்பு கற்பித்தல் மாதிரியை உருவாக்கியவர்
அ) ஜான் டுயி
ஆ) புரோபெல்
இ) கோல்ப்
ஈ) N. A.பிளான்டர்ஸ்
தொடர்பு கற்பித்தல் மாதிரியின் வகைள் எத்தனை
அ)5 வகை
ஆ)10 வகை
இ) 4வகை
ஈ) 7 வகை
அடிப்படை கற்பித்தல் மாதரி எந்தந்த நிலைகளுக்கு பொருந்தும்.
(அ) தொடக்க நிலை
ஆ) இடைநிலை
இ) உயர்நிலை
ஈ) இவை அனைத்தும்
_____அணியின் இணை வரிசையாக புள்ளி விவரங்களை அட்டவணைப்படுவதில் புள்ளி விவரங்களை அட்வணைப்படுவதில் இருந்து தான் ஆய்வு செய்ய முடிகிறது.
அ)10×10
ஆ)20×20
இ)30×30
ஈ)40×40
கணினி வழி கற்பித்தல் ____ ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
அ)1960
ஆ)1950
இ)1980
ஈ)1990
கணினி வழி கற்பித்தல் கோட்டுபாடு ____ வரை இந்த நல்ல இடத்தைப் பெறவில்லை.
அ)1960
ஆ)1980
இ)1990
ஈ)1970
அனைத்து கற்பித்தல் மாதிரிகளை _______ என்ற தலைப்பில் கீழ் பகுத்தளித்துள்ளனர்.
அ)நவீன கற்பித்தல் மாதிரிகள்
ஆ) நவீன கற்றல் மாதிரிகள்
இ) நவீன கேட்டல் மாதிரிகள்
ஈ) நவீன அறிதல் மாதிரிகள்
நவீன கற்பித்தல் மாதிரிகள்_____மாதிரிகளாக அடையாளம் காணப்பட்டன.
அ)23
ஆ)20
இ)50
ஈ)40
.____செயல்பாட்டில் ஆசிரியர்
மானவாகளின் உறவு முக்கிய காரணி.
அ) கற்றல்
ஆ) பகுப்பாய்வு
இ)கற்பித்தல்
ஈ)வினாவுதல்
கற்றல் செயல்பாட்டில்____
சூழல் முக்கியமானது.
அ) கற்கும் செயல்
ஆ)வகுப்பறை
இ)ஆசிரியர்
ஈ) பகுப்பாய்வு
பிளான்டர்ஸின்
தொடர்பு பகுப்பாய்வு நிறையினை முறையானது
வகுப்பறை செயல்பாட்டில் ஆசிரியர் மாணவர்களுக்குடையேயான____
நடத்தையை வகைப்படுத்தும்.
அ) மொழிசாரா
ஆ)மொழிசார்
இ)வினாவுதல்
ஈ)கேட்டல்
பகுப்பாய்வு முறையினை உருவாக்கியவர் யார்?
அ)பிளான் பர்ஸ்
ஆ) டேனியல்
இ)டேவிஸ்
ஈ)மூர்
பின்டர்ஸின் இந்த கருவினானது___நடந்தையில்தான்
அக்கறை கொண்டுள்ளது
அ) வினாவுதல்
ஆ) மொழிசாரா
இ)பகுப்பாய்வு
ஈ)மொழிசார்
