wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கற்பித்தல் கற்றல் அலகு - 1

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழும் ஊடாட்டமே  என வரையறுக்கப்படுகிறது.

a)

அ. கற்பித்தல்

b)

ஆ அறிதல்

c)

இ.  கற்பித்தல்

d)

ஈ. இவை அனைத்தும்

2.

செயல்களை ஒருசேர இணைத்து ஒரே சொல்லால்........ என வரையறை சொல்லப்படுகிறது

a)

அ. கற்றல்

b)

ஆ. கற்பித்தல்

c)

இ.  அறிதல்

d)

ஈ. ஆர்வம்

3.

மின்னணு நுட்பம் பெருக்கத்தின் வியத்தகு கற்றல் மாற்றம்....... வழிக் கற்றல் ஆகும்

a)

அ. மின்

b)

ஆ. விண்

c)

இ. இணையம்

d)

ஈ. வான்

4.

ஒழுங்கமைக்கும்....... நெறிகளை கற்பதை  இது குறிக்கும்

a)

அ. கோட்பாடு

b)

ஆ. மேம்பாடு

c)

இ.  இவை அனைத்தும்

d)

ஈ. எதுவும் இல்லை

5.

சிறந்த ஆசிரியர்...... விளக்கம் தருகிறார்.

a)

அ.  செயல்

b)

ஆ.  கற்பித்தல்

c)

இ. கற்றல்

d)

ஈ. அ மற்றும்ஆ

6.

ஆசிரியரின்...... நிறைவேறியதை காட்டுவது மின்னோட்டம் ஆகும்

a)

அ. எதிர்பார்ப்பு

b)

ஆ. திறனை

c)

இ.  கற்றதை

d)

ஈ.  கேட்டதை

7.

மாணவரின் பல்வேறு திறன்கள் நிறுவனத்திற்கு...... சேர்க்கின்றன

a)

அ.பெருமை

b)

ஆ. நன்மை

c)

இ.  தீமை

d)

ஈ. இவை அனைத்தும்

8.

....... உள்ளடக்கத்திற்கு முதன்மை வழங்கப்படுகிறது

a)

அ. பாடப்பொருள்

b)

ஆ. அகப்பொருள்

c)

இ. பாடு பொருள்

d)

ஈ. இவைஅனைத்தும்

9.

நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட.......கொள்கை வகுக்கப்படுகிறது.

a)

அ. கற்றல்

b)

ஆ.  கற்பித்தல்

c)

இ. கல்வி

d)

ஈ அறிதல்

10.

.......... ஏற்பாட்டில் நடைமுறை வடிவ ம் தருவது பாடத்திட்டம்

a)

அ. கற்றல்

b)

ஆ. கல்வி

c)

இ. அறிதல்

d)

ஈ. அ மற்றும்ஆ

11.

....... மேம்படுத்துவது ஊக்குவிப்பு

a)

அ.  அறிதல்

b)

ஆ. கேட்டல்

c)

இ. கற்றல்

d)

ஈ. பொறுப்பு

12.

........ இல்லையேல் கற்றல் இல்லை

a)

அ. கற்றல்

b)

ஆ. ஊக்குவித்தல்

c)

இ. அறிதல்

d)

ஈ. அ மற்றும்ஆ

13.

கற்பித்தல் நேரத்தை ஒதுக்குவது மட்டும் இல்லாமல்........ நேரத்தை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்

a)

அ. அறிதல்

b)

ஆ.  பழகுதல்

c)

இ. கற்றல்

d)

ஈ.கற்பித்தல்

14.

கற்றல் அளவு........அளவினை சார்ந்ததாகும்

a)

அ.  நேரம்

b)

ஆ.  மாதம்

c)

இ. காலம்

d)

ஈ. நாள்

15.

ஒருவர் கற்கும்போது தானே கற்றதை விட பிறரோடு இணைந்து கற்கும் போது....... வளப்படுகிறது

a)

அ.  கற்றல்

b)

ஆ.  கற்பித்தல்

c)

இ.  அறிதல்

d)

ஈ. கேட்டல்

16.

மாணவரின் கட்டளை நெகிழிவிக்கும் நிகழ்வு..... எனப்படும்

a)

அ. உத்வேகம்

b)

ஆ.  உள்ளுணர்வு

c)

இ. வலுவூட்டம்

d)

ஈ. ஊட்டம்

17.

ஒன்றிணை கற்கும் போது அதனோடு தொடர்புடைய உன்னை காணுதல் எந்த வகையான கற்றல்

a)

அ. இயன்மை

b)

ஆ.  ஒழுங்கு

c)

இ. இணைப்பு

d)

ஈ. விழுமம் .

18.

தகவலை  முறைப்படி ஒழுங்குபடுத்தும் முறையிலான கற்றல் எந்த வகை கற்றல்

a)

அ. இயன்மை

b)

ஆ. இணைப்பு

c)

இ.  விழுமம்

d)

ஈ. பொருண்மை

19.

பலவற்றின் அமைப்பு அல்லது செயல்பாடுகளில் காணப்படும் ஒரே தன்மையான கூறுகளை அறிந்து அதனை புதிய சூழலுக்கு பயன்படுத்தல எந்த வகையான கற்றல்

a)

அ.  பொருண்மை

b)

ஆ.  இயன்மை

c)

இ.  இணைப்பு

d)

ஈ. பொதுமை

20.

திறன்..... எனப்படும்

a)

அ.  கற்றல்

b)

ஆ. காணுதல்

c)

இ. உருவாக்குதல்

d)

ஈ. ஆற்றல்

21.

ஒருவருடைய நடத்தை, பழக்கவழக்கம், ஆற்றல், என்னும் உணர்வு, விருப்பு, வெறுப்பு ஆகின மாறிக்கொண்டே இருப்பதற்கான காரணம் எது

 

a)

அ. கற்றல்

b)

ஆ.  கற்பித்தல்

c)

இ. கேட்டல்

d)

ஈ. ஆராய்தல்

22.

ஒருவரிடம் ஏற்படும் ஆற்றல் அறிவு, பழக்கவழக்கம், மனப்பான்மை,ஆர்வம், ஆளுமை பண்பு போன்றவை எதன் விளைவுகள்?

a)

அ.  நடத்தை

b)

ஆ. உதவும் குணம்

c)

இ.  மொழி

d)

ஈ. கல்வி

23.

ஆற்றலைக் கற்கும் போது  ஒரு வரிசை முறை நிகழும் என கருதியவர்

a)

அ. சு பர்ட்

b)

ஆ. ஸ்காட்

c)

இ. பீட்ஸ் போல்னா

d)

ஈ. தாமஸ்

24.

மாந்தரின் செயல்பாடுகளில் முதன்மையாக விளங்குவது எது

a)

அ. கற்றல்

b)

ஆ.  கேட்டல்

c)

இ. ஆராய்தல்

d)

ஈ. பார்த்தல்

25.

கல்வி என்பது எதனால் ஏற்படும் நடத்தை மாற்றம் என வரையறுக்கப்படுகிறது

a)

அ.  மொழி

b)

ஆ. பயிற்சி

c)

இ.  பழக்கம்

d)

ஈ. நடத்தை

26.

கற்றல் என்பது அனுபவங்களின் விளைவாக நடத்தையில் ஒப்பிட்ட அளவில் ஏற்படும் நிலையான மாற்றம்  என யார் கூறியது

a)

அ. ஸ்காட் மில்லா

b)

ஆ. ரெபிகா

 

c)

இ. பாங்கஸ் பான்

d)

ஈ. ஸ்டீபன்பிக்லென்

27.

கற்றல் என்பது நடத்தையின் ஒரு மாற்றம் என யார் கூறியது

a)

அ. ஸ்காட் மில்லா

b)

ஆ. ஸ்டீபன் பிக் லென்

c)

இ. ரெபிகாபாங்க் ஸ்பான்

d)

ஈ. சுபெர்ட்

28.

பல்வேறு தூண்டல்களுக்கு ஏற்ப பெறக்கூடிய புதிய துலங்கல் கற்றல் என யார் கூறியது?

a)

அ. சிங் சாங்

b)

ஆ. எரிக் பிளாக் பர்ன்

c)

இ. அங்கிலா

d)

ஈ. சுபெர்ட்

29.

கண்டவர் விண்டவில்லை விண்டவர் கண்டதில்லை என யார் கூறியது

a)

அ.  மாணிக்கவாசகர்

b)

ஆ. திருமூலர்

c)

இ. உமறு புலவர்

d)

ஈ. திருவள்ளுவர்

30.

ஒன்றைப் பற்றிய தகவல் எந்த வகையான கற்றல்

a)

அ.  இணைப்பு

b)

ஆ.  இயன் மை

c)

இ. ஒழுங்கு

d)

ஈ. விழுமம்