wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

TNPSC-1

Total questions: 31

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

மீட்டர் என்பது எதன் அலகு?

a)

நிறை

b)

எடை

c)

நீளம்

d)

காலம்

2.

காலத்தின் SI அலகு?

a)

நிமிடம்

b)

வினாடி

c)

மணி

d)

நாள்

3.

1 மீட்டர் என்பது?

a)

100 cm

b)

10cm

c)

1000cm

d)

10மம்

4.

1 km என்பது?

a)

103 Cm

b)

104Cm

c)

105Cm

d)

106Cm

5.

பன்னாட்டு அலகு முறை என்பது?

a)

IS அலகு முறை

b)

SI அலகு முறை

c)

INDIAN அலகு முறை

d)

ஏதுவுமில்லை

6.

மில்லி மீட்டர் என்பது மீட்டரின்?

a)

பன் மடங்கு

b)

துணை பன்மடங்கு

c)

இரண்டும்

d)

இரண்டும் இல்லை

7.

நிறையின் SI அலகு?

a)

வினாடி

b)

கிராம்

c)

கிலோ கிராம்

d)

மீட்டர்

8.

மில்லி மீட்டர் என்பது மீட்டரின்?

a)

பன் மடங்கு

b)

துணை பன்மடங்கு

c)

இரண்டும்

d)

இரண்டும் இல்லை

9.

ஒரு பொருளின் தோற்ற நிலையை இருவேறு பார்வை கோடுகளின் வழியே நோக்கும் போது ஏற்படுவதாக தோன்றும் அளவீட்டு மாறுபாடு அல்லது அளவீட்டு இடப் பெயர்ச்சி?

a)

மாறு இடத் தோற்றம் பிழை

b)

தோற்றப்பிழை

c)

இடமாறு தோற்றப்பிழை

d)

எதுவும் இல்லை

10.

சரியானதை தேர்ந்தெடு

a)

எடை என்பது ஒரு பொருளிலுள்ள பருப்பொருளின் அளவு

b)

இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு முழம் எனப்படும்

c)

நிறை என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு

d)

அனைத்தும் தவறு

11.

நிறை மற்றும் எடை பற்றிய கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு

a)

பூமியின் பரப்பில் எடை என்பது இன்றைக்கு நீர் தகவில் இருக்கும்

b)

பூமியைவிட நிலவில் ஈர்ப்பு விசை குறைவு

c)

நிலவின் ஈர்ப்பு விசை பூமியை போல ஆறில் ஒரு பங்கு

d)

நிலவில் பொருளின் நிறை என்பது பூமியில் உள்ள நிறயில் ஆறில் ஒரு பங்கு

12.

பொருளின் எடையை துல்லியமாக அளவிட பயன்படுவது?

a)

பொது தராசு

b)

மின்னணு தராசு

c)

அளவுகோல்

d)

மேற்கண்ட மூன்றாம்

13.

பொருளின் எடையை துல்லியமாக அளவிட பயன்படுவது?

a)

பொது தராசு

b)

மின்னணு தராசு

c)

அளவுகோல்

d)

மேற்கண்ட மூன்றாம்

14.

நேரத்தை துல்லியமாக கணக்கிட பயன்படுவது

a)

மின்னணு கடிகாரம்

b)

நிறுத்து கடிகாரம்

c)

மணல் கடிகாரம்

d)

மின்னணு மற்றும் நிறுத்து கடிகாரம்

15.

தவறானதை தேர்ந்தெடு

a)

ஓடோமீட்டர் என்பது தானியங்கி வாகனம் கடக்கும் தொலைவு கணக்கிடும் கருவி

b)

மெட்ரிக் முறை பிரெஞ்சுக்காரர்கள் உருவாக்கப்பட்டது

c)

ஒரு கிலோகிராம் என்பது பிரான்ஸ் பரிஸ் என்ற இடத்தில் 1889 இல் நிறுவப்பட்ட தங்கம் இருடியம் உலோக கலவையால் ஆன ஒரு உலோக தண்டின் நிறக்கு சமம்

d)

அனைத்தும் சரி

16.

எத்தனை வகையான பிழைகளை தவிர்ப்பதன் மூலம் அளவுகோலை பயன்படுத்தும்போது துல்லியமான அளவுகளை அளக்கலாம்

a)

1

b)

2

c)

3

d)

4

17.

சரியானதை தேர்ந்தெடு

a)

Km>mm>Cm>M

b)

M>mm>cm>km

c)

Km>m>cm>mm

d)

Km>cm>m>mm

18.

அளவுகோலை பயன்படுத்தி நேரத்தை அளவிடும் போது உனது கண்ணில் நிலை ------------இருக்க வேண்டும்

a)

அளவிடும் புள்ளைக்கு இடது புறமாக

b)

அளவிடும் பிள்ளைக்கு மேலே செங்குத்தாக

c)

புள்ளிக்கு வலது புறமாக

d)

வசதியான ஏதாவது ஒரு கோணத்தில்

19.

ஒரு மரத்தின் சுற்றளவு அளவிட பயன்படுவது

a)

மீட்டர் அளவு கோல்

b)

மீட்டர் கம்பி

c)

பிளாஸ்டிக் அளவுகோல்

d)

அளவு நாடா

20.

பொருட்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தல்-----------எனப்படும்

a)

இயக்கம்

b)

ஓய்வு நிலை

c)

விசை

d)

வேகம்

21.

பின்வருவனவற்றுள் சரியானதை தேர்ந்தெடு

a)

தன் சுழற்சி இயக்கம் - தனி ஊசல்

b)

வளைவு பாதை இயக்கம்-கயிற்றின் ஒரு முனையில் கல்லைக்கட்டி சுற்றுதல்

c)

நேர்கோட்டு இயக்கம்-பந்தினை வீசுதல்

d)

தற்சுழற்சி இயக்கம்-பம்பரத்தின் இயக்கம்

22.

பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

1. அலைவு இயக்கம் அனைத்துமே கால ஒழுங்கு இயக்கமாக அமையும்

2. ஆனால் அனைத்து கால ஒழுங்கு இயக்கங்களும் அலைவு இயக்கமாக காணப்படாது

a)

1 மட்டும் சரி

b)

2. மட்டும் சரி

c)

அனைத்தும் சரி

d)

அனைத்தும் தவறு

23.

பின்வரும் கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு

a)

சராசரி வேகம் s= கடந்த தொலைவு d/எடுத்துக்கொண்ட காலம் t

b)

கடந்த தொலைவு d= சராசரி வேகம் s/காலம் t

c)

காலம் t= கடந்த தொலைவு d/சராசரி வேகம்

d)

அனைத்தும் சரி

24.

மிதிவண்டியின் இயக்கம்

a)

தற்சுழற்சி இயக்கம்

b)

நேர்கோட்டு இயக்கம்

c)

இரண்டும்

d)

இரண்டும் இல்லை

25.

வேகத்தின் Sl அலகு

a)

வினாடி/மீட்டர்

b)

மீட்டர்/வினாடி

c)

விநாடி

d)

மீட்டர்

26.

கீழ்கண்டவற்றுள் எது அலையுரு இயக்கம்

a)

பூமி தன் அச்சில் பற்றி சுழலுதல்

b)

நிலவு பூமியை சுற்றி வருதல்

c)

அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம்

d)

மேற்கண்ட அனைத்தும்

27.

கீதா தன் தந்தையின் வண்டியை எடுத்துக்கொண்டு அவளுடைய வீட்டில் இருந்து 400 கிலோமட்டர் தொலைவில் உள்ள மாமா வீட்டிற்கு செல்கிறாள். செல்வதற்கு 40 மணி நேரம் எடுத்துக் கொண்டாள்

a)

கீதாவின் வேகம் ஒரு கிலோமட்டர்/ மணி

b)

கீதாவின் வேகம் 10 கிலோமீட்டர்/மணி

c)

கீதாவின் வேகம் 1 கிலோமீட்டர்/நிமிடம்

d)

அனைத்தும் சரி

28.

புவியீர்ப்பு விசை என்பது

a)

தொடு விசை

b)

தொடா விசை

c)

இரண்டும்

d)

இரண்டும் இல்லை

29.

ஒருவரின் மார்பளவு அளக்க பயன்படுவது

a)

மீட்டர் அளவுகோல்

b)

மீட்டர் கம்பி

c)

பிளாஸ்டிக் அளவுகோல்

d)

அளவு நாடா

30.

1. முன் கையின் நீளம்- (அ) மீட்டர்

2. நீ ளத்தின் SI அலகு- (ஆ) வினாடி

3. நானோ - (இ) 103

4. காலத்தின் SI அலகு - (ஈ) 10-9

5. கிலோ- (ஊ) முழம்

a)

உ அ ஈ ஆ இ

b)

ஆ அ. இ. ஈ. உ

c)

அ ஆ இ ஈ உ

d)

ஆ இ உ ஈ அ

31.

7 மீட்டர் = ----- Cm

a)

70 Cm

b)

7Cm

c)

700cm

d)

7000cm