wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பள்ளி மேலாண்மை

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

கட்டுப்படுத்துதல் செயல்பாட்டில் மூன்று விதமான நிலைகளை குறிப்பிட்டவர் யார்.

a)

அ. ஆடம்

b)

ஆ. ரைபர்ன்

c)

இ.சிஸ்க்

d)

ஈ. சி வி குட்

2.

இவற்றில் திட்டத்தின் அடிப்படை கூறுகள் எது.

a)

அ. எதிர்காலம்

b)

ஆ. தையல் செயல்

c)

இ. செயலை செய்பவர்

d)

ஈ. இவை அனைத்தும்

3.

திட்டமிடல் என்பது ஒரு__ஆகும்.

a)

அ. செயல்பாடு

b)

ஆ. வழி காட்டுதல்

c)

இ. அர்ப்பணிப்பு

d)

ஈ. திட்டமிடல்

4.

திட்டம் என்பது ஓர்_ஆகும்.

a)

அ. செயல்பாடு

b)

ஆ. வழிகாட்டுதல்

c)

இ. அர்ப்பணிப்பு

d)

ஈ. திட்டமிடுதல்

5.

பங்கேற்பற்ற மேலாண்மை எதனைச் சார்ந்தது.

a)

அ. தீர்மானம்

b)

ஆ. திட்டம்

c)

இ. அத்தியாயம்

d)

ஈ. அதிகாரம்

6.

.SDP ன் விரிவாக்கம்.

a)

அ. School development plan

b)

ஆ. School development process

c)

இ. Self development process

plan

d)

ஈ. Self development

7.

பள்ளியின் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காக கட்டாய கல்வி உரிமைச் சட்டம்__ன்படி ஏற்படுத்தப்பட்ட குழு ஆகும்.

a)

அ.2005

b)

ஆ.2007

c)

இ.2009

d)

ஈ.2001

8.

BRC ன் விரிவாக்கம்.

a)

அ.Block Resource centre

b)

ஆ.Blue Resource centre

c)

 இ. Block rate centre

d)

ஈ. Blue resource celL

9.

அனைத்து பணியாளர்களையும் இலக்கை நோக்கிய ஒரே பாதையில் அழைத்துச் செல்ல__அவசியம்.

a)

அ. இயக்குதல்

b)

ஆ. ஒருங்கிணைத்தல்

c)

இ. திட்டமிடல்

d)

ஈ. அமைத்தல்

10.

மனித சக்தியானது__வேலைவாய்ப்பில் அதிகமாக தேவைப்படுகிறது.

a)

அ. கிராமம்

b)

ஆ. நகரம்

c)

இ. பள்ளத்தாக்கு

d)

ஈ. மலைப்பகுதி

11.

____நிகழ்ச்சி நிரல் மற்றொரு சமூக சேவை

a)

அ.அஜெந்தா 1981

b)

ஆ. தேசிய கல்விக் கொள்கை

c)

இ. அனைவருக்கும் கல்விக் கொள்கை

d)

ஈ. மதிய உணவு திட்டம்

12.

___செலவுகள் சமுதாயத்துடன் தொடர்புடையது

a)

அ. வாய்ப்பு செலவுகள்

b)

ஆ. அலகு செலவுகள்

c)

இ. சமூக செலவுகள்

d)

ஈ. மொத்த செலவுகள்

13.

பள்ளி மேலாண்மை எத்தனை வளங்களுடன் தொடர்புடையது.

a)

அ. இரண்டு

b)

ஆ. மூன்று

c)

இ. நான்கு

d)

ஈ. ஏழு

14.BRC ன் விரிவாக்கம்.

14.

கல்வி நிறுவனத்தை இயக்குவதற்கு உரிய நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் மேலாண்மை என கூறியவர்.

a)

அ.ரைபர்ன்

b)

ஆ. சி பி குட்

c)

இ. எடிசன்

d)

ஈ. ரீ ஜோசி

15.

ஒரு அமைப்பு இலகுவாக செயல்படுவதற்கு---------------- உதவுகிறது.

a)

தகவல்தொடர்பு,

b)

முடிவெடுத்தல்,

c)

பிரதிநிதித்துவம்,

d)

புதுமைப்படுத்துதல்

16.

மேலாண்மை என்பது------------- ன் செயல் ஆகும்

a)

மேலாளர்

b)

கீழ்ப்பணியாளர்

c)

மேற்பார்வையாளர்

d)

உயர்அதிகாரி

17.

மேலாண்மை என்பது ஒரு---------

a)

கலை

b)

கலை மற்றும் அறிவியல்

c)

அறிவியல்

d)

கலை அல்லது அறிவியல்

18.

வேலையை பல்வேறு சிறு பணிகளாக பிரிப்பதை---------- என்பர்

a)

ஒழுங்கு

b)

பயன்பாடு

c)

வேலைப் பகிர்வு

d)

சமத்துவம்

19.

பரந்த அளவு வீச்எல்லையில் அதிகாரப் படிநிலை மட்டங்களின் அளவு-----------

a)

அதிகம்

b)

குறைவு

c)

பன்மடங்கு

d)

கூடுதல்

20.

மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது எது?

a)

புதுமைப்படுத்துதல்

b)

கட்டுப்படுத்துதல்

c)

திட்டமிடுதல்

d)

முடிவெடுத்தல்

21.

பின்வருவனவற்றுள் எது முக்கிய பணிகள் அல்ல?

a)

முடிவெடுத்தல்

b)

திட்டமிடுதல்

c)

ஒழுங்கமைத்தல்

d)

பணிக்கமர்த்துதல்

22.

-------------------ல் நிர்வாக செயல்பாடுகளும் உள்ளடங்கியுள்ளது

a)

ஒருங்கிணைத்தல்

b)

கட்டுப்படுத்துதல்

c)

பணிக்கமர்த்துதல்

d)

ஒழுங்கமைத்தல்

23.

பின்வருவனவற்றுள் சரிபார்ப்பு செயல்பாடு எது?

a)

திட்டமிடுதல்

b)

ஒழுங்கமைத்தல்

c)

பணிக்கமர்த்துதல்

d)

கட்டுப்படுத்துதல்

24.

வேலைவாய்ப்பு உலகில் வெற்றிகரமாக நுழைவதற்கு சிறந்த கடவுச்சீட்டு போன்றது----------------- ஆகும்.

a)

கல்வி

b)

அறிவு

c)

மேலாண்மை

d)

மேற்கண்ட அனைத்தும்

25.

------------ என்ற கோட்பாடு சந்தை நடைமுறைகளை தீர்மானிக்கின்றது

a)

விற்பவர் ஜாக்கிரதை

b)

வாங்குவோர் ஜாக்கிரதை

c)

உற்பத்தியாளர் ஜாக்கிரதை

d)

மேற்கூறிய அனைத்தும்

26.

"மேலாண்மை என்பது பன்னோக்கு செயல், அது வியாபாரத்தை மேலாண்மை செய்கின்றது. மேலாளரை மேலாண்மை செய்கிறது. மேலும் பணியாளரையும், பணியினையும் மேலாண்மை செய்கிறது" என கூறியவர்

a)

ஹென்றி ஃபோயல்

b)

பீட்டர் F.டிரக்கர்

c)

பேராசிரியர் ரெட்டின்

d)

லூயிஸ்A.ஆலன்

27.

அறிவியல்,கட்டை விரல் விதி அல்ல எனக் கூறியவர்

a)

ஹென்றி ஃபோயல்

b)

பீட்டர் F.டிரக்கர்

c)

டேலர்

d)

லூயிஸ்A.ஆலன்

28.

--------------என்பது ஒரு அலுவலர் தன் கீழ் பணியாளர்களுக்கு ஆணையிடும் உரிமையை குறிக்கின்றது

a)

கட்டளையொருமை,

b)

ஒருமுனை இயக்கம்,

c)

அதிகாரம்,

d)

நேர்மை நெறி

29.

ஆணையுரிமை வரிசை உயர்மட்ட அலுவலரிடமிருந்து கீழ் மட்டத்தில் உள்ள பணியாளர் வரை படிப்படியாக கீழ் நோக்கி வருவது

a)

ஆணையுரிமை/தரவரிசைத்தொடர்

b)

கட்டளையொருமை

c)

ஒருமுனைஇயக்கம்,

d)

அதிகாரமும், பொறுப்பும்

30.

நவீன மேலாண்மையின் தந்தை என போற்றப்படுபவர்

a)

ஹென்றி ஃபோயல்

b)

பீட்டர் F.டிரக்கர்

c)

மேயோ

d)

லூயிஸ் A.ஆலன்