Font size
Worksheetsu I& II கற்றலுக்கான மதிப்பீடு
Total questions: 30
Worksheet time: 15mins
மாணவரின் செயல் திறன் அளவினை தெரிவிப்பது___
உரைவு
அளவீடு
கணிப்பீடு
மதிப்பீடு
கணிப்பீட்டின் நிலைகள்___
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
அளவீட்டிற்காக கல்வியில் பயன்படுத்தப்படும் அளவீடு____
அலகு மதிப்பெண்
தர அளவு மதிப்பெண்
நிரந்தர மதிப்பெண்
ஆ மற்றும் ஆ
ஒரு பொருள் திறன் அல்லது அறிவு என்பதன் தள நிலையினைக் குறிப்பதற்காக மேற்கொள்ளப்படும் செயல்__
மதிப்பீடு
கணிப்பீடு
அளவீடு
பொருள்
கல்வியில் அளவீட்டு கருவிகளின் அடிப்படையானது__
அளவீடு
மதிப்பீடு
கணிப்பீடு
திறன்
கணிப்பீட்டில் ___ கலைச்சொற்கள் பயன்படுத்தப்படுகிறது
ஒன்று
ஐந்து
நான்கு
இரண்டு
கணிப்பீடு ___ ஐ மையப்படுத்தியது
செயல்போக்கு
மதிப்பீடு
விளைவு
கணிப்பீடு
செயல் நோக்கம் மதிப்பீடு __
வளர் வறிதல்
தொகுநிலை அடைவு
அளவீடு
மதிப்பீடு
மதிப்பீடு ___ ஐ மையப்படுத்தியது செயல் போக்கு
விளைவு
கணிப்பீடு
தரவு
தொடர்பு நிலை மதிப்பீடு என்பது___
நெறியாக்கம்
வளர்றரி
மதிப்பீடு
சிந்தனை எதிரொளிப்பு
தொடர்பு நிலை கணிப்பீடு என்பது __
வளர்றரி
குறையறி
சிந்தனை எதிரொளிப்பு
நெறியாக்கம்
அளவிடும் தரம் கணிப்பீடு என்பது__
முழுமை
ஒப்பீடு
பொருள்
வளர்
அளவிடும் தரம் மதிப்பீடு என்பது___
முழுமை
ஒப்பீடு
திறன்
அளவு
கற்றலின் மதிப்பீட்டின் பங்கு மாணவரின் __ அடிப்படையில் முடிவெடுக்கப்படுவதாகும்
அறிவு
துலங்கள்
மதிப்பீடு
கணிப்பீடு
கற்றலுக்கான கணிதலின் மற்றொரு பெயர்___
வளர்வறி கணிப்பு
தொகுநிலை
கணிப்பு
மதிப்பீடு
குறையரி மதிப்பீடு
கணித்தலும் கற்பித்தலும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டினை கொண்டது___
கற்றலுக்கான கணித்தல்
கற்றலுக்கான கற்றல்
கணிப்பு
பொருள்
கற்றல் போக்கினை நெறிப்படுத்தும் மதிப்பீடு எது?
நிலையறி
வளர்வறி
குறையறி
தொகநிலை
பச்சிளம் குழற்தை நோயுற்றிருப்பதை எவ்வாறு கண்டுபிடிப்பீர்கள்?
தாய்ப்பால் குடிப்பது குறைவாகும்
உடல் சில்லிட்டு இருக்கும்
செயல்பாடு குறையும்
இவை அனைத்தும்
நோயுற்ற குழந்தைளை இறப்பிலிருந்து எவ்வாறு காப்பாற்றுவது?
துணை மகப்பேறு செவிலியரை அணுகுவது
அருகாமையில் உள்ள மருத்துவமனையை பரிந்துரைப்பது
ஊசிமூலம் நோய் எதிர்ப்ப மருந்து வழங்கும் மருத்துவமனையை கண்டறிதல்
இவை அனைத்தும்
6. மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்பிற்கான அறிவு போதுமானது என ஆராய்வது?
பொருளடக்கம் மதிப்பீடு
விளைவு மதிப்பீடு
செயல்முறை மதிப்பீடு
உள் மதிப்பீடு
7. கலைத்திட்ட மதிப்பீட்டின் முக்கிய வளமாக இருப்பவர்கள்____
ஆசிரியர்கள்
பாட வல்லுநர்கள்
கலைதிட்ட வல்லுநர்கள்
மேற்சொன்ன அனைத்தும்
8. மாணவர்களது அடைவை ஒப்பிடும் தேர்வுகள்_____ என்று அழைக்கப்படும்.
குறியளவு மதிப்பீடு
எண்ணளவு மதிப்பீடு
தரமளவு மதிப்பீடு
மேற்சொன்ன அனைத்தும்
9. துல்லியமாகவும் நம்பகமானதாகவும் இருக்கும் மதிப்பீடு?
தரமான மதிப்பீடு
அளவு மதிப்பீடு
எண்ணளவு மதிப்பீடு
இவற்றில் ஏதுமில்லை
10. கலைத்திட்ட மதிப்பீட்டிற்கு தேவையான தகவல் தரும் முக்கிய ஆதாரம் சமுதாயம் ஆகும்.
சரி
தவறு
1. கலைத்திட்டம் மதிப்பிடுதல்_____ நிலையில் செய்யப்படுகிறது.
முதல்
இடையிடையே
அனைத்து
இறுதி
2. கலைத்திட்டத்தை மதிப்பிடுதல் முக்கிய காரணியாக உள்ளது.
பின்னூட்டம்
நேரம்
புறவயத்தன்மை
அனுபவம்
3. கலைத்திட்டம் மதிப்பீட்டிற்கான அடிப்படைக் கூறுகளின் எண்ணிக்கை?
5
6
4
3
4. கலைத்திட்ட மதிப்பிடுதலின்_____அணுகுமுறை இருத்தல் வேண்டும்.
தனிப்பட்ட
சர்வாதிகார
அதிகாரத்துவம்
ஜனநாயக
நெறிமுறையின் செயல்திறனை தீர்மானிக்கும் இரண்டு முக்கிய காரணிகள்
நேரக்காரணி
செயல்காரணி
வேகக்காரணி
இடக்காரணி
Assessment Report எதில் இடம்பெற்றிருக்கும்?
ஆசிரியர் கையேடு
மாணவர் பயிற்சி ஏடு
எண்ணும் எழுத்தும் செயலி
பாடநூல்
