wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Teaching and Learning Tamil Quiz U3

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

--------- என்பது ஒரு செயல் முறையாகும்

a)

அ) செல்

b)

ஆ) படித்தல்

c)

இ) எழுதுதல்

d)

ஈ) விளையாடுதல்

2.

கற்றல் ___கொண்டது.

a)

அ) அனுபவம்

b)

ஆ) சூழ்நிலை

c)

இ) பன்முகம்

d)

ஈ) நோக்கம்

3.

ஒரு செயலில் அடையும்__,__உள்ள காரணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

a)

அ) வெற்றிக்கும் தோல்விக்கும்

b)

ஆ) கற்றல் கல்வி

c)

இ) கல்வி செல்வம்

d)

ஈ) கற்றல் அறிவு

4.

கற்பவர் தொடர்பானவை

 

a)

அ) பயிற்சி

 

b)

ஆ) பின்னூட்டம்

 

c)

இ) திடமான மனநிலை

d)

 ஈ) பாடத்தின் தன்மை

5.

சூழல் தொடர்பானவை

a)

 அ) இலக்குகள்

 

b)

ஆ) பாடத்தின் தன்மை

c)

 இ) ஊக்கம்

d)

 ஈ) உளர்ந்த திறமைகள்

6.

கற்றலுக்கு அடிப்படையாக இருப்பது

a)

அ) புலன்காட்சி

b)

அறிவுப்புலக்கொள்கை

c)

இ) தூண்டல் துலக்கல்

d)

ஈ) புறச் சூழ்நிலை

7.

குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய கூறாக ____ வளர்ச்சி விளங்குகிறது

a)

அ) புலன்காட்சி

b)

ஆ) அறிதிறன்

c)

இ) கருத்து படி

d)

ஈ) மனவெழுச்சி

8.

விரும்பத்தக்க நிலையான மாற்றங்களில் மனித நடத்தையில் __ உதவுகிறது

a)

அ) நிகழகற்றல்

b)

ஆ)நிகழ்கற்றல்

c)

இ) சுற்றுச்சூழல்

d)

ஈ) கற்றல் பங்கு

9.

)__ ஆராய்ச்சியாளர்கள் போல் செயல்படுவர் விதிமுறைகளை பின்பற்றி விளையாடுபவர்

a)

அ) சமூகம்

b)

ஆ)அறிவியல்

c)

இ) கருத்தியல்

d)

ஈ )தொழில்

10.

)___அளவில் சொற்சார்ந்த கற்பித்தல் முறை விரிவுரை முறை அனுமதிக்கப்பட வேண்டும்

a)

அ)மேல்நிலைப்பள்ளி

b)

ஆ)துவக்கப்பள்ளி

c)

இ)உயர்நிலைப்பள்ளி

d)

ஈ)இடைநிலைப்பள்ளி

11.

 

1.கற்றலில் அறிவுசார்க் கோட்பாட்டினைக் கொண்டிருப்பவர்கள்______________

a)

அ) பியாஜே

b)

ஆ) புருனா

c)

இ)லெவ்விகோ ட்ஸ்கி

d)

ஈ)இவைஅனைத்தும்

12.

பல்வேறு கோட்பாடுகளின் தொகுத்து இணைக்கப்பட்ட

கோட்பாடு____________

 

a)

அ) கருத்தாக்கவியல்

b)

ஆ) சமுதாயக் கருத்தாக்கவியம்

c)

இ) (அ) மற்றும் (ஆ

d)

ஈ)  எதுவும்இல்லை

13.

கருத்தாக்க கற்றல் முறையில் மாணவள்_____________வடிவில் அமர்ந்திருப்பர்

 

a)

அ) அரைவட்ட

b)

ஆ) நீள் வட்ட 

c)

இ) சதுர 

d)

ஈ) செவ்வக

14.

கற்றல் ஊக்கத்தின் நிலைப்பு, கற்போர் தாம் கொண்டுள்ள; மனஉறுதியின் திண்மையினைப்

பொருத்தது என கருதுபவர் ?

a)

அ)வோன் கிளாஸர்பீல்ட்

b)

ஆ) எட்வர்ட் காக்ன்ஸ்

c)

இ) பியாஜே

d)

ஈ) எதுவும் இல்லை

15.

கருத்தாக்கவியத்தில்____________

கற்போரை சார்ந்திருக்கிறது.

a)

அ) கற்பித்தல்

b)

ஆ) கற்றல் 

c)

இ)அ)மற்றும்ஆ)

d)

ஈ) எதுவும்இல்லை

16.

கற்கும் ஒவ்வொன்றையும் கற்போர் நாமாத உருவாக்கிச்

சிறப்பாகத் கற்கவியலும்  என்னும். கருத்தினைஅடிப்படையாகக் கொண்டது_____________

a)

அ)கருத்தாக்கவியம் 

b)

ஆ) வரைமுறைகள் 

c)

இ)அ மற்றும் ஆ

d)

ஈ) எதுவுமில்லை

17.

கருத்தாக்கவியம் என்னும் சொல் ______க்குப் பின்னரே பயன்படுத்தப்படினும் இப்பொருண்மை மிகத் தொன்மையாகும்.

 

a)

அ)1985

b)

ஆ)1987

c)

 இ)1989 

d)

 ஈ)1990

18.

கருத்தாக்க கற்றல் முறையில் மாணவர் _______வடிவில்

அமர்ந்திருப்பர்.

a)

அ)வட்டம் 

b)

ஆ)சகரம் 

c)

இ)அரைவட்டம்

d)

 ஈ)நீள்வட்டம்

19.

கருத்தாக்கக் கற்றலில் மாணவர்கள்

குழுவாகக்

கற்பதால் ______மேஜை முறை பின்பற்றப்பட்டால் கற்றல் 

சிறப்புற நிகழும்.

a)

அ)காக்னஸ்

b)

ஆ)விகோட்ஸ்கி)

 .

c)

இ)அ மற்றும் ஆ

d)

ஈ) எதுவுமில்லை

20.

)_____மற்றும் ____கற்றல் மீண்டும் மீண்டும் ஒருசெயல்பாடு 

a)

அ)விகோட்ஸ்கி 

b)

ஆ)காக்கஸ் 

c)

இ)அ மற்றும் ஆ

d)

ஈ)கிரீன்மற்றறும்கிரெட்லர்

21.

)________கற்றல் செயல்பாட்டிற்கு

வசதி செய்கிறார்.

 

a)

அ)ஆசிரியர் 

b)

ஆ) மாணவர்கள்

c)

 இ)அ மற்றும் ஆ

d)

ஈ) எதுவுமில்லை

22.

தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகளில் நான்காம்

வகுப்புவரை இம்முறை கடந்த________

நடைமுறைப் படுத்தப்பட்டது.

           

a)

அ)2008

           

b)

ஆ)2006

           

c)

இ)2007

           

d)

ஈ)2009

23.

._________ சதவீத மாணவர்கள் வார்த்தைகள் வாசிப்பத்தை தாண்டி,படித்து அடுத்த முன்னேறவில்லை

a)

அ)25

b)

ஆ)26

c)

இ)27

d)

ஈ)28

24.

._______ என்பது இம்முறையின் மிக முக்கிய வடிவமைப்பு.

 

a)

அ) செயல் வழிக கற்றல்

ஏணி

b)

ஆ)கருத்தாக்கவியல் கற்றல் ஏணி

c)

இ)அ மற்றும் ஆ

d)

ஈ) எதுவுமில்லை

25.

.________ஒவ்வொரு நிலையிலும் மாணவரின் தேவை கவனிக்கப்படுக்கிறது.

 

   

a)

 அ) கற்றல்

   

b)

 ஆ) கற்பித்தல்

     

c)

இ)கற்போர்

     

d)

ஈ) எதுவுமில்லை

26.

கூட்டுறவு முறையில் கற்றல் செயல்பாடுகளில் 

மானாவர்கள்எந்தெந்த திறன்களை வளர்க்க வலியுறுத்தப்படுகின்றனர்?

 

a)

அ) சுய சிந்தனை

b)

ஆ)கள  ஆய்வு திறன்

c)

இ) தகவல் பரிமாற்றம் (ம) சமுக தொடர்பு

d)

(ஈ) தலைமை பண்பு

27.

கருத்தாக்கவியல் வகுப்பறை சோதனை செய்யும்

திறன் எந்த கற்றல் கருவியுடன் நோர்த்தியாக இணைகிறது?

 

a)

அ) மாண்டிசோரி கற்றல் கருவி 

முறை

b)

ஆ)சுய கற்றல்

முறை

c)

இ) பொன்வழி கற்றல் கருவி முறை

d)

ஈ) புரோபெல் கற்றல் கருவி முறை

28.

கருத்தாக்க ஆசிரியர்களாகிய நாம் தற்போதைய கற்பித்தல் திட்டங்களின் அடிப்படையில் மாணவர்களை எந்த சோதனையின் முடியில்

கற்பிக்க வேண்டும்.

 

 

a)

அ)சமூகம் 

b)

ஆபுரிந்து கொள்ளும் அறிவு, திறன்கள்

c)

இ) குடும்பம்

d)

ஈ) நண்பர்கள்

29.

கருத்தாக்க கற்றல் செயல்முறை தமிழ்நாடு 2008 ம் ஆண்டு தொடக்கப்பள்ளிகளில் எந்த வகுப்பு வரை நடைமுறைப்பட்டுள்ளது.

 

 

a)

 அ)5

   

b)

ஆ) 3

 

c)

 இ)2

 

d)

 ஈ)4

30.

செயல் வழிக் கற்றல் முறையில் தமிழகத்துக்கு மாதிரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆந்திராவில் உள்ள பள்ளி எது?

 

a)

  அ)ஆந்திரா தொடக்க பள்ளி

 

b)

ஆ)நவோதாயா பள்ளி

 

c)

இ) ரிஷி பள்ளத்தாக்கு பள்ளி

 

d)

ஈ) ஆந்திரா அரசுப்பள்ளி 4_ம் வகுப்பு வரை