Worksheetsவினாச்சொற்கள்
Total questions: 10
Worksheet time: 50secs
Name
Class
Date
1.
காஷினி _______ அழுகிறாள்?
a)
ஏன்
b)
எப்படி
2.
பள்ளிக்கு__________ வந்தாய்?
a)
எப்படி
b)
ஏன்
3.
இந்த கேள்விக்கு________ விடையளிப்பது?
a)
எப்படி
b)
எதற்கு
4.
நாம்____ ஆரோக்கிய உணவுகளை உண்ண வேண்டும்?
a)
எதற்கு
b)
எவ்வாறு
5.
பொங்கல் ---------------- கொண்டாடப்படுகிறது?
a)
ஏன்
b)
யார்
6.
வயலை உழுவதற்கு -------------- தேவை?
a)
என்ன
b)
யார்
7.
தஷ்வின் தன் காலணிகளை ------------- கழற்றி வைத்தான்?
a)
எங்கு
b)
யார்
8.
அம்மா -------------- கீழே விழுந்தார்?
a)
எப்படி
b)
யார்
9.
கீரண்யா --------------பயந்து நடுங்கினாள்?
a)
எதற்கு
b)
எத்தனை
10.
சாலை விபத்து _________ ஏற்பட்டது?
a)
எவ்வாறு
b)
எதற்கு
100 %
