wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ദേശീയ കായിക ദിനം

Total questions: 15

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

അന്താരാഷ്ട്ര ക്രിക്കറ്റ് താരം മുത്തയ്യ മുരളീധരൻ ഏത് രാജ്യക്കാരനാണ്?

சர்வதேச கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் எந்த நாட்டை சேர்ந்தவர்?

a)

ஸ்ரீலங்கா - ശ്രീലങ്ക

b)

பாக்கிஸ்தான் - പാകിസ്ഥാൻ

c)

இந்தியா - ഇന്ത്യ

d)

ஆஸ்திரேலியா - ഓസ്ട്രേലിയ

2.

ചിത്രം നോക്കി ആളെ തിരിച്ചറിയുക?

படத்தில் உள்ள விளையாட்டு வீரரை கண்டுபிடியுங்கள்?

a)

லைனல் மெஸ்ஸி -


ലയണൽ മെസ്സി

b)

கிறிஸ்டியானோ ரொனால்டோ -

ക്രിസ്റ്റ്യാനോ റൊണാൾഡോ

c)

டீகோ மரடோனா - ഡീഗോ മറഡോണ

d)

பெலே - പെലെ

3.

2020-21 ഒളിമ്പിക്സിൽ ഇന്ത്യൻ ഹോക്കി ടീം ഗോൾ കീപ്പർ ആരായിരുന്നു?

2020-21 ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஹாக்கி டீமின் கோல் கீப்பர் யார்?

a)

ராஜேஷ் - രാജേഷ്

b)

அனிஷ் - അനീഷ്

c)

ஸ்ரீஜேஷ் - ശ്രീജേഷ്

d)

சுமேஷ் - സുമേഷ്

4.

(2024) അടുത്ത ഒളിമ്പിക്സ് ഏത് രാജ്യത്താണ് നടത്തുന്നത് ?

(2024) அடுத்த ஒலிம்பிக்ஸ் எந்த நாட்டில் நடைபெறும்?

a)

சீனா - ചൈന

b)

அமெரிக்கா - യുഎസ്എ

c)

ரஷ்யா - റഷ്യ

d)

பிரான்ஸ் - ഫ്രാൻസ്

5.

2020-21 ലെ ഒളിമ്പിക്സ് അരങ്ങേറിയ രാജ്യം ഏത്?

2020-21 ல் ஒலிம்பிக்ஸ் எந்த நாட்டில் நடந்தது?

a)

ஜப்பான் - ജപ്പാൻ

b)

சீனா - ചൈന

c)

ஜெர்மனி - ജർമ്മനി

d)

போலாந்து - പോളണ്ട്

6.

ബോക്സിങ് താരമായ മേരികോം ഏത് രാജ്യക്കാരിയാണ്?

குத்துசண்டை வீரரான மேரிகோம் எந்த நாட்டை சேர்ந்தவர்?

a)

சீனா - ചൈന

b)

இந்தியா - ഇന്ത്യ

c)

அமெரிக்கா - യുഎസ്എ

d)

பாக்கிஸ்தான் - പാകിസ്ഥാൻ

7.

മഹേന്ദ്ര സിങ് ധോണി ഏത് സംസ്ഥാന ക്കാരനാണ്?

மஹேந்திர சிங் தோனி எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

a)

ஒரிசா - ഒറീസ

b)

ஜார்கண்ட் - ജാർഖഡ്

c)

പഞ്ചാബ് - பஞ்சாப்

d)

குஜராத் - ഗുജറാത്ത്‌

8.

ഗോളിയടക്കം ഒരു ഫുട്ബോൾ ടീം ലെ അംഗങ്ങൾ എത്രയാണ്?

ஒரு கால் பந்து(புட் பால்) அணியில் எத்தனை வீரர்கள் விளையாடுவார்கள்?

a)

9

b)

10

c)

11

d)

12

9.

ഒരു വോൾബോൾ ടീം ലെ കളിക്കാർ എത്രയാണ്?

ஒரு கை பந்து (வாலி பால்) அணியில் எத்தனை வீரர்கள் விளையாடுவார்கள்?

a)

6

b)

7

c)

8

d)

11

10.

ഒരു ക്രിക്കറ്റ്‌ ടീം -ൽ ക്യാപ്റ്റൻ ഉൾപ്പടെ എത്ര അംഗങ്ങൾ ഉണ്ട്?

ஒரு மட்டை பந்து (கிரிக்கெட் )அணியில் எத்தனை வீரர்கள் விளையாடுவார்கள்?

a)

11

b)

12

c)

13

d)

14

11.

ചെസ്സ് ബോർഡിൽ എത്ര കളങ്ങൾ ഉണ്ട്?

செஸ் போர்டில் எத்தனை கட்டங்கள் உள்ளது?

a)

84

b)

46

c)

64

d)

48

12.

ആരുടെ ജന്മ ദിനത്തിലാണ് കേരള കായിക ദിനം ആചരിക്കുന്നത്?

யாருடைய பிறந்த நாளை கேரளாவின் விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது?

a)

பி. டி உஷா -- പി റ്റി ഉഷ

b)

கே.சி லேகா - കെ സി ലേഖ

c)

ஜிம்மி ஜோர்ஜ் - ജിമ്മി ജോർജ്

d)

ஜி.வி ராஜா - ജി വി രാജ

13.

നെഹ്‌റു ട്രോഫി വള്ളം കളി നടക്കുന്ന കായൽ ഏത്?

நேரு விருது படகுப் போட்டி எந்த காயலில் நடைபெறுகிறது?

a)

வேம்பநாட்டு காயல் - വേമ്പനാട്ടു കായൽ

b)

அஷ்டமுடிக்காயல் - അഷ്ടമുടികായൽ

c)

புண்ணமடக்காயல் - പുന്നമടകായൽ

d)

காயம்குளம் காயல் - കായംകുളം കായൽ

14.

പയ്യോളി എക്സ്പ്രസ്സ്‌ എന്നറിയപ്പെടുന്ന കായിക താരം?

பயோளி எக்ஸ்பிரஸ் என்று அறியப்படும் விளையாட்டு வீரர் யார்?நடைபெறுகிறது?

a)

பி. டி.உஷா -- PT ഉഷ

b)

அஞ்சு போபி ஜோர்ஜ் - അഞ്ചു ബോബി ജോർജ്

c)

கே. எம். பீனாமோல் - K. M ബീനമോൾ

d)

ஷைனி வில்சன் -- ഷൈനി വിൽസൺ

15.

ഖേലോ ഇന്ത്യ യൂത്ത് ഗെയിംസ് 2021 -ന്റെ വേദി എവിടെയാണ്?

2021 கேலோ இந்தியா இளம் விளையாட்டுக்கள் எங்கே நடைபெற்றது?

a)

ஹரியானா - ഹരിയാന

b)

அசாம் -- അസം

c)

தமிழ் நாடு - തമിഴ്നാട്

d)

கர்நாடகா -- കർണ്ണാടക