Worksheetsகருத்துணர்தல் பயிற்சி( விளம்பரம் ஆண்டு 4)
Total questions: 6
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சிறு வணிகம் நடத்த எண்ணம் கொண்டால் யாரைத் தொடர்பு கொள்ளலாம்?
a)
திரு.வ.வீரசேனன்
b)
திருமதி த.காவேரி
c)
திரு.மு.அன்புக்கரசன்
2.
உணவுச் சேவை விளம்பரம் கொடுத்தவர் யார்?
a)
திரு.வ.வீரசேனன்
b)
திரு. ச.மேகநாதன்
c)
திரு.மு.அன்புக்கரசன்
3.
உணவுச் சேவையின் பாரம்பரியம் யாது?
a)
வாலையிலையில் பரிமாறப்படும்.
b)
குடும்பத்தினரோடு சாப்பிட வேண்டும்.
c)
மண்சட்டியில் சமைக்கப்படும்.
4.
இலவச மருத்துவச் சேவை எந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது?
a)
பகுதி நேர வேலை வாய்ப்பு
b)
நவீன முறையில் தையற்கலை
c)
உணவுச் சேவை
5.
மூன்று மாதங்களில் கலையைக் கற்பிக்கும் விளம்பரம் எது?
a)
பகுதி நேர வேலை வாய்ப்பு
b)
நவீன முறையில் தையற்கலை
c)
உணவுச் சேவை
6.
சிறு வாணிபம் நடத்த கற்றுக் கொள்வதால் நாம் அடையும் நன்மைகள் யாவை?
a)
திறமையாக வாணிபம் செய்யலாம்
b)
வாணிபம் நஷ்டம் அடையும்
100 %
