Worksheetsஇயல் - 3 நாடு ,சமூகம்
Total questions: 10
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
யாண்டு என்னும் சொல்லின் பொருள்
a)
எனது
b)
எங்கு
c)
எங்கே
2.
புலி தங்கிய குகை என்னும் பாடலின் ஆசிரியர்
a)
காவற்பெண்டு
b)
ஔவையார்
c)
சங்கவை
3.
முத்துராமலிங்கர் முதன்முதலில் உரையாற்றிய இடம்
a)
காரைக்குடி
b)
தூத்துக்குடி
c)
சாயல்குடி
4.
முத்துராமலிங்கர் நடத்திய இதழின் பெயர்
a)
ராஜாஜி
b)
நேதாஜி
c)
நேருஜி
5.
கப்பலோட்டிய தமிழர் என அழைக்கப்படுபவர்
a)
வ .உ.சிதரம்பரனார்
b)
கொடிகாத்த குமரன்
c)
பாரதியார்
6.
தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கரைப் பாராட்டியவர்
a)
திரு.வி .கல்யாண சுந்தரனார்
b)
நேதாஜி
c)
பெரியார்
7.
முத்துராமலிங்கருக்கு போடப்பட்ட சட்டம்
a)
நாட்டை விட்டு வெளியேறல்
b)
சிறைத்தண்டனை
c)
வாய்ப்பூட்டுச் சட்டம்
8.
கல் அளை என்னும் சொல்லின் பொருள்
a)
பாறை
b)
பாதாளம்
c)
கற்குகை
9.
பெண்களின் மகப்பேறு விடுப்பிற்காக போராடியவர்
a)
பெரியார்
b)
முத்துராமலிங்கர்
c)
காந்தி
10.
முத்துராமலிங்கர் அழைப்பை ஏற்று மதுரை வந்த தலைவர்
a)
காந்திஜி
b)
நேருஜி
c)
நேதாஜி
100 %
