wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாவர் ?

a)

இந்தியர்கள்

b)

சீக்கியர்கள்

c)

மலாய்க்காரர்கள்

d)

சீனர்கள்'

2.

கீழ்க்காண்பனவற்றுள் இந்தியர்களின் இரண்டு உணவுகளைத் தேர்ந்தெடுக.

a)
b)
c)
d)
3.

இவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாவர் ?

a)

இந்தியர்கள்

b)

சீக்கியர்கள்

c)

செட்டி சமூகத்தினர்கள்

d)

சீனர்கள்

4.

இத்திருநாளை எந்த இனத்தவர்கள் கொண்டாடுவார்கள் ?

a)

தமிழர்கள்

b)

சீனர்கள்

c)

சீக்கியர்கள்

d)

இந்தியர்கள்

5.

இவற்றுள் மலாய்க்காரர்கள் கொண்டாடும் பண்டிகை யாது ?

a)
b)
c)
6.

இத்திருநாளைச் சீனர்கள் கொண்டாடுவார்கள். இத்திருநாளின் பெயர் என்ன ?

a)

சீனப் புத்தாண்டு

b)

தீபாவளி

c)

ஈகைத் திருநாள்

d)

சாப் கோ மெய்

7.

இத்திருநாளைக் கொண்டாடும் இனத்தவர்கள் யார் ?

a)

இந்துக்கள்

b)

செட்டி சமூகத்தினர்கள்

c)

சீக்கியர்கள்

d)

சீனர்கள்.

8.

சுதந்திரத்திற்கு முன்பு இந்தியர்கள் எங்கு வேலை செய்தனர்?

a)

சுரங்கம்

b)

நொய்வ தோட்டம்

c)

மீன் பிடித்தல்

d)

தென்னந்தோப்பு

9.

சுதந்திரத்திற்கு முன்பு சீனர்கள் எங்கு வேலை செய்தனர்?

a)

நொய்வ தோட்டம்

b)

ஈயச் சுரங்கம்

c)

மீன்பிடித்தல்

d)

தென்னந்தோப்பு

10.

சுதந்திரத்திற்கு முன்பு சீனர்கள் எந்த மாநிலத்தில் வசித்தனர்?

a)

பேராக், சிலாங்கூர்

b)

பகாங், பெர்லிஸ்

c)

ஜொகூர், கிளந்தான்

d)

திரங்கானு, கெடா