wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

9. கரிகாலன் கட்டிய கல்லணை

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கல்லணை அமைந்துள்ள மாவட்டம்____________

a)

கன்னியாகுமரி

b)

தஞ்சாவூர்

c)

தர்மபுரி

d)

விழுப்புரம்

2.

கல்லணையைக் கட்டிய மன்னன் யார்_________

a)

இராசராசன்

b)

இராசேந்திர சோழன்

c)

கரிகாலன்

d)

பாரி

3.

கரிகாலனின் இயற்பெயர்________.

a)

பொம்மு

b)

கண்ணன்

c)

வளவன்

d)

பாணன்

4.

உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் எது?

a)

வைகை

b)

கல்லணை

c)

மணிமுத்தாறு

d)

பேச்சிப்பாறை

5.

கல்லணை கட்டப்பட்ட நூற்றாண்டு__________.

a)

ஒன்று

b)

மூன்று

c)

ஐந்து

d)

இரண்டு