Font size
S
M
L
XL
Worksheetsசரியான விடைகளை கண்டுப்பிடி
Total questions: 8
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
கல்லணைக்குப் பொருந்தாத சொல்
a)
மதுரை
b)
தஞ்சாவூர்
c)
கரிகாலன்
d)
காவிரி
2.
காவேரி என்பது ________________________________________
a)
கடல்
b)
மலை
c)
ஆறு
d)
ஊர்
3.
மணிமொழியும் ,கனிமொழியும் ______________________________ வீட்டிற்குச் சென்றனர்.
a)
தாத்தா
b)
மாமா
c)
நண்பன்
d)
தோழி
4.
கரிகாலனின் இயற்பெயர்_________
a)
வாளவன்
b)
வளவன்
c)
வலவன்
d)
வழவன்
5.
கரிகாலன் கட்டிய அணை
a)
வைகை அணை
b)
சாத்தனூர் அணை
c)
கல்லணை
d)
மேட்டூர் அணை
6.
__ல்வி ,மு__ம்,பதக்__ம், சிக்__ல் நான்கு சொற்களிம் விடுப்பட்ட ஓரெழுத்தைக் கண்டுப்பிடி
a)
செ
b)
க
c)
கா
d)
கி
7.
கல்லணை திருச்சியிலிருந்து __________ கிமீ தொலைவில் உள்ளது.
a)
20
b)
35
c)
50
d)
18
8.
கல்லணை அமைந்துள்ள மாவட்டம்
a)
திருச்சி
b)
மதுரை
c)
தஞ்சாவூர்
d)
சேலம்
Reset
