wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி ஆண்டு 6 30/8/2021

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இவ்வருடம் நாம் ________வது சுதந்திரம் தினம் கொண்டாடவுள்ளோம்.

a)

63

b)

64

2.

2021ஆம் ஆண்டின் சுதந்திரம் தினத்தின் கருப்பொருள் என்ன?

a)

அன்பான மலேசியா

b)

பரிவுமிக்க மலேசியா

3.

மலேசியா கொடியில் உள்ள நீல நிறம் எதைக் குறிக்கின்றது?

a)

வீரம்

b)

ஒற்றுமை

4.

மலேசியா கொடியில் உள்ள சிவப்பு நிறம் எதைக் குறிக்கின்றது?

a)

வீரம்

b)

ஒற்றுமை

5.

சுதந்திர தினத்தின் கருப்பொருள் எந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது?

a)

1970

b)

1976

6.

மலேசியா கொடியில் உள்ள சிவப்பு நிறம் எதைக் குறிக்கின்றது?

a)

வீரம்

b)

ஒற்றுமை

7.

சுதந்திர தினத்தின் சின்னம் எந்த ஆண்டில் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது?

a)

1970

b)

1976

8.

மலேசியா கொடியில் உள்ள வெள்ளை நிற எதைக் குறிக்கின்றது?

a)

நல்லிணக்கத்தை

b)

புனிதத்தை

9.

மலேசியா____________________ அன்று சுதந்திரம் பெற்றது?

a)

30/8/1957

b)

31/8/1957

10.

மலேசியா தினம் ஒவ்வொரு வருடமும் எப்பொழுது கொண்டாப்படுகின்றது?

a)

செப்டம்பர் 16

b)

செப்டம்பர் 17