wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நாலடியார்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நாலடியார் எத்தனை அடிகளைக் கொண்டுள்ளது?

a)

4

b)

3

c)

2

2.

நாலடியார் இயற்றியவர் யார் ?

a)

சமணமுனிவர்கள்

b)

முனிவர்

c)

திருவள்ளுவர்

3.

அல்லார் என்பதன் பொருள்?

a)

நல்லவர்

b)

நல்லவர் இல்லை

4.

நல்லார் எனத்தாம் பொருள்?

a)

நல்லவர் என நினைத்த ஒருவர்

b)

நல்லவர் என நினைக்காத ஒருவர்

5.

நனிவிரும்பிக் கொண்டாரைப் பொருள் என்ன?

a)

அதிக அன்புடன் உறவாடிப் பழகிய பின்னர்

b)

அதிக அன்பு இல்லாமல் பழகிய பின்னர்

6.

நல்லார் எனத்தாம் எனும் நாலடியாரில் வரும் புல்லிதழ் எனும் சொல்லின் பொருள் யாது ?

a)

பூவின் இதழ்

b)

பூவின் புறஇதழ்

c)

புல்

7.

நாலடியாருக்கு பொருந்திய சூழலைத் தெரிவு செய்க.

a)

மாலா தன் நண்பன் நல்லவன் அல்ல எனத் தெரிந்ததும் அவனோடு பழகுவதைத் தவிர்துக் கொண்டாள்.

b)

விஷ்னூ, நல்லவன் என எண்ணி அன்பு காட்டிய நண்பன் அவனுக்குக் குற்றம் இலைத்தப்போதும் அவன் அதைப் பற்றி பிறரிடம் குறைக் கூறவில்லை.

8.

நாலடியாருக்கு பொருந்திய சூழலைத் தெரிவு செய்க.

a)

பவின் குற்றவாளி என அறிந்தும் குமரன் அவனோடு நெருங்கிய நட்பில் இருக்கின்றான்.

b)

அகிலன், நல்லவன் என எண்ணி அன்பு காட்டிய அவனுடைய நண்பன் அவனுக்குக் குற்றம் இலைத்தப்போதும் அவனைப் பற்றி பிறரிடம் குறை கூறாமல் அவனை மன்னித்தான்.

9.

நாலடியாருக்கு பொருந்திய சூழலைத் தெரிவு செய்க.

a)

அமுதன், தன் நண்பனைப் பற்றி மற்றவற்களிடம் குறைக் கூறுவான்.

b)

நாதனும் இராமுவும் நண்பர்கள். நாதனிடம் பல குறைகள் இருப்பினும் இராமு அதனைப் பெரிதுப்படுத்தாமல் பொறுத்துப் போவான்.

10.

நாலடியாருக்கு பொருந்திய சூழலைத் தெரிவு செய்க.

a)

திருமதி சாந்தாவின் குற்றங்குறைகளைப் பிறரிடம் கூறி மகிழ்வது திருமதி இராணியின் பழக்கம். அவருடைய இப்பழக்கத்தை அறிந்தும் அவரை உதாசினப்படுத்தாமல் அவரோடு சிறு வயது முதல் நட்பு கொண்டுள்ளார் திருமதி சாந்தா.

b)

இராணி தன் நண்பி நல்லவள் அல்ல எனத் தெரிந்ததும் அவளோடுப் பழகுவதைத் தவிர்துக் கொண்டாள்.