NEW
Font size
Worksheetsகட்டளை வாக்கியம் & வேண்டுகோள் வாக்கியம் ஆண்டு 1
Total questions: 20
Worksheet time: 10mins
படத்திற்கேற்ற கட்டளை வாக்கியத்தைத் தேர்ந்தெடு..
தயவு செய்து கோலம் போடுங்கள்.
வாசலில் கோலம் போடு.
கோலம் அழகாக உள்ளது.
சரியான வேண்டுகோள் வாக்கியம் எது?
தயை கூர்ந்து வேகமாக நட.
வேகமாக நட.
வேகமாக ஓடாதே
படம் விளக்கும் கட்டளை வாக்கியம் எது?
நிமிர்ந்து உட்கார்.
அன்பு கூர்ந்து நிமிர்ந்து உட்காருங்கள்.
நான் எப்பொழுதும் நிமிர்ந்து அமர்வேன்.
படம் உணர்த்தும் கட்டளை வாக்கியம் எது?
தயவு செய்து புல்லை மிதி.
புல்லை மிதிக்காதே.
புல்லில் விளையாடலாமா?
உணவை மூடி வை.
எது சரியான வேண்டுகோள் வாக்கியம்?
கதவைத் தட்டாதே.
மெதுவாக கதவைத் திற.
தயவு செய்து கதவைத் திற.
எது படம் விளக்கும் வேண்டுகோள் வாக்கியம்?
சுவரில் கிறுக்காதே.
சுவரில் கிறுக்காதீர்கள்.
சுவரில் கிறுக்குவது நல்ல பழக்கம் அல்ல.
சரியான வேண்டுகோள் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
வரிசையில் நிற்காதே
தயவு செய்து வரிசையில் நில்லுங்கள்.
வரிசையில் நில்.
எது வேண்டுகோள் வாக்கியத்தைக் குறிக்கும் சொல் அல்ல.
தயவு செய்து
தயை கூர்ந்து
பேசுக
நட
படம் உணர்த்தும் கட்டளை வாக்கியம் எது?
பல் துலக்குக.
தயவு செய்து பல் துலக்கு.
அன்பு கூர்ந்து பல் துலக்கு
பல் துலக்கு.
படம் விளக்கும் கட்டளை வாக்கியம் எது?
கையை உயர்த்து.
கையை உயர்த்துவாயா?
தயை கூர்ந்து கையை உயர்த்துங்கள்.
எது கட்டளை வாக்கியம்?
உரக்க பேசு.
உரக்க பேசுக.
தயவு செய்து உரக்க பேசு.
படம் உணர்த்தும் கட்டளை வாக்கியம் எது?
சரளமாக வாசி.
சரளமாக வாசியுங்கள்.
சரளமாக வாசிப்பது நல்ல பழக்கம்.
படம் விளக்கும் வேண்டுகோள் வாக்கியம் எது?
தயவு செய்து பயன்படுத்திய நூலை எடுத்த இடத்தில் வையுங்கள்.
புத்தகத்தை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும்.
புத்தகத்தை எடுத்த இடத்தில் வை.
தயவு செய்து கழிவறைக்குச் செல்ல அனுமதி தாருங்கள்.
இது என்ன வாக்கியம்?
கட்டளை வாக்கியம்
வேண்டுகோள் வாக்கியம்
எது கட்டளை வாக்கியம்?
மரியாதையாகப் பேசு.
தயவு செய்து அம்மாவை அழைத்திடுக.
வாசலில் நிற்காதீர்கள்.
எங்கள் வீட்டிற்கு வருக.
அங்கே செல்லாதே!
வேண்டுகோள் வாக்கியம்
கட்டளை வாக்கியம்
தயவு செய்து இப்பயிற்சியைச் செய்க.
வேண்டுகோள் வாக்கியம்
கட்டளை வாக்கியம்
தயவு செய்து தள்ளி உட்காருங்கள்.
கட்டளை வாக்கியம்
வேண்டுகோள் வாக்கியம்
சத்தம் போடாதே!
வேண்டுகோள் வாக்கி
கட்டளை வாக்கியம்
