Font size
S
M
L
XL
WorksheetsClass 3 நெகிழி
Total questions: 9
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
வைத்திருந்தனர்
a)
வைத்து+இருந்தனர்
b)
வைத்+இருந்தனர்
c)
வைத்+திருந்தனர்
d)
வைத்து+ருந்தனர்
2.
முயற்சி - பொருள்
a)
இயக்கம்
b)
ஆக்கம்
c)
ஊக்கம்
d)
பக்கம்
3.
பாதிப்பு+அடைகிறது
a)
பாதிப்புஅடைகிறது
b)
பாதிபடைகிறது
c)
பாதிப்படைகிறது
4.
நெகிழியற்ற ............... உருவாக்குவோம்.
a)
உலகை
b)
உழகை
c)
உளகை
5.
மேரி ............. குதித்து ஓடிவந்தாள்
a)
மகிழ்வோடு
b)
மகிள்வோடு
c)
மகில்வோடு
6.
மட்கும் குப்பைகள்
a)
சணல்பை
b)
இலை
c)
நெகிழிப்பை
d)
கண்ணாடித்துண்டு
7.
மட்காத குப்பைகள்
a)
பீங்கான் தட்டு
b)
காகிதத்தாள்
c)
கண்ணாடித்துண்டு
d)
நெகிழிப்பை
8.
பசு எதனால் இறந்தது?
a)
பசுவின் கழிவில் நெகிழிக்குப்பைகள் இருந்ததால்
b)
சாப்பிடாததால்
c)
கொரானாவால்
9.
மேரி இனி யாருடன் விளையாடப் போவதாகக் கூறினாள்?
a)
வீட்டுக் கன்றுக்குட்டியுடன்
b)
மகிழினியுடன்
c)
பசுவுடன்
d)
தோழிகளுடன்
Reset
