wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இளம் விளையாட்டு வீரர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ்காண்பனவற்றுள் எது நீண்ட தூர மெதுவோட்டமாகும்?

a)

100 மீட்டர்

b)

200 மீட்டர்

c)

4 x 100 மீட்டர்

d)

5000 மீட்டர்

2.

நடைப்போட்டி எனப்படுவது __________ செல்லும் போட்டியாகும்.

a)

நடந்து

b)

மெதுவாக நடந்து

c)

விரைந்து ஓடி

d)

குதித்து குதித்து

3.

நடைப்போட்டியின்போது முட்டி ___________

a)

மடங்கலாம்

b)

மடங்க கூடாது

4.

நீண்ட தூர ஓட்டத்தின்போது பாதம் தரையில் ___________ ஓட வேண்டும்

a)

படும்படி

b)

படாத படி

5.

விரைவு ஓட்டத்தின்போது தலையை _____________________ பார்க்க வேண்டும்.

a)

குனித்து முன்னே

b)

நிமிர்த்தி பின்னே

c)

குனித்து பின்னே

d)

நிமிர்த்தி முன்னே

6.

குறுகிய தூர விரைவு ஓட்டம் எத்தனை வகைப்படும்?

a)

1

b)

2

c)

3

d)

4

7.

விரைவு ஓட்டத்தின்போது, கால் நுனியில் அழுத்தம் கொடுக்க கூடாது.

a)

சரி

b)

தவறு

8.

நடைப்போட்டியில் பாதம் _________________ தரையில் பட வேண்டும்.

a)

கால் பாதியாக

b)

பதியாக

c)

முழுமையாக

9.

நீண்ட தூர ஓட்டத்தின்போது கால் முட்டியை உயர்த்தத் ____________________.

a)

தேவையாகும்

b)

தேவையில்லை

10.

நடைப் போட்டி எத்தனை வகைப்படும்?

a)

1

b)

2

c)

3

d)

4